Close Menu
    What's Hot

    “கூவத்தைப் பார்த்தபோது தெரியவில்லையா?” – ஆளுநருக்கு சு. வெங்கடேசன் பதிலடி

    பழிக்குப் பழி: நெல்லை அருகே தந்தை, 5 வயது மகன் வெட்டிக்கொலை – தலையை துண்டித்து கொடூரம்

    ஜெயிலர் 2 படத்தின் அசத்தல் அப்டேட்..! படக்குழுவின் அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம்..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»கோவளம் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்? இந்திய கம்யூனிஸ்ட் விளக்கம்
    தமிழ்நாடு

    கோவளம் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்? இந்திய கம்யூனிஸ்ட் விளக்கம்

    Editor web2By Editor web2July 2, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vlcsnap 2026 07 02 18h03m13s489
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) மாநிலத் தலைவர் மு. வீரபாண்டியன்,  காஞ்சிபுரத்தில் இன்று கட்சியின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசினார்.

    அப்போது அவர், 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயரை மாற்றும் நடவடிக்கையை கண்டிப்பதாகவும், அதற்கு பதிலாக 200 நாட்கள் வேலைவாய்ப்பு வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

    கோவளத்தில் நடைபெற்ற தவெக கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் குறித்து கருத்து தெரிவித்த அவர், “புதிய கூட்டணியை அமைக்க முயற்சி மேற்கொள்ளும் முதல்வர் விஜய்க்கு எங்களது வாழ்த்துகள்” என்றார்.

    அந்தக் கூட்டத்தில் சிபிஐ பங்கேற்காதது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், “நாங்கள் அங்கு சென்றிருந்தால் இயல்பாக சில கேள்விகளை எழுப்ப வேண்டியிருக்கும். அது அந்தக் கூட்டத்தின் நோக்கத்தையும், அங்கிருந்த சூழலையும் பாதிக்கும் என்பதால் நாகரிகம் கருதி பங்கேற்கவில்லை. ஆனால் வெளியில் இருந்து எங்களது ஆதரவு எப்போதும் இருக்கும்” என்று தெரிவித்தார்.

    திமுக ஆளுநரிடம் அளித்துள்ள புகார் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு, முழுமையான விவரங்களை அறிந்த பிறகே கருத்து தெரிவிக்க முடியும் என்றும், தங்களது உரிமைகளை வலியுறுத்த யார் வேண்டுமானாலும் புகார் அளிக்கலாம்; அதில் தவறு இல்லை என்றும் கூறினார்.

    மேலும், “தமிழகத்தில் தற்போதைய அரசு முழு ஐந்தாண்டு காலமும் நீடிக்க வேண்டும் என்பதே மக்களின் விருப்பமும், கூட்டணிக் கட்சிகளின் விருப்பமும் ஆகும். ஆனால் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும். அதுவே மாநிலத்திற்கு நல்லது” என்றும்   வீரபாண்டியன் தெரிவித்தார்.

    CPI TamilNaduPolitics Veerapandian Vijay
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபெங்களூரு ஐடி நிறுவன கிரெச்சில் குழந்தைகள் சித்ரவதை: விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்
    Next Article சிவகாசி : பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து..! மீட்பு பணிகள் தீவிரம்..!
    Editor web2
    • Website

    Related Posts

    “கூவத்தைப் பார்த்தபோது தெரியவில்லையா?” – ஆளுநருக்கு சு. வெங்கடேசன் பதிலடி

    July 2, 2026

    பழிக்குப் பழி: நெல்லை அருகே தந்தை, 5 வயது மகன் வெட்டிக்கொலை – தலையை துண்டித்து கொடூரம்

    July 2, 2026

    ஜெயிலர் 2 படத்தின் அசத்தல் அப்டேட்..! படக்குழுவின் அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம்..!

    July 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “கூவத்தைப் பார்த்தபோது தெரியவில்லையா?” – ஆளுநருக்கு சு. வெங்கடேசன் பதிலடி

    பழிக்குப் பழி: நெல்லை அருகே தந்தை, 5 வயது மகன் வெட்டிக்கொலை – தலையை துண்டித்து கொடூரம்

    ஜெயிலர் 2 படத்தின் அசத்தல் அப்டேட்..! படக்குழுவின் அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம்..!

    நிலநடுக்கங்களால் வெனிசுலாவில் கடும் பாதிப்பு..! ரூ.95,000கோடி இழப்பு என தகவல்..!

    சிவகாசி : பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து..! மீட்பு பணிகள் தீவிரம்..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.