Close Menu
    What's Hot

    நீளம் தாண்டுதல் : புதிய சாதனை படைத்த கேரள வீராங்கனை..! அஞ்சு ஜார்ஜ் சாதனை முறியடிப்பு..!

    சட்டப்பேரவையில் முதலமைச்சர் டான்ஸ் ஆடுவார்–  எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி  எதிர்பார்ப்பு

    செங்கல்பட்டு : அரசு டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்..! ஆலயத்திற்கு அருகே இருப்பதாக குற்றச்சாட்டு..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»போலியோ சொட்டு மருந்து முகாம்; முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
    Featured

    போலியோ சொட்டு மருந்து முகாம்; முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

    Editor TN TalksBy Editor TN TalksJune 28, 2026Updated:June 28, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    005 polio
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இந்தியாவை போலியோ இல்லாத நாடாக்கும் முனைப்போடு ஆண்டு தோறும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான போலியோ சொட்டு மருந்து முகாம் தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் 43 ஆயிரம் மையங்களில் காலை முதல் மாலை 5 மணி வரை சுமார் 53 இலட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

    போலியொ சொட்டு மருந்து முகாமினை சென்னையில் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தொடங்கி வைத்தார்.

    பாலவாக்கத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் முகாமினைத் தொடங்கி வைத்து குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கியதோடு, பொம்மைகளையும் பரிசளித்தார்.

    சொட்டு மருந்து வழங்கும்போது இயல்பாகவே குழந்தைகளை வாயைத் திறக்கச் செய்வதற்காக முதலமைச்சரும் தனது வாயைத் திறந்து காட்டி, குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கினார்.

    005 polio Aபேருந்து மற்றும் ரெயில் நிலையங்கள், அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிக்கூடங்கள், பொதுமக்கள் கூடும் மால்கள்,  உள்பட மொத்தம் 43,051 மையங்களில் சொந்து மருந்து வழங்கப்படுகிறது.

    இன்று நடைபெறும் முகாமில் கலந்துகொள்ள முடியாத குழந்தைகளுக்காக நாளையும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது.

    Chief Minister Polio Vaccination Public Health Pulse Polio Campaign
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகபாடி வீராங்கனைக்கு பாலியல் வன்கொடுமை – மக்கள் நீதி மய்யம் கண்டனம்
    Next Article ஈரானின் ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்; பஹ்ரைன் கடும் கண்டனம்! –  ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டத்தைக் கூட்ட கோரிக்கை
    Editor TN Talks

    Related Posts

    நீளம் தாண்டுதல் : புதிய சாதனை படைத்த கேரள வீராங்கனை..! அஞ்சு ஜார்ஜ் சாதனை முறியடிப்பு..!

    June 28, 2026

    சட்டப்பேரவையில் முதலமைச்சர் டான்ஸ் ஆடுவார்–  எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி  எதிர்பார்ப்பு

    June 28, 2026

    செங்கல்பட்டு : அரசு டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்..! ஆலயத்திற்கு அருகே இருப்பதாக குற்றச்சாட்டு..!

    June 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நீளம் தாண்டுதல் : புதிய சாதனை படைத்த கேரள வீராங்கனை..! அஞ்சு ஜார்ஜ் சாதனை முறியடிப்பு..!

    சட்டப்பேரவையில் முதலமைச்சர் டான்ஸ் ஆடுவார்–  எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி  எதிர்பார்ப்பு

    செங்கல்பட்டு : அரசு டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்..! ஆலயத்திற்கு அருகே இருப்பதாக குற்றச்சாட்டு..!

    அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார் ஆகியோர் மன்னிப்பு கேட்க வேண்டும்..! சபரீசன் வக்கீல் நோட்டீஸ்..!

    கழுத்தில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்; விளையாடச் சென்ற சிறுவனுக்கு நேர்ந்தது என்ன?

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.