Close Menu
    What's Hot

    பழம்பெரும் பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி காலமானார்!

    ஜூலை 24-ல் வெளியாகிறது விஜயின் ‘ஜனநாயகன்’? திரையரங்குகளில் கொண்டாட்டத்திற்குத் தயார்!

    இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து பயணம் நிறைவு: தாயகம் புறப்பட்டார் பிரதமர் மோடி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»வியட்நாமில் படகு கவிழ்ந்த விபத்தில் இந்தியர்கள் பலி! பிரதமர் மோடி இரங்கல்
    Featured

    வியட்நாமில் படகு கவிழ்ந்த விபத்தில் இந்தியர்கள் பலி! பிரதமர் மோடி இரங்கல்

    Editor web1By Editor web1July 11, 2026Updated:July 11, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    PM 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வியட்நாமில் நிகழ்ந்த படகு விபத்தில் இந்தியர்கள் 15 பேர் உயிரிழந்த சம்பவம் அறிந்து வேதனை அடைந்ததாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

    வியட்நாமில் பு குவோக் தீவுப் பகுதியில், இந்தியப் பயணிகள் சென்ற படகு எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    தூதரகம் மற்றும் துணைத் தூதரகம் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி வருவதாக வெளியுறவுத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து வியட்நாம் அதிகாரிகளுடன் இந்திய அதிகாரிகள் தொடர்பில் இருந்து மீட்புப் பணிகளை ஒருங்கிணைத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தநிலையில், படகு விபத்தின் துயரச் செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    PM 2

    தூதரகம் மற்றும் துணைத் தூதரகம் சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்கி வருவதாகவும், இந்திய அதிகாரிகள் வியட்நாம் அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 12.5% கூடுதல் சுங்கவரி: முடிவை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தல்
    Next Article வியட்நாமில் சுற்றுலாப் படகு கவிழ்ந்து விபத்து: தமிழர்கள் 10 பேர் மரணம்!
    Editor web1
    • Website

    Related Posts

    பழம்பெரும் பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி காலமானார்!

    July 11, 2026

    இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து பயணம் நிறைவு: தாயகம் புறப்பட்டார் பிரதமர் மோடி!

    July 11, 2026

    வியட்நாம் சுற்றுலாப் படகு விபத்து: உயிரிழந்த தமிழர்களுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

    July 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பழம்பெரும் பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி காலமானார்!

    ஜூலை 24-ல் வெளியாகிறது விஜயின் ‘ஜனநாயகன்’? திரையரங்குகளில் கொண்டாட்டத்திற்குத் தயார்!

    இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து பயணம் நிறைவு: தாயகம் புறப்பட்டார் பிரதமர் மோடி!

    வியட்நாம் சுற்றுலாப் படகு விபத்து: உயிரிழந்த தமிழர்களுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

    வியட்நாமில் சுற்றுலாப் படகு கவிழ்ந்து விபத்து: தமிழர்கள் 10 பேர் மரணம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.