Close Menu
    What's Hot

    திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்த இளம்பெண்ணுக்கு அரிவாள் வெட்டு!. தடுக்க வந்த தாயை கொலை செய்த நபர் கைது!.

    கெலவரப்பள்ளி அணையில் நுரை பொங்கும் விவகாரம்..!! தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு..!!

    சோனம் வாங்சுக் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்..!! டெல்லி ஐகோர்ட்டுக்கு ஓடிய வழக்கறிஞர்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»சென்னைக்கான வளர்ச்சி திட்டங்கள் முடக்கம்:  சேகர்பாபு குற்றச்சாட்டு
    தமிழ்நாடு

    சென்னைக்கான வளர்ச்சி திட்டங்கள் முடக்கம்:  சேகர்பாபு குற்றச்சாட்டு

    Editor web2By Editor web2July 15, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    sekar babu
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னையில் ரூ.800 கோடிக்கும் அதிகமான வளர்ச்சித் திட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு குற்றம்சாட்டியுள்ளார்.

    சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த  சேகர்பாபு, காமராஜரின் புகழை உயர்த்தும் பல்வேறு நடவடிக்கைகளை திமுக ஆட்சியே மேற்கொண்டதாக தெரிவித்தார்.

    காமராஜரின் வழியில் பாலங்கள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை திமுக தலைவர் செயல்படுத்தியதாக கூறிய அவர், காமராஜரின் புகழை பறைசாற்றும் பணிகளை திமுக அரசு தொடர்ந்து செய்ததாக குறிப்பிட்டார்.

    சென்னை மாநகராட்சியின் சார்பில் செயல்படுத்தப்பட்ட ரூ.800 கோடிக்கும் மேற்பட்ட வளர்ச்சித் திட்டங்கள் தற்போதைய தவெக அரசால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டிய அவர், மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் அந்தத் திட்டங்களுக்கு மீண்டும் ஒப்பந்தம் கோரி, விரைவாக செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

    மேலும், வடசென்னை வளர்ச்சித் திட்டங்கள் முழுமையாக முடக்கப்பட்டுள்ளதாகவும், அவை ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் தொடங்கப்பட்ட திட்டங்கள் என்றும் கூறினார். நிதி நெருக்கடி என்ற காரணத்தை காட்டி முந்தைய ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களை நிறுத்தி வைத்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றார்.

    இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெறும் விரும்பத்தகாத சம்பவங்கள் குறித்து மானியக் கோரிக்கை விவாதத்தில் திமுக விரிவாக எடுத்துரைக்கும் என்றும் சேகர்பாபு தெரிவித்தார்.

    DMK NorthChennai sekarbabu TamilNaduPolitics
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகேஸ் வெல்டிங் மூலம் ஏடிஎம்-ஐ உடைத்து ரூ.7 லட்சம் கொள்ளை!. சிசிடிவி கேமிராவுக்கு கருப்பு மை அடித்து துணிகரம்!
    Next Article வாக்காளர்களுக்கு பிரிட்ஜ் கூப்பன்: முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பதிலளிக்க உத்தரவு
    Editor web2
    • Website

    Related Posts

    திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்த இளம்பெண்ணுக்கு அரிவாள் வெட்டு!. தடுக்க வந்த தாயை கொலை செய்த நபர் கைது!.

    July 15, 2026

    கெலவரப்பள்ளி அணையில் நுரை பொங்கும் விவகாரம்..!! தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு..!!

    July 15, 2026

    எ.வ.வேலு வழக்கு: தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

    July 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்த இளம்பெண்ணுக்கு அரிவாள் வெட்டு!. தடுக்க வந்த தாயை கொலை செய்த நபர் கைது!.

    கெலவரப்பள்ளி அணையில் நுரை பொங்கும் விவகாரம்..!! தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு..!!

    சோனம் வாங்சுக் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்..!! டெல்லி ஐகோர்ட்டுக்கு ஓடிய வழக்கறிஞர்..!!

    எ.வ.வேலு வழக்கு: தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

    ஆடி மாதம் வந்தாலே தள்ளுபடி ஏன்..?? பின்னணியில் இருக்கும் சுவாரஸ்யம்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.