Close Menu
    What's Hot

    ” மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் ஊழல்” – விசிக ‘பகீர்’ குற்றச்சாட்டு

    ஆட்சி அமைக்க திமுகவும், அதிமுகவும் தொடர்ந்து குறுக்கு வழியில் திட்டம் –அமைச்சர் நிர்மல்குமார் பகீர்

    வெயிலை எதிர்கொள்ள புது ஐடியா!. ‘நீர் பீரங்கி’ ஸ்ப்ரே! வைரலாகும் ஐரோப்பிய ஸ்டைல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»தவெக அரசு அராஜகம்; திமுகவினர் கைதுக்கு எதிராக கனிமொழி!
    Featured

    தவெக அரசு அராஜகம்; திமுகவினர் கைதுக்கு எதிராக கனிமொழி!

    Editor TN TalksBy Editor TN TalksJune 29, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    004 kanimozhi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அமைச்சருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட முயன்ற திமுகவினரை தவெக அரசு அராஜகமாக கைது செய்திருப்பதாக கனிமொழி எம்.பி  கடிந்துரைத்துள்ளார்.

    பொது இடத்தில் போதைப் பொருள் பயன்படுத்துவது போல வீடியோ வெளியிட்ட த.வெ.க. அமைச்சர் சரத்குமார் அவர்களைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி தி.மு.க. மாணவர் அணி சார்பில் நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்ததோடு, கழகத்தினரை தவெக அரசு அராஜகமாக கைது செய்திருப்பதாக கனிமொழி எம்.பி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    தங்களை தாங்களே ஜனநாயகசக்தி என்று சொல்லிக்கொள்ளும் தவெக அரசு, எதிர்க்கட்சியினர் அறவழியில் போராட்டம் நடத்தவே அனுமதி மறுக்கிறது.

    கைது செய்யப்பட்ட திமுகவினரை உடனடியாக விடுதலை செய்வதோடு, குற்றச்சாட்டுக்கு உள்ளான அமைச்சர் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கனிமொழி எம்.பி வலியுறுத்தியுள்ளார்.

    DMK DMK Cadres Kanimozhi TVK
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவிழுந்தது 6-வது விக்கெட்; அதிமுக எம்.எல்.ஏ எம்.ஆர். விஜயபாஸ்கரும் ராஜினாமா?
    Next Article  ஆனைமலை குப்பை கிடங்கில் பெரும் தீ விபத்து!. கரும்புகையால் மக்கள் தவிப்பு!
    Editor TN Talks

    Related Posts

    ” மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் ஊழல்” – விசிக ‘பகீர்’ குற்றச்சாட்டு

    June 30, 2026

    ஆட்சி அமைக்க திமுகவும், அதிமுகவும் தொடர்ந்து குறுக்கு வழியில் திட்டம் –அமைச்சர் நிர்மல்குமார் பகீர்

    June 30, 2026

    வெயிலை எதிர்கொள்ள புது ஐடியா!. ‘நீர் பீரங்கி’ ஸ்ப்ரே! வைரலாகும் ஐரோப்பிய ஸ்டைல்!

    June 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ” மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் ஊழல்” – விசிக ‘பகீர்’ குற்றச்சாட்டு

    ஆட்சி அமைக்க திமுகவும், அதிமுகவும் தொடர்ந்து குறுக்கு வழியில் திட்டம் –அமைச்சர் நிர்மல்குமார் பகீர்

    வெயிலை எதிர்கொள்ள புது ஐடியா!. ‘நீர் பீரங்கி’ ஸ்ப்ரே! வைரலாகும் ஐரோப்பிய ஸ்டைல்!

    குளோபல் ஸ்கில்ஸ் சேலஞ்ச் 2026: இந்தியாவுக்கு 3 தங்கம் உட்பட 5 பதக்கங்கள்!

    சந்தர்ப்பவாத எடப்பாடி பழனிசாமி; தீய சக்தியுடன் எப்படி அதிமுக கைகோர்க்க முடியும்? – அதிமுகவை விட்டு வெளியேறினார் எம்.ஆர். விஜயபாஸ்கர்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.