Close Menu
    What's Hot

    ‘காக்ரோச் ஜனதா கட்சி’ எக்ஸ் கணக்கு –  மத்திய அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

    வயநாடு நிலச்சரிவில் சிக்கி 2 பேர் உயிரிழப்பு; பாதிக்கப்பட்டோருக்கு முழு ஆதரவு வழங்க பிரியங்கா காந்தி வேண்டுகோள்

    வளமான எதிர்காலத்தை நோக்கி இந்தியா – இந்தோனேசியா பயணம்;  இருநாடுகளின் கலாச்சார பிணைப்பை புகழ்ந்த பிரதமர் மோடி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»முதலமைச்சர் குறித்து முகநூலில் அவதூறு பதிவு – திமுகவினர் 2 பேர் கைது!
    Featured

    முதலமைச்சர் குறித்து முகநூலில் அவதூறு பதிவு – திமுகவினர் 2 பேர் கைது!

    Editor TN TalksBy Editor TN TalksJuly 7, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    013 arrest
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கோவை மாவட்டம் மதுக்கரையில் முதலமைச்சர் விஜய் குறித்து முகநூலில் அவதூறு பதிவு  செய்த  திமுகவினர்  2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    குரும்பபாளையம் பகுதியில் புதிய நியாய விலை கடை திறப்பதற்கு பிளக்ஸ் பேனர் வைப்பது  தொடர்பாக திமுக மற்றும் தவெகவினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.  இதனையடுத்து திமுகவினர் முகநூல் பக்கத்தில் முதல்வர் விஜய் குறித்து அவதூறு கருத்துக்களை பதிவிட்டு இருப்பதாக கூறப்படுகின்றது. இதை பார்த்த அப்பகுதியை சேர்ந்த  தவெக நிர்வாகி  பாலாஜி மதுக்கரை காவல் துறையில் புகார் அளித்தார்.

    இந்த புகார் அடிப்படையில் குரும்பபாளையம் பகுதியை சேர்ந்த திமுகவினர் விஷ்ணுபிரபு , மனோஜ்குமார் , மணிகண்டன் உள்ளிட்ட 6 பேர் மீது மதுக்கரை போலீசார் 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

    இந்நிலையில் திருச்சியில் இருந்த  விஷ்ணுபிரபு,  மனோஜ்குமார் ஆகிய இருவரை மதுக்கரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக இருக்கும் மணிகண்டணை போலீசார் தேடி வருகின்றனர்.

    Chief Minister defamatory post DMK members arrested Facebook post social media case
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசொத்து கணக்கு: செந்தில் பாலாஜி வெற்றிக்கு எதிராக தேர்தல் வழக்கு!
    Next Article தமிழ்நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சி ; 59.31 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்வு- அரசு தகவல்
    Editor TN Talks

    Related Posts

    ‘காக்ரோச் ஜனதா கட்சி’ எக்ஸ் கணக்கு –  மத்திய அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

    July 7, 2026

    வயநாடு நிலச்சரிவில் சிக்கி 2 பேர் உயிரிழப்பு; பாதிக்கப்பட்டோருக்கு முழு ஆதரவு வழங்க பிரியங்கா காந்தி வேண்டுகோள்

    July 7, 2026

    வளமான எதிர்காலத்தை நோக்கி இந்தியா – இந்தோனேசியா பயணம்;  இருநாடுகளின் கலாச்சார பிணைப்பை புகழ்ந்த பிரதமர் மோடி

    July 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ‘காக்ரோச் ஜனதா கட்சி’ எக்ஸ் கணக்கு –  மத்திய அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

    வயநாடு நிலச்சரிவில் சிக்கி 2 பேர் உயிரிழப்பு; பாதிக்கப்பட்டோருக்கு முழு ஆதரவு வழங்க பிரியங்கா காந்தி வேண்டுகோள்

    வளமான எதிர்காலத்தை நோக்கி இந்தியா – இந்தோனேசியா பயணம்;  இருநாடுகளின் கலாச்சார பிணைப்பை புகழ்ந்த பிரதமர் மோடி

    திமுக ஆட்சியில் வெளியிடப்பட்ட 5 டெண்டர்கள் ரத்து… போக்குவரத்துத் துறை அதிரடி!

    தமிழ்நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சி ; 59.31 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்வு- அரசு தகவல்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.