Close Menu
    What's Hot

    பிரான்ஸில் அமைச்சர் நிர்மலா சீதாராமன்;  ITER திட்டத்தை பார்வையிட்டார்

    2-வது டி 20; இங்கிலாந்துக்கு 191 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

    பிரதமர் மோடிக்கு ‘மரண மிரட்டல்’ ; ஆஸ்திரேலியா போலீஸ் விசாரணை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»பிரதமர் மோடிக்கு ‘மரண மிரட்டல்’ ; ஆஸ்திரேலியா போலீஸ் விசாரணை
    Featured

    பிரதமர் மோடிக்கு ‘மரண மிரட்டல்’ ; ஆஸ்திரேலியா போலீஸ் விசாரணை

    Editor TN TalksBy Editor TN TalksJuly 4, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    013 modi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பிரதமர் நரேந்திர மோடியின் வரவிருக்கும் ஆஸ்திரேலியா பயணத்திற்கு முன்பாக, அவருக்கு சமூக வலைதளத்தில் மரண மிரட்டல் விடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து ஆஸ்திரேலிய போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

    தி ஆஸ்திரேலியா டுடே” வெளியிட்ட தகவலின்படி, மெல்போர்னில் நடைபெறவுள்ள “Melbourne Meets Modi” என்ற சமூக நிகழ்வை பற்றிய பேஸ்புக் பதிவின் கீழ் இந்த மிரட்டல் கருத்து இடப்பட்டுள்ளது.

    அந்த நிகழ்வு ஜூலை 9ஆம் தேதி மார்வெல் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது.

    “Abu Mustafa” என்ற பெயரில் உள்ள கணக்கில் இருந்து இந்த மிரட்டல் பதிவிடப்பட்டதாகவும், அதில் ஸ்டேடியத்தின் கூரை திறந்திருந்தால் மோடி அந்த நிகழ்வுக்காக ஆஸ்திரேலியாவுக்கு வருவது அவரின் மரணமாக இருக்கலாம்” என கூறப்பட்டிருந்ததாகவும் தகவல் தெரிவிக்கிறது.

    இந்த பதிவின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.

    தகவலின்படி, அந்த பதிவுடன் தொடர்புடைய IP முகவரி அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என ஆஸ்திரேலிய கூட்டாட்சி போலீஸ் (AFP) செய்தி நிறுவனத்துக்கு தெரிவித்துள்ளது.

    Australia Police Death Threat Melbourne Visit Narendra Modi
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅமெரிக்க சுதந்திரத்தின் 250-வது ஆண்டு விழா: டிரம்புக்கு பிரதமர் மோடி வாழ்த்து
    Next Article 2-வது டி 20; இங்கிலாந்துக்கு 191 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா
    Editor TN Talks

    Related Posts

    பிரான்ஸில் அமைச்சர் நிர்மலா சீதாராமன்;  ITER திட்டத்தை பார்வையிட்டார்

    July 4, 2026

    2-வது டி 20; இங்கிலாந்துக்கு 191 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

    July 4, 2026

    அமெரிக்க சுதந்திரத்தின் 250-வது ஆண்டு விழா: டிரம்புக்கு பிரதமர் மோடி வாழ்த்து

    July 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பிரான்ஸில் அமைச்சர் நிர்மலா சீதாராமன்;  ITER திட்டத்தை பார்வையிட்டார்

    2-வது டி 20; இங்கிலாந்துக்கு 191 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

    பிரதமர் மோடிக்கு ‘மரண மிரட்டல்’ ; ஆஸ்திரேலியா போலீஸ் விசாரணை

    அமெரிக்க சுதந்திரத்தின் 250-வது ஆண்டு விழா: டிரம்புக்கு பிரதமர் மோடி வாழ்த்து

    சச்சினை விஞ்சிய சூர்வன்ஷி!  15 வயதில் டி 20 போட்டியில் அறிமுகமாகி புது வரலாறு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.