Close Menu
    What's Hot

    ஏவுகணைத் தயாரிப்பை தனியாரிடம் ஒப்படைக்கும் மத்திய அரசு? அஸ்ட்ரா மார்க் 2, பிரளய் திட்டங்கள் ஒப்படைப்பு?

    தமிழகத்தில் மீண்டும் வெயிலின் கோரத்தாண்டவம்: 12 இடங்களில் 100 டிகிரியைத் தாண்டி சதம்!

    கோவை வேளாண் கல்லூரி மாணவி மர்ம மரணம்: நீதி கேட்டு உறவினர்கள் சாலை மறியல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»“ராமர் கோயில் விவகாரத்தில் உயர்மட்ட நீதிமன்ற விசாரணை தேவை; நிர்வாகிகள் மீது FIR போடுக!”– காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அவனி பன்சால்!
    இந்தியா

    “ராமர் கோயில் விவகாரத்தில் உயர்மட்ட நீதிமன்ற விசாரணை தேவை; நிர்வாகிகள் மீது FIR போடுக!”– காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அவனி பன்சால்!

    Editor web1By Editor web1July 12, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vlcsnap 2026 07 12 17h09m42s651
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ராமர் கோயில் கட்டுமானத்தில் மோசடி நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் அவனி பன்சால், இதுகுறித்து உயர்மட்ட நீதிமன்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், அறக்கட்டளை நிர்வாகிகள் அனைவரும் மீது எஃப்.ஐ.ஆர்  பதிவு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

    புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவனி பன்சால், பாஜகவினர் ராமரின் பெயரால் அரசியல் செய்து வருவதாக குற்றம்சாட்டினார். ராமர் ஒன்றும் பாஜகவிற்கு மட்டும் சொந்தமானவர் அல்ல; அவர் ஒட்டுமொத்த இந்துக்களின் கடவுள். ஒரு நல்ல தலைவர் என்றால் மக்களுக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டவர். ஆனால், ராமர் கோயில் கட்டுமான மோசடி குறித்து பாஜக வாய் திறப்பதே இல்லை. மதம் என்பது தனிநபரின் விஷயம். ஆனால், பாஜக மதத்தின் பெயரால் கடந்த 40 ஆண்டுகளாய் ரத யாத்திரை நடத்தி மக்களை ஏமாற்றி வருவதாக அவனி பன்சால் குறிப்பிட்டார்.

    “ராமர் கோயில் அறக்கட்டளை என்பது தனியாரின் கீழ் வரவில்லை என்றால், ஏன் அதன் மூலம் ‘தகவல் அறியும் உரிமைச் சட்டம்’ (RTI) படி தகவல் பெற முடிவதில்லை?”

    “அது தனியார் அறக்கட்டளை என்றால், மத்திய அரசு ஏன் அதன் பொறுப்பாளர்களை நியமிக்கிறது?”

    “பொதுமக்கள் பல கோடி ரூபாய் தங்களது உழைப்பின் மூலம் நன்கொடையாகக் கொடுத்துள்ளனர். இந்த மக்கள் பணம் தனியார் கைக்குச் செல்ல வேண்டுமா?” என ராமர் கோயில் அறக்கட்டளையின் செயல்பாடுகள் குறித்துக் அவர் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியனார்.

    சிலரை சில நாட்கள் ஏமாற்றலாம்; ஆனால் அனைவரையும் பல நாட்கள் ஏமாற்ற முடியாது என்றும் அனைத்தையும் ராமர் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் அவனி பன்சால் தெரிவித்தார். மக்களை ஏமாற்றினால் அவர்கள் அமைதியாக இருக்கலாம், ஆனால் கடவுளை ஏமாற்றினால் அவர் வேடிக்கை பார்க்க மாட்டார். அதற்கான பதிலை அவர் எதிர்காலத்தில் கொடுப்பார் என்பது தெரியவரும்” என்றார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஜாஸ்க் துறைமுகம் மீது அமெரிக்கா தாக்குதல்; ஈரான் வீரர் உயிரிழப்பு!
    Next Article வணிகக் கப்பல் மீது ஈரான் தாக்குதல்: 11 இந்தியர்களில் 10 பேர் மீட்பு; ஒருவர் மாயம் – இந்தியா கடும் கண்டனம்
    Editor web1
    • Website

    Related Posts

    ஏவுகணைத் தயாரிப்பை தனியாரிடம் ஒப்படைக்கும் மத்திய அரசு? அஸ்ட்ரா மார்க் 2, பிரளய் திட்டங்கள் ஒப்படைப்பு?

    July 12, 2026

    வணிகக் கப்பல் மீது ஈரான் தாக்குதல்: 11 இந்தியர்களில் 10 பேர் மீட்பு; ஒருவர் மாயம் – இந்தியா கடும் கண்டனம்

    July 12, 2026

    ஜூலை 19-ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்; நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்கு முன்னதாக நடக்கிறது!

    July 12, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஏவுகணைத் தயாரிப்பை தனியாரிடம் ஒப்படைக்கும் மத்திய அரசு? அஸ்ட்ரா மார்க் 2, பிரளய் திட்டங்கள் ஒப்படைப்பு?

    தமிழகத்தில் மீண்டும் வெயிலின் கோரத்தாண்டவம்: 12 இடங்களில் 100 டிகிரியைத் தாண்டி சதம்!

    கோவை வேளாண் கல்லூரி மாணவி மர்ம மரணம்: நீதி கேட்டு உறவினர்கள் சாலை மறியல்!

    அக்னியை அணைத்த தேகம் ; காற்றில்  கலந்தது கீதம் – விடைபெற்றார் பாடகி எஸ். ஜானகி

    நெல்லை டவுன் அருகே பயங்கரம்: இளைஞர் வெட்டிப் படுகொலை– உறவினர்கள் போராட்டம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.