Close Menu
    What's Hot

    திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்..?? ஆதங்கத்தை கொட்டித்தீர்த்த வைகோ..!!

    தமிழக அரசியலில் தொடர் அதிர்வலைகள்..!! பத்திரப்பதிவு துறையிலும் வெள்ளை அறிக்கை வருமா..??

    ஐடி கார்டில் சாதி பெயர் போட மாட்டோம்.. போடவே மாட்டோம்..!! அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டம்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»தமிழ் மக்களின் இதயங்களை வென்றவர் கே.பாக்யராஜ் ; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்
    Featured

    தமிழ் மக்களின் இதயங்களை வென்றவர் கே.பாக்யராஜ் ; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்

    Editor TN TalksBy Editor TN TalksJune 27, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    020 cpim
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் அறிக்கை வருமாறு:-

    தமிழ்த் திரையுலகில் தலைசிறந்த கதையாசிரியர், இயக்குநர், நடிகர், எழுத்தாளர் என பன்முகத் திறன் படைத்த கே.பாக்யராஜ் அவர்கள் இன்று உயிரிழந்துள்ள செய்தி மிகவும் அதிர்ச்சியையும், வேதனையையும் தருகிறது. அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

    இயக்குநர் பாக்யராஜ் மறைந்த இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களிடம் துணை இயக்குநராக பணியாற்றி, தனது நடிப்பாலும் உழைப்பாலும் படிப்படியாக உயர்ந்து தமிழ்த்திரையுலகில் தனக்கென தனி முத்திரைப் பதித்தவர். கிராமிய வாழ்க்கையை மையமாக கொண்ட கதையினாலும், இயல்பான நகைச்சுவையினாலும், குடும்ப பாங்கான நடிப்பாலும் தமிழக மக்களின் இதயத்தில் இடம் பிடித்தவர். ஞானப்பழம், இது நம்ம ஆளு படங்களில் தனது நடிப்பின் மூலம் முற்போக்கு கருத்துக்களையும், விழுமியங்களையும் எளிய முறையில் மக்களுக்கு கொண்டு சென்றவர். தமிழ்த் திரையுலகம் மட்டுமின்றி அரசியலிலும், வார இதழின் ஆசிரியராகவும் தனது திறமையை வெளிப்படுத்தியவர். பல திரைப்பட இயக்குநர்களை உருவாக்கியதிலும் முக்கிய பங்காற்றியவர். அவரது மறைவு தமிழ்த் திரையுலகிற்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்.

    அவரது மறைவால் துயருற்றிருக்கும் அவரது இணையர் பூர்ணிமா பாக்கியராஜ் அவர்களுக்கும், மகள் சரண்யா, மகன் சாந்தனு மற்றும் உறவினர்களுக்கும், திரையுலக நண்பர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.

    Communist Party of India Marxist CPI(M) CPIM Tamil Nadu K Bhagyaraj
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஒரே மாதத்திற்குள் 2 ராஜாக்களை இழந்து விட்டது நம் தமிழ் சினிமா..!! கமல்ஹாசன் உருக்கம்..!!
    Next Article ஒளிந்திருந்த பூனை இவ்வளவு சீக்கிரம் வெளியே வந்துவிட்டது..!! அன்பில் மகேஷ் பரபரப்பு பதிவு..!!
    Editor TN Talks

    Related Posts

    திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்..?? ஆதங்கத்தை கொட்டித்தீர்த்த வைகோ..!!

    June 27, 2026

    தமிழக அரசியலில் தொடர் அதிர்வலைகள்..!! பத்திரப்பதிவு துறையிலும் வெள்ளை அறிக்கை வருமா..??

    June 27, 2026

    ஐடி கார்டில் சாதி பெயர் போட மாட்டோம்.. போடவே மாட்டோம்..!! அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டம்..!!

    June 27, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்..?? ஆதங்கத்தை கொட்டித்தீர்த்த வைகோ..!!

    தமிழக அரசியலில் தொடர் அதிர்வலைகள்..!! பத்திரப்பதிவு துறையிலும் வெள்ளை அறிக்கை வருமா..??

    ஐடி கார்டில் சாதி பெயர் போட மாட்டோம்.. போடவே மாட்டோம்..!! அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டம்..!!

    பள்ளி ID கார்டுகளில் சாதி பெயர் சர்ச்சை..!! அமைச்சர் செங்கோட்டையன் சொல்வது என்ன..??

    முடிவுக்கு வந்தது தமிழ் சினிமாவின் ஒரு சகாப்தம்..!! பாக்யராஜ் மறைவுக்கு கேரள முதல்வர் இரங்கல்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.