Close Menu
    What's Hot

    ஓடிடி தளங்களுக்கும் தணிக்கை வாரியக் கட்டுப்பாடு? மத்திய அரசு அதிரடித் திட்டம்!

    தண்ணீர் பாட்டிலில் ‘சீக்ரெட் நோட்ஸ்’.. அர்ஜென்டினாவுக்கு ஷாக் கொடுத்த இங்கிலாந்து கோல் கீப்பர்..!!

    PF வட்டி பயனாளிகளின் கணக்கில் வரவு வைப்பு!. சரிபார்ப்பது எப்படி?. முழு விவரம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»கலர் அப்பளம் சாப்பிடுறீங்களா?. உயிருக்கே ஆபத்து!. உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை!
    Featured

    கலர் அப்பளம் சாப்பிடுறீங்களா?. உயிருக்கே ஆபத்து!. உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை!

    Editor web3By Editor web3July 16, 2026Updated:July 16, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    colored papads warning
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடும் வண்ணமயமான ‘கலர் அப்பளங்கள்’ தற்போது பலரின் வீட்டு உணவுகளில் இடம்பிடித்துள்ளன. ஆனால், கண்ணைப் பறிக்கும் இந்த நிறங்களுக்குப் பின்னால் மறைந்திருக்கும் அபாயம் குறித்து தமிழக உணவு பாதுகாப்புத் துறை கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளது.

    தமிழ்நாட்டில் கலர் அப்பளம் விற்பனை செய்ய தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதாவது,

    சந்தையில் விற்கப்படும் பெரும்பாலான கலர் அப்பளங்களில், தரம் குறைந்த மற்றும் அதிக நச்சுத்தன்மை கொண்ட ரசாயன நிறமூட்டிகள்  பயன்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரசாயனங்கள் உணவோடு சேர்ந்து நம் உடலுக்குள் செல்லும்போது, அவை பல்வேறு ஆரோக்கியச் சிக்கல்களை உருவாக்குகின்றன.

    இந்த வகை அப்பளங்களை அடிக்கடி உட்கொள்வதால், செரிமானக் கோளாறுகள் ஏற்படுவதுடன், காலப்போக்கில் சிறுநீரகங்களின் செயல்பாட்டையும் பெருமளவு பாதிக்கும். இதில் பயன்படுத்தப்படும் நிறமூட்டிகளில் உள்ள வீரியம் மிக்க வேதிப்பொருட்கள், புற்றுநோய் உருவாகும் சூழலை ஊக்குவிப்பதாக ஆய்வுகள் எச்சரிக்கின்றன.

    குழந்தைகளுக்கு பேராபத்து: குறிப்பாகக் குழந்தைகளுக்கு அலர்ஜி ஏற்படுவதுடன், அவர்களின் இயல்பான கவனத் திறனைக் குறைத்து கவனச் சிதறலை உண்டாக்கும். எனவே, குழந்தைகளுக்குத் தெரியாமல் கூட இந்த அப்பளங்களை வாங்கித் தரவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

    “நிறமூட்டப்பட்ட அப்பளங்கள் தற்காலிகச் சுவையைத் தந்தாலும், அவை உயிருக்கு ஆபத்தானவை. எனவே, பாரம்பரியமான முறையில் உளுந்து மற்றும் அரிசி மாவு கொண்டு இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் அப்பளங்களைத் தேர்ந்தெடுத்து உட்கொள்வதே ஆரோக்கியத்திற்கு நல்லது” என்று அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    colored papads Food Safety Department warning
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமாவை ஏற்ற வழக்கு – சட்டமன்ற செயலாளருக்கு நீதிமன்றம் உத்தரவு
    Next Article ”கூடங்குளம் அணு உலை: இணைய தாக்குதலால் மக்களுக்கு ஆபத்தா? ”
    Editor web3
    • Website

    Related Posts

    ஓடிடி தளங்களுக்கும் தணிக்கை வாரியக் கட்டுப்பாடு? மத்திய அரசு அதிரடித் திட்டம்!

    July 16, 2026

    தண்ணீர் பாட்டிலில் ‘சீக்ரெட் நோட்ஸ்’.. அர்ஜென்டினாவுக்கு ஷாக் கொடுத்த இங்கிலாந்து கோல் கீப்பர்..!!

    July 16, 2026

    PF வட்டி பயனாளிகளின் கணக்கில் வரவு வைப்பு!. சரிபார்ப்பது எப்படி?. முழு விவரம்!

    July 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஓடிடி தளங்களுக்கும் தணிக்கை வாரியக் கட்டுப்பாடு? மத்திய அரசு அதிரடித் திட்டம்!

    தண்ணீர் பாட்டிலில் ‘சீக்ரெட் நோட்ஸ்’.. அர்ஜென்டினாவுக்கு ஷாக் கொடுத்த இங்கிலாந்து கோல் கீப்பர்..!!

    PF வட்டி பயனாளிகளின் கணக்கில் வரவு வைப்பு!. சரிபார்ப்பது எப்படி?. முழு விவரம்!

    தர்மபுரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் ஒலிம்பிக் அகாடமிகள் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தகவல்

    தமிழகத்தில் சுய கணக்கெடுப்பு: ஆவின் பால் பாக்கெட்டுகளில் விழிப்புணர்வு விளம்பரம்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.