Close Menu
    What's Hot

    பெரும் முறைகேடு: சென்னையில் ரூ.284 கோடி நடைபாதை திட்ட டெண்டர்கள் ரத்து..!!

    என் பேர ஏன் முதல்ல போடல..?? கலெக்டரிடம் கேள்வி கேட்டு கோவப்பட்ட அமைச்சர் ஜெகதீஸ்வரி..!!

    வெனிசுலாவில் வரலாறு காணாத இரட்டை பூகம்பம்..!! பலி எண்ணிக்கை தொடர் உயர்வு..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»நாம் விளையாடுவது தான் இனி பாடமாக இருக்கும்..! 3கி.மீ ஓடிய ஒரே முதல்வர் விஜய்..! ஆதவ் அர்ஜூனா பேச்சு..!
    Featured

    நாம் விளையாடுவது தான் இனி பாடமாக இருக்கும்..! 3கி.மீ ஓடிய ஒரே முதல்வர் விஜய்..! ஆதவ் அர்ஜூனா பேச்சு..!

    Editor web4By Editor web4June 26, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    4 20
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னையில் இன்று போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மூவாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். மேலும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, என் ஆனந்த், வெங்கட்ராமன் மற்றும் தலைமைச் செயலர் சாய்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்வின் இறுதியில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மேடையில் பேசினார், அப்போது அவர் பேசுகையில், கடந்த ஆட்சியில் விளையாட்டு துறை எப்படி இருந்தது என்று அனைவருக்கும் தெரியும், நம்முடைய ஆட்சியில் விளையாட்டு துறையையும் விளையாட்டு வீரர்களையும் முன்னேற்றுவோம்.

    அனைவரும் நன்றாக விளையாட வேண்டும், விளையாடினால்தான் வலிமையாக இருக்கும். இனிமேல் நாம் விளையாடுவதுதான் நம்முடைய பாடத்திட்டமாகவும் இருக்கும்.

    இந்திய வரலாற்றிலேயே 3 கிலோ மீட்டர் தூரம் மாரத்தான் ஓடிய ஒரே முதலமைச்சர் யாருமே இல்லை நம்முடைய முதலமைச்சர் தான். காலையில் சீக்கிரமே எழுந்து மக்களோடு மக்களாக மாரத்தான் ஓடி இருக்கிறார், அதுவும் நிறுத்தாமல் ஓடி இருக்கிறார்.

    இனிமேல் விளையாட்டுத்துறையில் எந்த ஒரு குறைபாடுகளும் இருக்காது, இன்னும் ஒரு வருடத்தில் எங்கு பார்த்தாலும் மைதானம்தான் இருக்க போகிறது. அதற்கான வேலைகளை செய்து கொண்டு இருக்கிறோம்.

    மாரத்தான் ஓடி வந்தவர்களுக்கு மட்டுமல்லாமல் நடந்து வந்தவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். முழுமையாக ஆறு கிலோமீட்டர் ஓடுபவர்கள் தான் உடல் வலிமையோடு இருப்பார்கள். அதனால் எப்படியாவது ஆறு கிலோ மீட்டர் ஓடுவதற்கு முயற்சி செய்யுங்கள்” என்றார்.

    aadav arjuna cm vijay say no drugs tamilnadu TVK
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஃபிஃபா அப்டேட் : துனிசியாவை பந்தாடிய நெதர்லாந்து..! புள்ளிப் பட்டியலில் தொடர்ந்து முன்னிலை..!
    Next Article தமிழ்நாடு முழுவதும் சொட்டு மருந்து சிறப்பு முகாம்..! 28ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு..!
    Editor web4

    Related Posts

    பெரும் முறைகேடு: சென்னையில் ரூ.284 கோடி நடைபாதை திட்ட டெண்டர்கள் ரத்து..!!

    June 26, 2026

    என் பேர ஏன் முதல்ல போடல..?? கலெக்டரிடம் கேள்வி கேட்டு கோவப்பட்ட அமைச்சர் ஜெகதீஸ்வரி..!!

    June 26, 2026

    வெனிசுலாவில் வரலாறு காணாத இரட்டை பூகம்பம்..!! பலி எண்ணிக்கை தொடர் உயர்வு..!!

    June 26, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பெரும் முறைகேடு: சென்னையில் ரூ.284 கோடி நடைபாதை திட்ட டெண்டர்கள் ரத்து..!!

    என் பேர ஏன் முதல்ல போடல..?? கலெக்டரிடம் கேள்வி கேட்டு கோவப்பட்ட அமைச்சர் ஜெகதீஸ்வரி..!!

    வெனிசுலாவில் வரலாறு காணாத இரட்டை பூகம்பம்..!! பலி எண்ணிக்கை தொடர் உயர்வு..!!

    காஞ்சிபுரம் : காலில் விழ வந்த பெண்..! அலறிய அமைச்சர்..!

    2 நாட்கள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.