Close Menu
    What's Hot

    ஊழல் பற்றி பேசும் நயினார்.. சாத்தான் வேதம் ஓதுவது போல்.. மாணிக்கம் தாகூர் சாடல்..!!

    ஆய்வுக்கு போறீங்களா..??அமைச்சர்களுக்கு முதல்வர் விஜய் போட்ட கண்டிஷன் என்ன தெரியுமா..?

    தமிழகம் முழுவதும் போதைப்பொருளுக்கு எதிராக அதிரடி வேட்டை!. டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உத்தரவு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»ஓரிரு வாரங்களில் புதிய ரேஷன் அட்டைகள் விநியோகம் – அமைச்சர் வெங்கட்ரமணன் உறுதி
    Featured

    ஓரிரு வாரங்களில் புதிய ரேஷன் அட்டைகள் விநியோகம் – அமைச்சர் வெங்கட்ரமணன் உறுதி

    Editor TN TalksBy Editor TN TalksJuly 8, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    004 venkat
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னை மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி தேனாம்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட 126 வார்டுக்கு உட்பட்ட பகுதியில் மாமன்ற உறுப்பினர் அமிர்தவர்ஷினி நிதி ஒதுக்கீட்டின் கீழ் கட்டப்பட்டுள்ள புதிய உடற்பயிற்சி கூடத்தை உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் வெங்கட்ரமணன் திறந்து வைத்தார்…

    பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்… பெண்களுக்கு உடற்பயிற்சி மிகவும் முக்கியமான ஒன்று. மன அழுத்தம் உள்ளிட்டவைகளிலிருந்து விடுபடுவதற்கு உடற்பயிற்சி மிகவும் உறுதுணையாக இருக்கும் என்றார்;

    ஓரிரு வாரங்களில் புதிய ரேஷன் அட்டைகள் விநியோகம் நடைபெறும் என உறுதி தெரிவித்த அமைச்சர்,  இந்த ஆட்சி கவிழ்ந்து விடும் என எதிர்க்கட்சிகள் கூறி வருகிறார்கள். மக்களுக்கான பல திட்டங்களை செய்யும் மனசாட்சி உள்ள மக்களாட்சி நடைபெற்று வருகிறது எந்த கட்சி என்று பாராமல் நாங்கள் தேவையானவற்றை செய்து வருகிறோம் அதனால் அவர்களுக்கு மக்களே பதில் சொல்வார்கள் என்றார்.

    விழாவில் மேயர் கலந்து கொள்ளாததைச் சுட்டிக்காட்டி, மேயர் உடனான மோதல் போக்கு தொடர்கிறதா என்ற கேள்விக்கு,  

    எங்களுக்கு எந்த விதமான பாரபட்சமும் இல்லை. கட்சி பாராமல் நாங்கள் அனைவரும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். சிலபேர் சில காரணங்களுக்காக புறக்கணித்து சென்றிருக்கலாம். அதைப் பற்றி கூற முடியாது என்றார்.

    வழக்கறிஞர் நியமனத்தில் முறைகேடு தொடர்பான கேள்விக்கு,  முதலமைச்சரின் செயல்பாடுகள் நடவடிக்கைகளை முடக்க வேண்டும் என்பதற்காக சிலர் செயல்படுகிறார்கள். கரூருக்கு செல்லக்கூடாது என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள். உச்சநீதிமன்றம் அதனை நிராகரித்துள்ளது. தமிழக அரசு பல நல்ல முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது மக்களுக்கான சேவையை செய்து வருகிறோம் என்பதை பொறுத்துக் கொள்ள முடியாத சிலர் புனையப்பட்ட குறைகளை கூறி வருகிறார்கள் எனத் தெரிவித்தார்.

    amil Nadu ration card Minister Venkatramanan new ration cards ration card distribution
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஒரே ஆண்டில் இருமுறை உயர்த்தப்பட்ட பால் விலை..! நாடு முழுவதும் பால் உற்பத்தி பாதிப்பு…!
    Next Article காக்களூர் ஏரியில் கொத்து கொத்தாக செத்து மிதக்கும் மீன்கள்!. துர்நாற்றத்தால் மக்கள் அவதி!
    Editor TN Talks

    Related Posts

    ஊழல் பற்றி பேசும் நயினார்.. சாத்தான் வேதம் ஓதுவது போல்.. மாணிக்கம் தாகூர் சாடல்..!!

    July 8, 2026

    ஆய்வுக்கு போறீங்களா..??அமைச்சர்களுக்கு முதல்வர் விஜய் போட்ட கண்டிஷன் என்ன தெரியுமா..?

    July 8, 2026

    தமிழகம் முழுவதும் போதைப்பொருளுக்கு எதிராக அதிரடி வேட்டை!. டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உத்தரவு!

    July 8, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஊழல் பற்றி பேசும் நயினார்.. சாத்தான் வேதம் ஓதுவது போல்.. மாணிக்கம் தாகூர் சாடல்..!!

    ஆய்வுக்கு போறீங்களா..??அமைச்சர்களுக்கு முதல்வர் விஜய் போட்ட கண்டிஷன் என்ன தெரியுமா..?

    தமிழகம் முழுவதும் போதைப்பொருளுக்கு எதிராக அதிரடி வேட்டை!. டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உத்தரவு!

    தர்மபுரி : தவறான செய்திகளை பரப்பாதீர்கள்..! பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரி வேண்டுகோள்..!

    சுகாதாரத் துறையில் டிஜிட்டல் புரட்சி.. நலம் AI APP-ஐ தொடங்கி வைத்த அமைச்சர் அருண்ராஜ்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.