Close Menu
    What's Hot

    கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை – பாஜக வரவேற்பு

    வெளிநாட்டில் மருத்துவம் படித்த இந்திய மாணவர்களுக்கு ஒன்றிய அரசு அநீதி; காங்கிரஸ் கண்டனம்

    சகோதரருடன் சமரசத்துக்கு தயார்; சொத்து பிரச்சனை வழக்கில் இறங்கி வந்த அமைச்சர் மரிய வில்சன்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»பதவி விலகிய அதிமுக எம்.எல்.ஏக்கள் மூவர் சபாநாயகருடன் இன்று சந்திப்பு; விளக்கம் அளிக்க உள்ளதாகத் தகவல்
    Featured

    பதவி விலகிய அதிமுக எம்.எல்.ஏக்கள் மூவர் சபாநாயகருடன் இன்று சந்திப்பு; விளக்கம் அளிக்க உள்ளதாகத் தகவல்

    Editor TN TalksBy Editor TN TalksJuly 9, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    004 mla
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றுவிட்டு தங்கள் பதவியை ராஜினாமா செய்தவர்களில் மூன்று பேர் இன்று சபாநாயகரை சந்திக்க உள்ளனர்.

     2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ச.ஜோசப் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைத்துள்ளது. தவெக ஆட்சி அமைக்க தனது ஆதரவை வழங்கியதன் மூலம் அதிமுகவில் ஒரு பிரிவினர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகச் செயல்பட்டனர். அவர்கள் மீது கட்சித்தாவல் நடவடிக்கை எடுக்க அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரிடம் கடிதம் அளித்திருந்தார்.

    இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக நின்ற அதிமுக எம்.எல்.ஏக்களில்  மரகதம் குமரவேல், சத்தியபாமா, ஜெயக்குமார்  ஆகியோர் தங்கள் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு சூட்டோடு சூடாக தவெகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

    இந்தச் சூழலில்,  முன்னாள் எம்.எல்.ஏக்களான இம்மூவரும், இன்று காலை சபாநாயகர் ஜேசிடி பிரபாகரை சந்திக்கின்றனர்.

    சட்டமன்ற பொது தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு பதவி ராஜினாமா செய்தது தொடர்பாக தங்கள் தரப்பு குறித்து விளக்கம் அளிக்க இந்த சந்திப்பு நடைபெறுகிறது.

    ஏற்கனவே கடிதம் மூலம் கொடுத்த விளக்கம் போதுமானதாக இல்லை என்ற அடிப்படையில் நேரில் விளக்கம் அளிக்க சபாநாயகரை சந்திக்கின்றனர்

    காலை 11 மணியளவில் சென்னை தலைமைச் செயலகத்தில் சந்திப்பு நடைபெற உள்ளது.

    AIADMK AIADMK MLAs Resigned MLAs Speaker Meeting Tamil Nadu Assembly
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமதுவிலக்கு துறை செயல்பாடுகள்; உயர்மட்டக்குழு அமைக்க முதலமைச்சர் உத்தரவு
    Next Article பரந்தூர் விமான நிலையம்; தமிழகத்துக்கு தவெக அரசு துரோகம் – நயினார் நாகேந்திரன் சாடல்
    Editor TN Talks

    Related Posts

    கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை – பாஜக வரவேற்பு

    July 9, 2026

    வெளிநாட்டில் மருத்துவம் படித்த இந்திய மாணவர்களுக்கு ஒன்றிய அரசு அநீதி; காங்கிரஸ் கண்டனம்

    July 9, 2026

    சகோதரருடன் சமரசத்துக்கு தயார்; சொத்து பிரச்சனை வழக்கில் இறங்கி வந்த அமைச்சர் மரிய வில்சன்!

    July 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை – பாஜக வரவேற்பு

    வெளிநாட்டில் மருத்துவம் படித்த இந்திய மாணவர்களுக்கு ஒன்றிய அரசு அநீதி; காங்கிரஸ் கண்டனம்

    சகோதரருடன் சமரசத்துக்கு தயார்; சொத்து பிரச்சனை வழக்கில் இறங்கி வந்த அமைச்சர் மரிய வில்சன்!

    10-ம் தேதி கரூர் செல்லும் முதலமைச்சர்..! பந்தல் அமைக்கும் பணிகள் தீவிரம்..! 

    பனகல் அரசரின் சாதனைகளே திராவிட மாடலின் அடித்தளம்.. மு.க. ஸ்டாலின் பெருமிதம்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.