Close Menu
    What's Hot

    நிலநடுக்கங்களால் வெனிசுலாவில் கடும் பாதிப்பு..! ரூ.95,000கோடி இழப்பு என தகவல்..!

    சிவகாசி : பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து..! மீட்பு பணிகள் தீவிரம்..!

    கோவளம் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்? இந்திய கம்யூனிஸ்ட் விளக்கம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»போதை இல்லா பொள்ளாச்சி –  ஜூலை 12-இல் வி த லீடர்ஸின் முதல் விழிப்புணர்வு மாநாடு
    Featured

    போதை இல்லா பொள்ளாச்சி –  ஜூலை 12-இல் வி த லீடர்ஸின் முதல் விழிப்புணர்வு மாநாடு

    Editor TN TalksBy Editor TN TalksJuly 2, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    006 kovai
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை புதிதாக  வி த லீடர்ஸ் பவுண்டேஷன் என்ற அமைப்பை உருவாக்கியுள்ளார்.  இந்த அமைப்புக்கு தமிழக முழுவதும் உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது வரை 20 லட்சத்துக்கு மேல் உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர்.

    இந்தநிலையில் தமிழ்நாட்டில் முதல்முறையாக கோவை மாவட்டம் பொள்ளாச்சியில், போதை இல்லா தமிழ்நாடு என்ற தலைப்பில் விழிப்புணர்வு  மாநாடு அண்ணாமலை தலைமையில் வரும் 12ஆம் தேதி நடைபெறுகிறது.

    இந்த மாநாட்டுக்கான பூமி பூஜை வசந்த ராஜன் தலைமையில் நடைபெற்றது. அர்ச்சகர்கள் கொண்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டு பந்தக்கால் நடப்பட்டது.

    006 kovai A பொள்ளாச்சி, கோவை ,திருப்பூர், உடுமலை மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் இந்த பூமி பூஜையில் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் கல்லூரி மாணவ மாணவிகள் பொதுமக்கள் பவுண்டேஷன் உறுப்பினர்கள் என ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். மருத்துவ வசதி, கழிப்பிட வசதி, குடிநீர் வசதி, தீயணைப்புத் துறையினர் தயார் நிலையில் இருப்பார்கள் எனவும் அண்ணாமலை அவர்களின் மக்கள் பயணம் எப்படி எழுச்சி கூட்டம் கூடியதோ அதைவிட அதிகமானவர்கள் இதில் கலந்து கொள்வார்கள் என  மாநாடு ஒருங்கிணைப்பாளர் வசந்த ராஜன் தெரிவித்தார்.

    Drug-Free Pollachi Pollachi V The Leaders
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகைதிகள்,  வழக்கறிஞர்கள் சந்திப்புக்கு கூடுதல் நேரம் – புழல் சிறை நிர்வாகம் உறுதி
    Next Article நடப்பது குதிரை பேரம் அல்ல; குதிரைப் பந்தயம் – காங்கிரஸ் எம்.பி பிரவீன் சக்கரவர்த்தி புது விளக்கம்
    Editor TN Talks

    Related Posts

    நிலநடுக்கங்களால் வெனிசுலாவில் கடும் பாதிப்பு..! ரூ.95,000கோடி இழப்பு என தகவல்..!

    July 2, 2026

    சிவகாசி : பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து..! மீட்பு பணிகள் தீவிரம்..!

    July 2, 2026

    கோவளம் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்? இந்திய கம்யூனிஸ்ட் விளக்கம்

    July 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நிலநடுக்கங்களால் வெனிசுலாவில் கடும் பாதிப்பு..! ரூ.95,000கோடி இழப்பு என தகவல்..!

    சிவகாசி : பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து..! மீட்பு பணிகள் தீவிரம்..!

    கோவளம் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்? இந்திய கம்யூனிஸ்ட் விளக்கம்

    பெங்களூரு ஐடி நிறுவன கிரெச்சில் குழந்தைகள் சித்ரவதை: விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்

    இந்தியா – ஜப்பான் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து – பிரதமர் மோடி அறிவிப்பு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.