Close Menu
    What's Hot

    மும்மொழித் திட்டம் திரும்பப்பெறப்படவில்லை; ரவிக்குமார் எம்.பி பாய்ச்சல்

    ஆசிய விளையாட்டு போட்டி!. இந்திய மகளிர் அணி அறிவிப்பு!. தமிழக வீராங்கனைக்கு வாய்ப்பு!

    செய்தியாளர் கேள்வியால் டென்ஷன் ஆன வைகோ… ”கமிஷன், கட்டிங், கரப்சன்” என திமுக ஆட்சி மீது புகார்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»2001 கருணாநிதி கைது சம்பவம் – நினைவுகூர்ந்த கனிமொழி எம்.பி; மறந்தாரா மு.க.ஸ்டாலின்?
    Featured

    2001 கருணாநிதி கைது சம்பவம் – நினைவுகூர்ந்த கனிமொழி எம்.பி; மறந்தாரா மு.க.ஸ்டாலின்?

    Editor TN TalksBy Editor TN TalksJune 30, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    004 kanimozihi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பயத்தைத் தாண்டியவர்களுக்கு சிறைச்சாலையும், சிம்மாசனமும் ஒன்றுதான் என திமுக துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி எம்.பியுமான கனிமொழி தெரிவித்துள்ளார்.

    கடந்த 2001 ஆம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியின்போது முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கைது செய்யப்பட்டார்.

    அந்த நிகழ்வைச் சுட்டிக்காட்டி, கனிமொழி எம்.பி தனது நினைவுகளை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

    அதில், அச்சத்தைக் கடந்தவர்களுக்கு, சிறைச்சாலையும் அரியணையும் ஒன்றே – பழிவாங்கும் எண்ணம் கொண்ட ஓர் அரசால் என் தந்தை கைது செய்யப்பட்ட 2001-ஆம் ஆண்டு ஜூன் 30-ஆம் நாளன்று, இவ்வார்த்தைகள் எனக்கு வாழ்நாள் பாடமாக அமைந்தன எனக் குறிப்பிட்டுளார்.

    சென்னை மத்திய சிறைச்சாலையின் வாசலில் அவர் தனித்து நின்றதாகத் தோன்றினாலும், ஆயிரக்கணக்கான ‘உடன்பிறப்புகள்‘ அவருடன் நின்று, ஒவ்வொரு தியாகத்தையும் ஒவ்வொரு போராட்டத்தையும் பகிர்ந்துகொண்டனர் எனப் பதிவிட்டுள்ளார்.

    கருணாநிதி சிறைப்படுத்தப்பட்டதை நினைவு கூர்ந்து கனிமொழி பதிவிட்டுள்ள நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் இருந்து முன்னதாக எந்தப் பதிவும் வெளியிடப்படவில்லை.

    2001 Arrest DMK Kanimozhi MP M. Karunanidhi
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநலத்திட்ட உதவி என்ற பெயரில் தரமற்ற ரேஷன் அரிசி விநியோகம்..!! தவெக அரசை சாடிய நயினார்..!!
    Next Article விருதுநகர் : போலியோ சொட்டு மருந்து முகாமில் ரீல்ஸ்..! தவெக நிர்வாகி கட்சியிலிருந்து தற்காலிக நீக்கம்..!
    Editor TN Talks

    Related Posts

    மும்மொழித் திட்டம் திரும்பப்பெறப்படவில்லை; ரவிக்குமார் எம்.பி பாய்ச்சல்

    June 30, 2026

    ஆசிய விளையாட்டு போட்டி!. இந்திய மகளிர் அணி அறிவிப்பு!. தமிழக வீராங்கனைக்கு வாய்ப்பு!

    June 30, 2026

    செய்தியாளர் கேள்வியால் டென்ஷன் ஆன வைகோ… ”கமிஷன், கட்டிங், கரப்சன்” என திமுக ஆட்சி மீது புகார்!

    June 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மும்மொழித் திட்டம் திரும்பப்பெறப்படவில்லை; ரவிக்குமார் எம்.பி பாய்ச்சல்

    ஆசிய விளையாட்டு போட்டி!. இந்திய மகளிர் அணி அறிவிப்பு!. தமிழக வீராங்கனைக்கு வாய்ப்பு!

    செய்தியாளர் கேள்வியால் டென்ஷன் ஆன வைகோ… ”கமிஷன், கட்டிங், கரப்சன்” என திமுக ஆட்சி மீது புகார்!

    ”சம்பள பாக்கி ரூ.8.39கோடியை உடனடியாக தருக”…! உயர்நீதிமன்றத்தில் சுதா கொங்கரா வழக்கு..!

    ஆயிரக் கணக்கான இடங்கள் காலி; அரசு கல்லூரிகளில் சேர்க்கையை முறைப்படுத்துக – அரசுக்கு மமக வலியுறுத்தல்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.