Close Menu
    What's Hot

    சென்னைக்கு வரப்பிரசாதம்..!! துறைமுகம்- மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலப் பணிகள் மும்முரம்..!!

    மாற்றுத்திறனாளி, சிறுவர்கள் மீது தாக்குதல்: தவெகவினரை கட்டுப்படுத்த நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

    இந்த நாடு மக்களுக்கு சொந்தம்.. உங்கள் அப்பா சொத்து இல்ல..!! பிரதமர் மோடியை தாக்கிய அரவிந்த் கெஜ்ரிவால்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் கூண்டோடு பதவி ராஜினாமா – சென்னைக்கு பஸ் ஏறிய அதிமுகவினர்!
    Featured

    சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் கூண்டோடு பதவி ராஜினாமா – சென்னைக்கு பஸ் ஏறிய அதிமுகவினர்!

    Editor TN TalksBy Editor TN TalksJuly 20, 2026Updated:July 20, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    006 admk
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அதிமுக விழுப்புரம் மாவட்டம் சி.வி சண்முகம் ஆதரவாளர்கள் தங்கள் பதவிகளை கூண்டோடு ராஜினாமா செய்வதற்காக சென்னை அதிமுக தலைமையகம் நோக்கி புறப்பட்டனர்.

    அதிமுகவின் முன்னாள் அமைச்சர்  சி .வி சண்முகம் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவாக சட்டமன்றத்தில் வாக்களித்ததால் அவரது மாவட்ட செயலாளர் பதவியை எடப்பாடி பழனிசாமி நீக்கம் செய்து உத்தரவிட்டார். அவருக்குப் பதிலாக மாவட்ட செயலாளர் பதவிக்கு விழுப்புரத்தைச் சேர்ந்த பசுபதியை நியமனம் செய்தார்.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த அதிமுக ஒன்றிய செயல் வீரர்கள் வீராங்கனைகள் கூட்டத்திற்கு பசுபதி வருகை தந்தார்.

    கூட்டத்திற்கு சி.வி சண்முகத்தின் ஆதரவாளர்களுக்கு அழைப்பு கொடுக்கவில்லை என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு கைகலப்பாக மாறியது.

    இதில் பசுபதியின் கார் மீது சிவி சண்முகம் ஆதரவாளர்கள் கற்களை வீசி எறிந்தனர். இந்த நிலையில் சி.வி.சண்முகத்திற்கு ஆதரவாக செயல்பட்ட 11 பேரை கடந்த நான்கு நாட்களுக்கு முன்பாக எடப்பாடி பழனிசாமி அவர்களை கட்சிப் பதவியில் இருந்து நீக்கி உத்தரவு பிறப்பித்தார்.

    அதேபோல நேற்றைய தினமும் சுமார் 30க்கும் மேற்பட்டவர்களின் கட்சிப் பதவியையும் நீக்கி உள்ளார்

    இந்த நிலையில் இன்று சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் திண்டிவனம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அர்ஜுனன் உட்பட  1000த்துக்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் தங்களது பதவிகளை கூண்டோடு ராஜினாமா செய்ய சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்திற்கு திண்டிவனத்தில் இருந்து ஒன்றாக சென்னை நோக்கி  புறப்பட்டு சென்றனர்.

    AIADMK C.V. Shanmugam Chennai Mass Resignation Political Developments Tamil Nadu Politics
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleடெல்லி : ஜந்தர் மந்தரில் திரண்ட காக்ரோச் ஜனதா கட்சியினர் – போலீசார் லேசான தடியடி
    Next Article தனுஷ் கட்சித் தொடங்குவாரா?… என்ன சொல்கிறார் ஹபீபி யூசுப் கஸ்தூரி ராஜா!
    Editor TN Talks

    Related Posts

    சென்னைக்கு வரப்பிரசாதம்..!! துறைமுகம்- மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலப் பணிகள் மும்முரம்..!!

    July 21, 2026

    மாற்றுத்திறனாளி, சிறுவர்கள் மீது தாக்குதல்: தவெகவினரை கட்டுப்படுத்த நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

    July 21, 2026

    இந்த நாடு மக்களுக்கு சொந்தம்.. உங்கள் அப்பா சொத்து இல்ல..!! பிரதமர் மோடியை தாக்கிய அரவிந்த் கெஜ்ரிவால்..!!

    July 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சென்னைக்கு வரப்பிரசாதம்..!! துறைமுகம்- மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலப் பணிகள் மும்முரம்..!!

    மாற்றுத்திறனாளி, சிறுவர்கள் மீது தாக்குதல்: தவெகவினரை கட்டுப்படுத்த நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

    இந்த நாடு மக்களுக்கு சொந்தம்.. உங்கள் அப்பா சொத்து இல்ல..!! பிரதமர் மோடியை தாக்கிய அரவிந்த் கெஜ்ரிவால்..!!

    நீட் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்!. பிரதமர் மோடி உறுதி!

    தலைமைச் செயலகத்தில் Enjoy Enjami தெருக்குரல் அறிவு அதிரடி கைது… என்ன நடந்தது?

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.