Close Menu
    What's Hot

    மத்திய கிழக்கில் பதற்றம்: பஹ்ரைன், கத்தார், குவைத்தில் ஒலித்த அவசர எச்சரிக்கை சைரன்கள்!

    விஜய் சேதுபதியின் ‘டிரெயின்’ பட டீசர் வெளியானது: மிஷ்கின் இயக்கத்தில் த்ரில்லர் ஜர்னி!

    “தவெக ஆட்சி முடியும்போது ரூ.15 லட்சம் கோடி கடன் இருக்கும்”: அண்ணாமலை கருத்து!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»“2031-ல் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படும்”– ‘வீ தி லீடர்ஸ்’ மாநாட்டில் அண்ணாமலை அதிரடி முழக்கம்!
    Featured

    “2031-ல் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படும்”– ‘வீ தி லீடர்ஸ்’ மாநாட்டில் அண்ணாமலை அதிரடி முழக்கம்!

    Editor web1By Editor web1July 12, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    4 8
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வரும் 2031-ல் தமிழ்நாட்டில் மிகப்பெரிய அரசியல் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே அண்ணாமலை தொடங்கி உள்ள ‘வீ தி லீடர்ஸ்’ (We The Leaders) அமைப்பின் சார்பில் நடைபெற்ற “போதையில்லா தமிழகம்” மாநாட்டு நடைபெற்றது. பாஜகவிலிருந்து விலகி புதிய சமூக, அரசியல் இயக்கத்தைத் தொடங்கியுள்ள அண்ணாமலையின் இந்த முதல் மாநில மாநாடு, பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் இளைஞர்களின் பங்கேற்புடன் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

    10 3

    மாநாட்டு மேடையில் காலணிகளைக் கழற்றிவிட்டு, தொண்டர்களை நோக்கி சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார். மாநாட்டில் “போதையில்லா தமிழகம்” என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த மாநாட்டில், போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் மதுக் கட்டுப்பாட்டை வலியுறுத்தி 6 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து “போதையில்லா ஒழிப்பு” குறித்த உறுதிமொழி எடுக்கப்பட்டது. வி த லீடர்ஸ் அமைப்பின் செயலி மாநாட்டில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

    8 5

    பின்னர் மாநாட்டில் பேசிய அண்ணாமலை, ‘வீ தி லீடர்ஸ்’ (We The Leaders) அமைப்பைத் தொடங்கி வெறும் 38 நாட்களே ஆகிறது. இந்த குறுகிய காலத்திற்குள் சுமார் 19 லட்சம் பேர் தங்களை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டுள்ளனர். இதன் மூலம் நமது முதற்கட்ட இலக்கில் 50 சதவீதத்தை மிக எளிதாக எட்டிவிட்டோம். இந்த அமைப்பிற்கு மக்கள் மத்தியில் கிடைத்துள்ள ஆதரவு வியக்க வைக்கிறது என்றார்.

    தொடர்ந்து பேசிய அவர், தற்போதைய தமிழக அரசியல் சூழல் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்துப் பேசினார். 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் களம் ஒருபுறம் இருக்க, வரும் 2031-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் மிக உறுதியான, ஒரு பிரம்மாண்டமான அரசியல் ஆட்சி மாற்றம் நடக்கும். அதற்கு இந்த ‘வீ தி லீடர்ஸ்’ இயக்கம் ஒரு முக்கிய அடித்தளமாக இருக்கும் என்று அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்தார். ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்தை ‘White Band’ கட்டிக் கொண்டு விழிப்புணர்வு மாதமாகக் கடைப்பிடிக்க இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

    பெண்கள், கல்லூரி மாணவிகளை பார்க்கும்போது நம் இலக்கில் 50 சதவீதம் தாண்டிவிட்டோம் என தெரிவதாக கூறிய அண்ணாமலை, அமைப்பில் சேர்ந்துள்ள 19 லட்சம் பேரில் 17 சதவீதம் மகளிர் இருப்பதாக தெரிவித்தார். ஆகஸ்டில் நதிநீர் சுத்தம், செப்டம்பரில் பெண்கள் நலனுக்கான மாநாடு என அடுத்தடுத்து தொடர்ந்து மக்கள் நலனுக்கான மாநாடுகளை நடத்த உள்ளதாக அண்ணாமலை குறிப்பிட்டார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“போதையில்லா தமிழகம்!” – அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ முதல் மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 6 முக்கிய தீர்மானங்கள்!
    Next Article “தவெக ஆட்சி முடியும்போது ரூ.15 லட்சம் கோடி கடன் இருக்கும்”: அண்ணாமலை கருத்து!
    Editor web1
    • Website

    Related Posts

    “தவெக ஆட்சி முடியும்போது ரூ.15 லட்சம் கோடி கடன் இருக்கும்”: அண்ணாமலை கருத்து!

    July 12, 2026

    “போதையில்லா தமிழகம்!” – அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ முதல் மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 6 முக்கிய தீர்மானங்கள்!

    July 12, 2026

    நெல்லையப்பர் கோயில் ஆடிப்பூரத் திருவிழா: காந்திமதி அம்பாளுக்கு கோலாகலமாக நடந்த வளைகாப்பு உற்சவம்!

    July 12, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மத்திய கிழக்கில் பதற்றம்: பஹ்ரைன், கத்தார், குவைத்தில் ஒலித்த அவசர எச்சரிக்கை சைரன்கள்!

    விஜய் சேதுபதியின் ‘டிரெயின்’ பட டீசர் வெளியானது: மிஷ்கின் இயக்கத்தில் த்ரில்லர் ஜர்னி!

    “தவெக ஆட்சி முடியும்போது ரூ.15 லட்சம் கோடி கடன் இருக்கும்”: அண்ணாமலை கருத்து!

    “2031-ல் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படும்”– ‘வீ தி லீடர்ஸ்’ மாநாட்டில் அண்ணாமலை அதிரடி முழக்கம்!

    “போதையில்லா தமிழகம்!” – அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ முதல் மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 6 முக்கிய தீர்மானங்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.