Close Menu
    What's Hot

    எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் முதலமைச்சர் திடீர் ஆய்வு… மருத்துவர்களுக்கு அறிவுறுத்தல்

    ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் அதிரடி.. இந்திய கப்பல் வழிமறிப்பு! நிலவும் பதற்றம்..!!

    ஒரு ரூ.500 நோட்டு… அயோத்தி ராமர் கோயிலில் வெளிச்சத்துக்கு வந்த கோடி ரூபாய் திருட்டு..!! பகீர் காரணம்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு: அமைச்சர் மரிய வில்சன் பதிலளிக்க உத்தரவு
    Featured

    தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு: அமைச்சர் மரிய வில்சன் பதிலளிக்க உத்தரவு

    Editor web2By Editor web2July 8, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Maria Wilson
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரிய வில்சனின் தேர்தலை செல்லாது என அறிவிக்கக் கோரி, வாக்காளர் மருது கணேஷ் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை  நீதிபதி கே. குமரேஷ்பாபு விசாரித்தார்.

    இதே வழக்குடன், திருவெறும்பூர் தொகுதியில் தவெக எம்.எல்.ஏ. நவல்பாட்டு விஜய் (எஸ். விஜயகுமார்), திண்டுக்கல் தொகுதியில் திமுக எம்.எல்.ஏ. ஐ.பி. செந்தில்குமார், திருவள்ளூர் தொகுதியில் தவெக எம்.எல்.ஏ. டி. அருண்குமார், மொடக்குறிச்சி தொகுதியில் தவெக எம்.எல்.ஏ. டி. சண்முகம் மற்றும் பர்கூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. ஆர்.சி. கோவிந்தராஜன் ஆகியோரின் தேர்தலை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளும் விசாரணைக்கு வந்தன.

    இந்த வழக்குகளில் அமைச்சர் மரிய வில்சன் உள்ளிட்ட ஆறு எம்.எல்.ஏ.க்கள் நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தார்.

    இதனிடையே, கோபிசெட்டிபாளையம், மைலம், ஜோலார்பேட்டை, திருமயம் மற்றும் திருப்பத்தூர் தொகுதிகளில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தேர்தல் வழக்குகளிலும் மனுக்களில் உள்ள குறைபாடுகளை சரிசெய்ய அவகாசம் வழங்கி, அவற்றை வெவ்வேறு தேதிகளுக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

    மேலும், தமக்கு ஒதுக்கப்பட்ட தேர்தல் வழக்குகள் அனைத்தும் ஒவ்வொரு புதன்கிழமையும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் நீதிபதி ஜி.கே. இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

    ElectionPetition MadrasHighCourt MariaWilson TamilNaduPolitics
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஹனிமூன் சூட்டாக மாறிய ரயில் ஏசி கேபின்… வைரலான வீடியோ!
    Next Article அடேங்கப்பா..!! தினமும் லட்சத்தை தொடும் மக்கள் வருகை.. அம்மா உணவகங்களுக்கு கூடும் மவுசு..!!
    Editor web2
    • Website

    Related Posts

    எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் முதலமைச்சர் திடீர் ஆய்வு… மருத்துவர்களுக்கு அறிவுறுத்தல்

    July 8, 2026

    ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் அதிரடி.. இந்திய கப்பல் வழிமறிப்பு! நிலவும் பதற்றம்..!!

    July 8, 2026

    ஒரு ரூ.500 நோட்டு… அயோத்தி ராமர் கோயிலில் வெளிச்சத்துக்கு வந்த கோடி ரூபாய் திருட்டு..!! பகீர் காரணம்..!!

    July 8, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் முதலமைச்சர் திடீர் ஆய்வு… மருத்துவர்களுக்கு அறிவுறுத்தல்

    ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் அதிரடி.. இந்திய கப்பல் வழிமறிப்பு! நிலவும் பதற்றம்..!!

    ஒரு ரூ.500 நோட்டு… அயோத்தி ராமர் கோயிலில் வெளிச்சத்துக்கு வந்த கோடி ரூபாய் திருட்டு..!! பகீர் காரணம்..!!

    PF பயனர்களுக்கு குட்நியூஸ்!. ஜூலை 15-க்குள் வட்டி வரவு!. மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவிப்பு!

    அடேங்கப்பா..!! தினமும் லட்சத்தை தொடும் மக்கள் வருகை.. அம்மா உணவகங்களுக்கு கூடும் மவுசு..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.