Close Menu
    What's Hot

    “DMK Files” வழக்கில் திடீர் யூ-டர்ன்.. அண்ணாமலை மீதான வழக்கை வாபஸ் பெற்றார் டி.ஆர். பாலு..!!

    பெனால்டி சூட்-அவுட் சாபம்!. மொராக்கோவிடம் தோற்று உலகக்கோப்பையை விட்டு வெளியேறிய நெதர்லாந்து!

    5 வருஷம் கன்ஃபார்ம்.. தவெக ஆட்சி கவிழ வாய்ப்பில்லை..!! விசிக திருமாவளவன் உறுதி..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»செங்கல்பட்டு : பாழடைந்த கிணற்றில் கிடைத்த ராக்கெட் லாஞ்சர்..! வெடிக்கச் செய்து செயலிழக்க செய்த ராணுவத்தினர்..!
    Featured

    செங்கல்பட்டு : பாழடைந்த கிணற்றில் கிடைத்த ராக்கெட் லாஞ்சர்..! வெடிக்கச் செய்து செயலிழக்க செய்த ராணுவத்தினர்..!

    Editor web4By Editor web4June 30, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    3 21
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கேளம்பாக்கம் அருகே கடந்த 16ம் தேதி பாழடைந்த விவசாய கிணற்றில் கண்டெடுக்கப்பட்ட ராக்கெட் லாஞ்சர் (நேற்று 29 தேதி) வெடிகுண்டை ராணுவத்தினர் சம்பவ இடத்திலேயே வெடிக்க வைத்து செயலிழக்க வைத்தனர்.

    செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே தையூர் விஐபி நகரில் உள்ள பாழடைந்த விவசாய கிணற்றில் கடந்த 16ம் தேதி கண்டெடுக்கப்பட்ட ராக்கெட் லாஞ்சர் வெண்டிகுண்டை 13 நாட்கள் கழித்து (நேற்று 29 ஆம் தேதி மாலை) இந்திய ராணுவ அதிகாரிகள் 5 பேர் கொண்ட குழுவினர் அதே இடத்தில்  வெடிகுண்டை செயலிழக்க வைத்தனர்.

    கடந்த 16ம் தேதி மாலை சுமார் 6 மணியளவில் அப்பகுதி இளைஞர்கள் ஹரி கிருஷ்ணன், பிரவீன், தமிழ்செல்வன் ஆகியோர் கிணற்றின் அருகே சென்றபோது கிணற்றுக்குள் நாய்க்குட்டி ஒன்று கத்தும் சத்தம் கேட்டுள்ளது.

    அதை காப்பாற்ற கிணற்றுக்குள் இறங்கியப்போது பாழடைந்த கிணற்றுக்குள் ராக்கெட் லாஞ்சர் வெடிகுண்டு இருந்ததை பார்த்துள்ளனர். இதுகுறித்து அருகில் உள்ள கேளம்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    தகவல் அறிந்த கேளம்பாக்கம் போலீசார் கடந்த 16 ம் தேதி முதல்  நேற்று 29 ஆம் தேதி வரை கடந்த 13 நாட்களாக முதலாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட ராக்கெட் லாஞ்சர் வெடிகுண்டை கடந்த ஜூன் 18 ம் தேதி தமிழ்நாடு கமாண்டோ படையை சேர்ந்தவர்கள் கேளம்பாக்கம் காவல்துறை உதவியுடன்  சம்பவ இடத்திற்கு சென்று நிலப்பறப்பில் வைக்கப்படிருந்த ராக்கெட் லாஞ்சர் வெடிகுண்டை ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி பாதுகாப்பிற்காக பூமியில்  புதைத்து வைத்தனர்.

    மேலும் இது குறித்து இந்திய ராணுவம் முறையான நீதிமன்றம் அனுமதி பெற்று (நேற்று 29 ஆம் தேதி மாலை)  இந்திய ராணுவ அதிகாரிகள்  லெப்டன் கர்ணல் உள்ளிட்ட வெடிகுண்டு நிபுணர்கள் உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழு சம்பவ இடத்திற்கு வந்து ராக்கெட் லாஞ்சர் வெடிகுண்டை வெடிக்க வைத்து அதே இடத்தில் செயலிழக்க செய்தனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிமுகவால் நடுங்கும் தவெக கோட்டை..!! பழைய பதிவுகளை தேடி தேடி டெலிட் செய்யும் அமைச்சர்கள், MLAக்கள்..!!
    Next Article மறைந்த இயக்குநர் பாக்யராஜ் கடைசியாக யோசித்த படத்தின் பெயர் ’மயான கொள்ளை’..! உருக்கத்துடன் இயக்குநர் பார்த்திபன்..!
    Editor web4

    Related Posts

    “DMK Files” வழக்கில் திடீர் யூ-டர்ன்.. அண்ணாமலை மீதான வழக்கை வாபஸ் பெற்றார் டி.ஆர். பாலு..!!

    June 30, 2026

    பெனால்டி சூட்-அவுட் சாபம்!. மொராக்கோவிடம் தோற்று உலகக்கோப்பையை விட்டு வெளியேறிய நெதர்லாந்து!

    June 30, 2026

    5 வருஷம் கன்ஃபார்ம்.. தவெக ஆட்சி கவிழ வாய்ப்பில்லை..!! விசிக திருமாவளவன் உறுதி..!!

    June 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “DMK Files” வழக்கில் திடீர் யூ-டர்ன்.. அண்ணாமலை மீதான வழக்கை வாபஸ் பெற்றார் டி.ஆர். பாலு..!!

    பெனால்டி சூட்-அவுட் சாபம்!. மொராக்கோவிடம் தோற்று உலகக்கோப்பையை விட்டு வெளியேறிய நெதர்லாந்து!

    5 வருஷம் கன்ஃபார்ம்.. தவெக ஆட்சி கவிழ வாய்ப்பில்லை..!! விசிக திருமாவளவன் உறுதி..!!

    சி.எம் விஜய் சார்-னு சொல்லுங்க –  அரசுப் பள்ளியில் தவெகவினர்  – மீண்டும் ஒரு ரீல்ஸ் பஞ்சாயத்து!

    விருதுநகர் : போலியோ சொட்டு மருந்து முகாமில் ரீல்ஸ்..! தவெக நிர்வாகி கட்சியிலிருந்து தற்காலிக நீக்கம்..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.