Close Menu
    What's Hot

    ” முதலில் கட்சியைக் காப்பாத்த பாருங்க…” – இபிஎஸ்-க்கு தவெக பதிலடி

    விவசாயிகளை தற்கொலைக்குத் தூண்டுகிறது தவெக அரசு – அப்பாவு குற்றச்சாட்டு

    “இரவல் ஆட்சி நடத்தும் விஜய்; இன்னும் முதலமைச்சருக்கான அந்தஸ்துக்கு வரவில்லை” – இபிஎஸ் கடும் தாக்கு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»12 புதிய மணல் குவாரிகளை திறக்க அன்புமணி  எதிர்ப்பு!
    தமிழ்நாடு

    12 புதிய மணல் குவாரிகளை திறக்க அன்புமணி  எதிர்ப்பு!

    Editor web2By Editor web2July 14, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    008 anbumani
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகத்தில் கட்டுமான மணல் தட்டுப்பாட்டை சமாளிக்க 12 புதிய மணல் குவாரிகளை திறக்க தமிழக அரசு திட்டமிட்டிருப்பதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கட்டுமான மணல் தட்டுப்பாட்டை போக்க காவிரி பாசன மாவட்டங்களில் புதிய மணல் குவாரிகளை திறப்பது மட்டுமே தீர்வல்ல; வெளிநாடுகளில் இருந்து மணல் இறக்குமதி செய்வது உள்ளிட்ட மாற்று வழிகளும் உள்ளன.

    மேலும், செயற்கைக்கோள் கண்காணிப்பு மூலம் சட்டவிரோத மணல் அள்ளலை தடுக்க முடியும் என்ற அரசின் வாதம் நடைமுறையில் சாத்தியமற்றது. தமிழக அரசின் புள்ளிவிவரங்களின்படி தினமும் சுமார் 60 ஆயிரம் லாரி மணல் தேவைப்படுகிறது, புதிய குவாரிகள் திறக்கப்பட்டால் ஆண்டுக்கு 2.74 கோடி யூனிட் மணல் எடுக்கப்படும் நிலை உருவாகும்.

    2023-ல் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதித்த அளவை விட 36 மடங்குக்கும் அதிகமாக மணல் எடுக்கப்படும் அபாயம் உள்ளது. இது காவிரி, கொள்ளிடம், வெள்ளாறு உள்ளிட்ட ஆறுகளின் சுற்றுச்சூழலை கடுமையாக பாதித்து, காவிரி பாசன மாவட்டங்களை பாலைவனமாக மாற்றும்.

    மேலும், மேகதாது அணை மூலம் காவிரி நீர் வரத்தை குறைக்க கர்நாடக அரசு முயற்சிக்கும் நிலையில், மணல் குவாரிகள் மூலம் அதே மாவட்டங்களை தமிழக அரசே பாதிக்கக் கூடாது.

    எனவே, 12 புதிய மணல் குவாரிகள் திறக்கும் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும். அதேசமயம் காவிரி, கொள்ளிடம் உள்ளிட்ட ஆறுகளில் குறைந்தது 5 கி.மீ. இடைவெளிக்கு ஒரு தடுப்பணை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

    AnbumaniRamadoss CauveryDelta SandQuarries tamilnadu
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமுதலமைச்சரை கீழே அமுக்கப் பார்த்தார்கள் – ஆதவ் அர்ஜுனா  பகீர் தகவல்!
    Next Article தொழிலாளர் கொள்கையை அரசு உடனே வெளியிட வேண்டும் – CITU வலியுறுத்தல்
    Editor web2
    • Website

    Related Posts

    ” முதலில் கட்சியைக் காப்பாத்த பாருங்க…” – இபிஎஸ்-க்கு தவெக பதிலடி

    July 14, 2026

    விவசாயிகளை தற்கொலைக்குத் தூண்டுகிறது தவெக அரசு – அப்பாவு குற்றச்சாட்டு

    July 14, 2026

    “இரவல் ஆட்சி நடத்தும் விஜய்; இன்னும் முதலமைச்சருக்கான அந்தஸ்துக்கு வரவில்லை” – இபிஎஸ் கடும் தாக்கு

    July 14, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ” முதலில் கட்சியைக் காப்பாத்த பாருங்க…” – இபிஎஸ்-க்கு தவெக பதிலடி

    விவசாயிகளை தற்கொலைக்குத் தூண்டுகிறது தவெக அரசு – அப்பாவு குற்றச்சாட்டு

    “இரவல் ஆட்சி நடத்தும் விஜய்; இன்னும் முதலமைச்சருக்கான அந்தஸ்துக்கு வரவில்லை” – இபிஎஸ் கடும் தாக்கு

    CM சார்..!! உங்க ஆட்டோகிராஃப் வேணும்..!! விருப்பப்பட்ட பெண் டாக்டரிடம் விஜய் கேட்ட கேள்வி..!!

    ஐ.நா. முழு உறுப்பினர் அந்தஸ்து; புதிய திட்டங்கள் தொடங்கப்படும்-  பாலஸ்தீனத்துக்கு ஆதரவுக் கரம் நீட்டும் இந்தியா!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.