Close Menu
    What's Hot

    இந்த நாடு மக்களுக்கு சொந்தம்.. உங்கள் அப்பா சொத்து இல்ல..!! பிரதமர் மோடியை தாக்கிய அரவிந்த் கெஜ்ரிவால்..!!

    நீட் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்!. பிரதமர் மோடி உறுதி!

    தலைமைச் செயலகத்தில் பாடகர் அறிவு அதிரடி கைது… என்ன நடந்தது?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»விருதுகள் வழங்குவதில் சாதியா? – விசிக சங்கத்தமிழன் ஆவேசம்!
    Featured

    விருதுகள் வழங்குவதில் சாதியா? – விசிக சங்கத்தமிழன் ஆவேசம்!

    Editor TN TalksBy Editor TN TalksJuly 20, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    008 vck
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    விருதுகள் வழங்குவதில் சாதி பார்க்கப்படுவதாக விசிக நிர்வாகி சங்கத்தமிழன் சர்ச்சையை கிளப்பி உள்ளார்.

    திரைப்பட வரலாற்றின் திசை வழி போக்கை தீர்மானித்த, தீர்மானித்துக் கொண்டிருக்கிற, அனைத்து மக்களின் பேராதரவை பெற்ற,  திரைப்பட புரட்சி இயக்குனர்கள் பா. ரஞ்சித் மற்றும் மாரி செல்வராஜ் அவர்களுக்கு தொடர்ந்து விருதுகள் மறுக்கப்பட்டு வருவதாக சங்கத்தமிழன் தனது வலைத்தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

    திரைப்பட நடிகர் தனுஷ் அவர்களுக்கும் அவர் நடித்த ராயன் திரைப்பட குழுவினருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்ற அதே நேரத்தில்…

    தங்கலான், வாழைக்கு விருது கிடைக்கவில்லை ஏன்? என கேள்வி எழுப்பியுள்ள சங்கத்தமிழன் என்னும் சரவணன், திரைப்பட இயக்குனர்களை இயக்குனராக பாருங்கள் அதில் சாதியை வெறியை கலக்காதீர்கள் எனக் கூறியுள்ளார்.

    Awards Controversy Caste Discrimination Sangathamizhan Social justice Tamil Nadu Politics VCK
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதனுஷ் கட்சித் தொடங்குவாரா?… என்ன சொல்கிறார் ஹபீபி யூசுப் கஸ்தூரி ராஜா!
    Next Article ’’விளைவுகளை சந்திக்க நேரிடும்’’ – முதலமைச்சர் விஜய்யை எச்சரிக்கும் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின்
    Editor TN Talks

    Related Posts

    இந்த நாடு மக்களுக்கு சொந்தம்.. உங்கள் அப்பா சொத்து இல்ல..!! பிரதமர் மோடியை தாக்கிய அரவிந்த் கெஜ்ரிவால்..!!

    July 21, 2026

    நீட் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்!. பிரதமர் மோடி உறுதி!

    July 21, 2026

    தலைமைச் செயலகத்தில் பாடகர் அறிவு அதிரடி கைது… என்ன நடந்தது?

    July 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இந்த நாடு மக்களுக்கு சொந்தம்.. உங்கள் அப்பா சொத்து இல்ல..!! பிரதமர் மோடியை தாக்கிய அரவிந்த் கெஜ்ரிவால்..!!

    நீட் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்!. பிரதமர் மோடி உறுதி!

    தலைமைச் செயலகத்தில் பாடகர் அறிவு அதிரடி கைது… என்ன நடந்தது?

    டெங்கு தடுப்பில் புதிய மைல்கல்..!! முதல் தடுப்பூசிக்கு மத்திய அரசு கிரீன் சிக்னல்..!!

    கோவை : கால்டாக்ஸி கூட்டமைபினர் ஆர்ப்பாட்டம்..! அரசாங்கமே டாக்ஸி செயலியை உருவாக்க வேண்டும் என கோரிக்கை..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.