Close Menu
    What's Hot

    அமோனியா வாயு கசிவு விவகாரம்..!! தொடர்ந்து அதிகரிக்கும் பலி எண்ணிக்கை..!!

    PF அக்கவுண்ட் வெச்சிருக்கீங்களா..?? 3 நாட்களுக்கு இது கிடையாதாம்..!! EPFO அறிவிப்பு..!!

    ஃபிஃபா அப்டேட் : திரில் வெற்றி பெற்ற துருக்கி..! அமெரிக்க வீரர்கள் அதிர்ச்சி..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»போதைப்பொருள் எதிர்ப்பு: முதல்வர் எழுதிய விழிப்புணர்வு வாசகம்!
    தமிழ்நாடு

    போதைப்பொருள் எதிர்ப்பு: முதல்வர் எழுதிய விழிப்புணர்வு வாசகம்!

    Editor web2By Editor web2June 26, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vlcsnap 2026 06 26 12h06m26s249
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, சென்னையில் இன்று ‘ஸ்டார்ட் Run ஸ்டாப் Drugs’ போதைப்பொருள் எதிர்ப்பு ஓட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்து, அதில் தானும் பங்கேற்றார்.

    சென்னை – காமராஜர் சாலையில் இந்த ஓட்டம் தொடங்கியது. இதில் முதல்வர் விஜய் பங்கேற்றார். அவருடன் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த், மரிய வில்சன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் அரசு உயர் அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள், விளையாட்டு வீரர்கள், தடகள ஆர்வலர்கள் என பலர் பங்கேற்றனர்.

    இந்த ஓட்டத்தை தொடங்கி வைப்பதற்கு முன்னதாக போதைப்பொருள் எதிர்ப்பு குறித்து விழிப்புணர்வு வாசகத்தை முதல்வர் விஜய் எழுதினர்.  ”ஸ்போர்ட்ஸ எடு… Drugs  ஐ விடு”  என்கிற வாசகத்தை அவர் எழுதினார்.

    தொடர்ந்து போதைப் பழக்கத்துக்கு எதிரான உறுதிமொழியை இந்த ஓட்டத்தில் பங்கேற்றவர்கள் எடுத்துக் கொண்டனர். அதனை முதல்வர் விஜய் வாசித்தார்.

    vlcsnap 2026 06 26 12h07m22s819

    “போதைப்பொருள் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன். நான் போதைப் பழக்கத்துக்கு ஆளாகமாட்டேன்; மேலும், எனது குடும்பத்தினரையும் நண்பர்களையும் போதைப்பழக்கத்துக்கு ஆளாகாமல் தடுத்து அவர்களுக்கு அறிவுரை வழங்குவேன்; போதைப் பழக்கத்துக்கு உள்ளானவர்களை மீட்டெடுத்து, அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாக தருவேன்.

    போதைப்பொருட்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான நடவடிக்கையின் மூலம் போதைப்பொருளை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்கு துணை நிற்பேன்; மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நல்வாழ்விற்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் என்று உளமார உறுதி கூறுகிறேன்” என்று உறுதிமொழி ஏற்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து இந்த ஓட்டத்தை கொடியசைத்து முதல்வர் விஜய் தொடங்கி வைத்து, ஓட்டத்தில் பங்கேற்றார்.

    AntiDrugCampaign cmvijay DrugFreeTamilNadu SayNoToDrugs
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதூய்மை பணியாளர்களுக்காக பணிந்தது தவெக அரசு..!! தனியார் மயத்தை கைவிட்ட தமிழக அரசு..!!
    Next Article நாளை மறுநாள் POLIO DROPS முகாம்..!! CM விஜய் தொடங்கி வைக்கும் ஏரியா எது தெரியுமா..??
    Editor web2
    • Website

    Related Posts

    அமோனியா வாயு கசிவு விவகாரம்..!! தொடர்ந்து அதிகரிக்கும் பலி எண்ணிக்கை..!!

    June 26, 2026

    PF அக்கவுண்ட் வெச்சிருக்கீங்களா..?? 3 நாட்களுக்கு இது கிடையாதாம்..!! EPFO அறிவிப்பு..!!

    June 26, 2026

    ஃபிஃபா அப்டேட் : திரில் வெற்றி பெற்ற துருக்கி..! அமெரிக்க வீரர்கள் அதிர்ச்சி..!

    June 26, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அமோனியா வாயு கசிவு விவகாரம்..!! தொடர்ந்து அதிகரிக்கும் பலி எண்ணிக்கை..!!

    PF அக்கவுண்ட் வெச்சிருக்கீங்களா..?? 3 நாட்களுக்கு இது கிடையாதாம்..!! EPFO அறிவிப்பு..!!

    ஃபிஃபா அப்டேட் : திரில் வெற்றி பெற்ற துருக்கி..! அமெரிக்க வீரர்கள் அதிர்ச்சி..!

    வாடகைத் தாய் வழக்குகள்: உயர் நீதிமன்றம் ’காலக்கெடு’!

    மீண்டும் தலைதூக்கும் DMK Files விவகாரம்..!! டி.ஆர்.பாலுவிடம் அண்ணாமலை குறுக்கு விசாரணை..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.