Close Menu
    What's Hot

    பெண் கல்வியை ஊக்குவிக்க குழந்தை திருமணத்தை கைவிடுங்கள் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தல்.  

    2026 FIFA இறுதிப்போட்டி: அர்ஜென்டினா – ஸ்பெயின் பலப்பரீட்சை; மெஸ்ஸிக்கு மேலும் ஒரு வரலாற்று வாய்ப்பு

    3-வது முறையாக தேசிய விருது… இது இறைவனின் அருள்… ரசிகர்களுக்கே இந்த விருது சொந்தம் – ஜி.வி.பிரகாஷ் நெகிழ்ச்சி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»அதிமுகவினர் மாறவில்லை ; தவெகவால் விலை பேசப்பட்டவர்கள் கட்சி மாறியிருக்கிறார்கள் – அக்ரி கிருஷ்ணமூர்த்தி
    Featured

    அதிமுகவினர் மாறவில்லை ; தவெகவால் விலை பேசப்பட்டவர்கள் கட்சி மாறியிருக்கிறார்கள் – அக்ரி கிருஷ்ணமூர்த்தி

    Editor TN TalksBy Editor TN TalksJuly 17, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    018 agri
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக டிஜிபியை அதிமுக சட்டமன்ற கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தியும், இன்பதுரை எம்பியும் சந்தித்து புகார் மனு அளித்தனர். இதையடுத்து செய்தியாளர்களிடம் அக்ரிகிருஷ்ணமூர்த்தி கூறியதாவது;-

    காவல் துறையின் மூலமாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏற்கனவே 30.5.2026 அன்று லஞ்ச ஒழிப்பு துறை இயக்குநரிடத்திலே புகார் மனு அளிக்கப்பட்டு அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏற்கனவே வற்படுத்தப்பட்டது.

    இதுவரை அந்த மனுவின் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காத நிலையை கருத்தில் கொண்டு இன்று  மீண்டும் தமிழக காவல்துறை தலைமை இயக்குனரை நேரடியாக சந்தித்து புகார் மனு கொடுத்துள்ளோம்.

    தமிழகத்திலே நடைபெற்றுக் கொண்டிருக்கிற குதிரை பேர நிழ்வுகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் இதில் யார் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளோம்.

    018 agri A

    அதிமுக தலைமை மேல் உள்ள அதிருப்தியால்  வெளியேறுவதாக தவெக தரப்பில் தவறான தகவலை சொல்கிறார்கள். அதிமுகவின் உண்மையான நிர்வாகிகள், தொண்டர்கள் யாரும் செல்லவில்லை. மாறாக தவெக ஆட்சியால் விலை பேசப்பட்ட ஆறு சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே இதுவரை சென்றிருக்கிறார்கள் .

    அதிமுகவுக்குள் எந்தவிதமான உட்கட்சி பூசலும் இல்லை. பொதுச்செயலாளர் எடப்பாடியார். தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து மாவட்டத்தினுடைய நிர்வாகிகளையும் மாநில நிர்வாகிகளையும் சட்டமன்ற உறுப்பினர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தொகுதிவாரியாக அழைத்து மாவட்ட வாரியாக அழைத்து ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறார்.

    திமுகவும், அதிமுகவும் கூட்டணி வைக்க முயன்றதான குற்றச்சாட்டில் எந்தவிதமான உண்மையும் இல்லை. தீய சக்தி திமுகவை எதிர்த்து உருவாக்கப்பட்ட இயக்கம் அதிமுக. எந்த ஒரு காலகட்டத்திலேயும் திமுகவோடு எந்தவித பேச்சு வார்த்தையும் நடத்தவில்லை என அக்ரி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.

    Agri Krishnamoorthy AIADMK Party Defection Tamil Nadu Politics Tamilaga Vettri Kazhagam TVK
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅரசு பேருந்து கட்டணத்திலேயே 500 ஆம்னி பேருந்துகளை இயக்க தயார்!. முதலமைச்சரிடம் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை!
    Next Article அதிக கோல்கள் அடித்தால் மட்டும் போதாது! “கோல்டன் பூட்” விருதுக்கான பிஃபா-வின் புதிய விதிகள் என்ன?
    Editor TN Talks

    Related Posts

    பெண் கல்வியை ஊக்குவிக்க குழந்தை திருமணத்தை கைவிடுங்கள் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தல்.  

    July 18, 2026

    2026 FIFA இறுதிப்போட்டி: அர்ஜென்டினா – ஸ்பெயின் பலப்பரீட்சை; மெஸ்ஸிக்கு மேலும் ஒரு வரலாற்று வாய்ப்பு

    July 18, 2026

    3-வது முறையாக தேசிய விருது… இது இறைவனின் அருள்… ரசிகர்களுக்கே இந்த விருது சொந்தம் – ஜி.வி.பிரகாஷ் நெகிழ்ச்சி

    July 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பெண் கல்வியை ஊக்குவிக்க குழந்தை திருமணத்தை கைவிடுங்கள் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தல்.  

    2026 FIFA இறுதிப்போட்டி: அர்ஜென்டினா – ஸ்பெயின் பலப்பரீட்சை; மெஸ்ஸிக்கு மேலும் ஒரு வரலாற்று வாய்ப்பு

    3-வது முறையாக தேசிய விருது… இது இறைவனின் அருள்… ரசிகர்களுக்கே இந்த விருது சொந்தம் – ஜி.வி.பிரகாஷ் நெகிழ்ச்சி

    பாதுகாப்பான, நவீனமயமான சிவகாசியை உருவாக்குகிறோம் – அமைச்சர் கீர்த்தனா பெருமிதம்

    சத்தியம் பேசும் சாத்தான்… இடர்பாடி… எடப்பாடியை துவம்சம் செய்யும் தவெக

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.