Close Menu
    What's Hot

    ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் அதிரடி.. இந்திய கப்பல் வழிமறிப்பு! நிலவும் பதற்றம்..!!

    ஒரு ரூ.500 நோட்டு… அயோத்தி ராமர் கோயிலில் வெளிச்சத்துக்கு வந்த கோடி ரூபாய் திருட்டு..!! பகீர் காரணம்..!!

    PF பயனர்களுக்கு குட்நியூஸ்!. ஜூலை 15-க்குள் வட்டி வரவு!. மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவிப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»”மருத்துவ இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்க வேண்டும்” – மத்திய, மாநில அரசுகளுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்
    Featured

    ”மருத்துவ இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்க வேண்டும்” – மத்திய, மாநில அரசுகளுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்

    Editor web2By Editor web2July 8, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    EPS 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக மாணவர்களுக்கான மருத்துவ இடஒதுக்கீடு பாதிக்கப்படுவதைத் தடுக்க , மத்திய அரசும் தமிழக அரசும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர்  எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் மருத்துவக் கல்வி வளர்ச்சிக்கும், சமூக நீதியை நிலைநாட்டவும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மற்றும் தனது தலைமையிலான அதிமுக அரசுகள் பல்வேறு வரலாற்றுச் சிறப்பு மிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். 69 சதவீத இடஒதுக்கீடு மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு போன்ற திட்டங்கள் அதன் முக்கிய எடுத்துக்காட்டுகள் என்றும் தெரிவித்துள்ளார்.

    2011 முதல் 2021 வரை 19 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டதுடன், அரசு எம்.பி.பி.எஸ். இடங்கள் சுமார் 5,500-க்கும் மேல் உயர்த்தப்பட்டதாகவும், ஆனால் 2021-க்குப் பிறகு தமிழகத்தில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி எதுவும் தொடங்கப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

    இந்த ஆண்டு சில தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கப்பட்டதால், மாநில அரசுக்கான ஒதுக்கீட்டில் சுமார் 600-க்கும் மேற்பட்ட எம்.பி.பி.எஸ். இடங்கள் குறையும் என தகவல்கள் வெளியாகியிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

    இந்த இழப்பை ஈடுகட்ட அரசு மருத்துவக் கல்லூரிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்தி கூடுதல் மருத்துவ இடங்களுக்கு மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்றும், தனியார் கல்லூரிகளுக்கு நிகர்நிலை அந்தஸ்து வழங்கும்போது மாநில அரசுகளின் இடஒதுக்கீடு பாதிக்கப்படாத வகையில் மத்திய அரசு மற்றும் யு.ஜி.சி. உரிய சட்ட மற்றும் விதிமுறை மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

    EdappadiPalaniswami MBBSSeats MedicalEducation TamilNaduPolitics
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசீனாவை புரட்டிப்போட்ட வெள்ளம், நிலச்சரிவு..!! அதிகரிக்கும் பலி எண்ணிக்கை..!!
    Next Article துரோகங்களின் வரலாறு உலகறியும்..!! மாணிக்கம் தாகூரை வெளுத்து வாங்கிய நயினார்..!!
    Editor web2
    • Website

    Related Posts

    ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் அதிரடி.. இந்திய கப்பல் வழிமறிப்பு! நிலவும் பதற்றம்..!!

    July 8, 2026

    ஒரு ரூ.500 நோட்டு… அயோத்தி ராமர் கோயிலில் வெளிச்சத்துக்கு வந்த கோடி ரூபாய் திருட்டு..!! பகீர் காரணம்..!!

    July 8, 2026

    PF பயனர்களுக்கு குட்நியூஸ்!. ஜூலை 15-க்குள் வட்டி வரவு!. மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவிப்பு!

    July 8, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் அதிரடி.. இந்திய கப்பல் வழிமறிப்பு! நிலவும் பதற்றம்..!!

    ஒரு ரூ.500 நோட்டு… அயோத்தி ராமர் கோயிலில் வெளிச்சத்துக்கு வந்த கோடி ரூபாய் திருட்டு..!! பகீர் காரணம்..!!

    PF பயனர்களுக்கு குட்நியூஸ்!. ஜூலை 15-க்குள் வட்டி வரவு!. மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவிப்பு!

    அடேங்கப்பா..!! தினமும் லட்சத்தை தொடும் மக்கள் வருகை.. அம்மா உணவகங்களுக்கு கூடும் மவுசு..!!

    தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு: அமைச்சர் மரிய வில்சன் பதிலளிக்க உத்தரவு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.