Close Menu
    What's Hot

    ஈரான் மீது மீண்டும் போர் நடவடிக்கையா? பேச்சுவார்த்தைக்கே முன்னுரிமை அளிக்கும் டிரம்ப்!

    ”அதானி ஒப்பந்ததால் அழியப்போகும் ஜவ்வாது மலை…” – சீமான் எச்சரிக்கை

    வறுமை, வன்முறை, இனவெறியை வென்ற மெக்சிகோ நாயகன்!. உலகக் கோப்பையில் ஜொலிக்கும் ஜூலியன் குயினோன்ஸ்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»அணுக்கனிம சுரங்கம்; தென் மாவட்ட மக்களுக்கு தவெக அரசு துரோகம்; கனிமொழி எம்.பி, டிடிவி தினகரன் சாடல்
    Featured

    அணுக்கனிம சுரங்கம்; தென் மாவட்ட மக்களுக்கு தவெக அரசு துரோகம்; கனிமொழி எம்.பி, டிடிவி தினகரன் சாடல்

    Editor TN TalksBy Editor TN TalksJuly 1, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    003 kanimozhi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கன்னியாகுமரியில் அணுக்கனிம சுரங்கத்துக்கான ஆணையை நீட்டித்திருப்பது தவெக அரசின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தியிருப்பதாக திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி எம்.பியுமான கனிமொழி விமர்சித்துள்ளார்.

    எக்ஸ்தளத்தில் பதிவிட்டுள்ள அவர்,  கன்னியாகுமரியில் அணுக்கனிம சுரங்கம் அமைப்பதற்கான நில ஒதுக்கீட்டு ஆணையை, அது காலாவதியாகும் கடைசி நாளன்று, ஓராண்டுக்கு நீட்டித்து தவெக அரசு அரசாணை வெளியிட்டிருப்பது ஏற்புடையதல்ல எனக் கூறியுள்ளார்.

    அணுக்கனிமங்களை அகழ்ந்தெடுக்கும் சுரங்க திட்டத்தைக் கைவிட வேண்டும் என தவெகவின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றிவிட்டு, இப்போது சுற்றுச்சூழலுக்கு மிகவும் ஆபத்தான ஒன்றிய அரசின் இத்திட்டத்திற்கு அனுமதி வழங்கும் வகையில் செயல்படும் இந்த தவெக அரசின் இரட்டை நிலைப்பாடு, தென் மாவட்ட மக்களுக்கு செய்யும் பெரும் துரோகமாகும் எனக் கடிந்துரைத்துள்ளார்.

    இதேபோல் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும், கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூரில் அணுக்கனிம சுரங்கம் அமைக்க  கால அவகாசத்தை நீட்டி தவெக அரசு அரசாணை பிறப்பிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு, மக்களின் உடல்நலத்திற்கும், வாழ்வாதாரத்திற்கும்  அச்சுறுத்தலாக கருதப்படும் இத்திட்டத்திற்கான அரசாணையை உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என வலியுறுத்தியுள்ளார். .

    கடந்த 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் இதே திட்டத்தைச் சுட்டிக்காட்டி நாசகார, நச்சுத் திட்டங்களை கைவிட வேண்டும் என  தீர்மானம் நிறைவேற்றிய தவெக, ஆட்சிக்கு வந்த  50 நாட்களில் அத்திட்டத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருப்பது கன்னியாகுமரி மக்களுக்கு  இழைக்கும் மாபெரும் துரோகம் மட்டுமன்றி, தவெக அரசு மக்களுக்கான அரசு அல்ல என்பதையும்   புரியவைத்துள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

    Atomic Mineral Mining Kanimozhi ttv dhinakaran
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசுயநலமா, வழக்குப் பயமா..?? தவெக-வுக்கு தாவிய அதிமுகவினரை வசைபாடிய பொள்ளாச்சி ஜெயராமன்..!!
    Next Article கோட்டையில் இடது சாரி தலைவர்கள் ; முதலமைச்சருடன் சந்திப்பு
    Editor TN Talks

    Related Posts

    ஈரான் மீது மீண்டும் போர் நடவடிக்கையா? பேச்சுவார்த்தைக்கே முன்னுரிமை அளிக்கும் டிரம்ப்!

    July 1, 2026

    ”அதானி ஒப்பந்ததால் அழியப்போகும் ஜவ்வாது மலை…” – சீமான் எச்சரிக்கை

    July 1, 2026

    வறுமை, வன்முறை, இனவெறியை வென்ற மெக்சிகோ நாயகன்!. உலகக் கோப்பையில் ஜொலிக்கும் ஜூலியன் குயினோன்ஸ்!

    July 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஈரான் மீது மீண்டும் போர் நடவடிக்கையா? பேச்சுவார்த்தைக்கே முன்னுரிமை அளிக்கும் டிரம்ப்!

    ”அதானி ஒப்பந்ததால் அழியப்போகும் ஜவ்வாது மலை…” – சீமான் எச்சரிக்கை

    வறுமை, வன்முறை, இனவெறியை வென்ற மெக்சிகோ நாயகன்!. உலகக் கோப்பையில் ஜொலிக்கும் ஜூலியன் குயினோன்ஸ்!

    துரோகிகள் வெளியேறுவதால் தொண்டர்கள் மகிழ்ச்சி – எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேச்சு

    திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு செல்கிறீர்களா? புதிய விதி இன்று முதல் அமல்..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.