Close Menu
    What's Hot

    கும்மிடிப்பூண்டி தொழிற்சாலையில் ராட்சத பாய்லர் வெடித்து பயங்கர விபத்து!. ஒருவர் பலி; 7 பேர் படுகாயம்!

    ஹார்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல்!. இந்தியர் பலி; 8 பேர் காயம்!

    மீண்டும் அதிரடியாக உயர்ந்த கச்சா எண்ணெய் விலை!. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»வரும் 16ம் தேதி முதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவை கூட்டம்: பட்ஜெட்டுக்கு ஒப்புதல் வழங்க திட்டம்!
    Featured

    வரும் 16ம் தேதி முதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவை கூட்டம்: பட்ஜெட்டுக்கு ஒப்புதல் வழங்க திட்டம்!

    Editor web1By Editor web1July 14, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1 12
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளநிலையில், முதலமைச்சர் விஜய் தலைமையில் வரும் 16ம் தேதி அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.

    தமிழகத்தில் நடந்து முடிந்த 17-வது சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. தவெக தலைவர் விஜய் தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். அரசு பொறுப்பேற்ற பிறகு பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் கொள்கை முடிவுகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், தவெக அரசின் முக்கியத்துவம் வாய்ந்த அடுத்த அமைச்சரவைக் கூட்டம் வரும் 16-ந் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழக அரசின் 2026-2027-ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளதாக
    கூறப்படுகிறது. இந்தநிலையில், சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக, அதற்கு அமைச்சரவையின் ஒப்புதலைப் பெறுவது மரபாகும். அதன்படி, சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெறவிருக்கும் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில், நிதிநிலை அறிக்கையின் இறுதி வடிவத்திற்கு முறையான ஒப்புதல் வழங்கப்பட உள்ளது.

    இந்தக் கூட்டத்தில் பட்ஜெட் தயாரிப்பு, நிதி ஒதுக்கீடுகள் மற்றும் அதில் இடம்பெற வேண்டிய முக்கிய திட்டங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற உள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும், அரசின் முக்கியத் துறைச் செயலாளர்களும் பங்கேற்க உள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article”முதுமையில் மறதி நோய் தலைவிதி அல்ல” – மருத்துவ உலகம் சொல்லும் தீர்வு…
    Next Article பழவேற்காட்டில் பயங்கரம்: வீடு புகுந்து பெண் கொடூரக் கொலை! 15 சவரன் நகைகள் கொள்ளை!
    Editor web1
    • Website

    Related Posts

    கும்மிடிப்பூண்டி தொழிற்சாலையில் ராட்சத பாய்லர் வெடித்து பயங்கர விபத்து!. ஒருவர் பலி; 7 பேர் படுகாயம்!

    July 14, 2026

    ஹார்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல்!. இந்தியர் பலி; 8 பேர் காயம்!

    July 14, 2026

    மீண்டும் அதிரடியாக உயர்ந்த கச்சா எண்ணெய் விலை!. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்!

    July 14, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கும்மிடிப்பூண்டி தொழிற்சாலையில் ராட்சத பாய்லர் வெடித்து பயங்கர விபத்து!. ஒருவர் பலி; 7 பேர் படுகாயம்!

    ஹார்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல்!. இந்தியர் பலி; 8 பேர் காயம்!

    மீண்டும் அதிரடியாக உயர்ந்த கச்சா எண்ணெய் விலை!. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்!

    ‘தாய் மாமன் தங்க மோதிரம்’ திட்டம்: ₹755.83 கோடியில் 4.41 லட்சம் தங்க மோதிரங்கள் கொள்முதல் செய்ய TNMSC டெண்டர்!

    திருப்பதி ஏழுமலையானை 30 நிமிடங்களில் தரிசிக்கலாம்: வயதான பக்தர்களுக்கான புதிய இலவச தரிசன வழிமுறை!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.