Close Menu
    What's Hot

    15 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!! தமிழக அரசு அதிரடி உத்தரவு..!!

    ஈரான் உச்ச தலைவர் கமேனியின் இறுதிச்சடங்கு!. பிரதமர் மோடிக்கு அதிபர் அழைப்பு?

    அன்பில் மகேஷ் உள்நோக்கம்; தி.மு.க. ஐ.டி. விங் அநாகரீகம் – அமைச்சர் விஸ்வநாதன் சாடல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»முதலமைச்சர் மீது உரிமை மீறல் நடவடிக்கை – முன்னாள் சபாநாயகர் அப்பாவு வலியுறுத்தல்
    தமிழ்நாடு

    முதலமைச்சர் மீது உரிமை மீறல் நடவடிக்கை – முன்னாள் சபாநாயகர் அப்பாவு வலியுறுத்தல்

    Editor TN TalksBy Editor TN TalksJune 24, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    006 abbavu
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சட்டப்பேரவையில் இல்லாத ஒருவர் குறித்து கிண்டலும் கேலியுமாகப் பேசிய முதலமைச்சர் மீது சபாநாயகர் உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாடு சட்டப்பேரவை விதிப்படியும் மரபு படியும் பேரவையில் இல்லாத ஒருவரை பற்றி நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சட்டமன்ற உறுப்பினர்கள் வாய்மொழியாகவோ அல்லது உடல் மொழியாகவோ விமர்சனமோ அல்லது கிண்டலோ, கேலியோ செய்யக்கூடாது என்பது சட்டப் பேரவை தலைவருக்கு தெரிந்திருக்கும்.

    இது தொடர்பாக 22.6.2026 அன்று சட்டப்பேரவைத் தலைவர் அவர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் உடல் மொழியாக அல்லது வாய்மொழியாக யாரையும் கிண்டலும், கேலியும் செய்யக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்தார் என முன்னாள் சபாநாயகர் அப்பாவு தனது சமூக வலைத்தளப்பதிவில் தெரிவித்துள்ளார்.

    மேலும் அந்த பதிவில்,  அடுத்த நாளே, (23.6.2026) இதே போல் வாய்மொழியாகவும், உடல் மொழியாகவும் அவையில் இல்லாத (முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின்) குறித்து தமிழக முதலமைச்சர் கிண்டலும், கேலியும் செய்தது அவை உரிமை மீறல் இல்லையா ?

    அவ்வாறான செயலில் ஈடுபட்ட முதல்வர் மீது தாமாக முன்வந்து அவை உரிமை மீறல் நடவடிக்கையை பேரவைத் தலைவர் எடுப்பாரா?

    தானே முதலமைச்சருக்கு இதுபோல் செயல்பட அனுமதித்தது நியாயமா? எனக் கேள்வி எழுப்பியுள்ளதோடு,  பதிலை எதிர்பார்த்து தமிழ்நாடே காத்திருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.

     

    Appavu Former Speaker Appavu Tamil Nadu Assembly
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமாநகராட்சிப் பள்ளிகளில் முதலமைச்சர் புகைப்படம் – மேயர் பிரியா புது உத்தரவு!
    Next Article நடுவழியில் நின்ற யானைக்கூட்டம்!. அரசு பேருந்தை ஆக்ரோஷமாக தாக்கிய கபாலி!. பயணிகள் அலறல்!
    Editor TN Talks

    Related Posts

    15 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!! தமிழக அரசு அதிரடி உத்தரவு..!!

    June 24, 2026

    ஈரான் உச்ச தலைவர் கமேனியின் இறுதிச்சடங்கு!. பிரதமர் மோடிக்கு அதிபர் அழைப்பு?

    June 24, 2026

    அன்பில் மகேஷ் உள்நோக்கம்; தி.மு.க. ஐ.டி. விங் அநாகரீகம் – அமைச்சர் விஸ்வநாதன் சாடல்

    June 24, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    15 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!! தமிழக அரசு அதிரடி உத்தரவு..!!

    ஈரான் உச்ச தலைவர் கமேனியின் இறுதிச்சடங்கு!. பிரதமர் மோடிக்கு அதிபர் அழைப்பு?

    அன்பில் மகேஷ் உள்நோக்கம்; தி.மு.க. ஐ.டி. விங் அநாகரீகம் – அமைச்சர் விஸ்வநாதன் சாடல்

    அருணாச்சலப் பிரதேசத்தில் பேரழிவு: வெள்ளம் – நிலச்சரிவு; மூன்று பேர் மாயம்..!!

    அடுத்தடுத்தடுத்து வெளியாகும் அதிரடி; விஜய் ஆட்சியில் காவல்துறையினர் 170 பேர் இடமாற்றம்  

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.