Close Menu
    What's Hot

    உலகம் மிகுந்த பதற்றமான சூழலில் உள்ளது; இந்தியா–ஆசியான் ஒத்துழைப்பை ஆழப்படுத்த ஜெய்சங்கர் வலியுறுத்தல்

    நீட்டை ஒழிப்பதே..!! அனைத்து பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வு..!! மு.க ஸ்டாலின் வலியுறுத்தல்!

    கிணற்றில் மிதந்த 3 குழந்தைகள் மற்றும் தாயின் சடலம்!. வயிற்றில் கல் கட்டப்பட்டிருந்ததால் தீவிர விசாரணை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»நடுக்கடலில் கப்பல் கவிழ்ந்து கோர விபத்து!. 41 பேர் பலி; கடல் சீற்றத்தால் மீட்புப் பணியில் பெரும் சவால்!
    Featured

    நடுக்கடலில் கப்பல் கவிழ்ந்து கோர விபத்து!. 41 பேர் பலி; கடல் சீற்றத்தால் மீட்புப் பணியில் பெரும் சவால்!

    Editor web3By Editor web3July 22, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Guyana ship
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தென்அமெரிக்க நாடான கயானாவில், 179 பேருடன் சென்ற ‘எம்.வி. பாரிமா’ என்ற பயணிகள் கப்பல் நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலி எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது. தலைநகர் ஜார்ஜ்டவுனில் இருந்து போர்ட் கைடூமா நோக்கிச் சென்றுகொண்டிருந்த இந்தக் கப்பல், கரைப்பகுதியில் இருந்து சுமார் 7 மைல் தொலைவில் சென்றபோது இந்தத் துயரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. நள்ளிரவில் கப்பலிலிருந்து வந்த அவசர அபாயச் சமிக்ஞையைத் தொடர்ந்து, மீட்புக்குழுவினர் உடனடியாக விரைந்து சென்றனர். எனினும், கடுமையான கடல் சீற்றம் மற்றும் இருள் சூழ்ந்த சூழல் காரணமாக ஆரம்பக் கட்ட மீட்புப் பணிகளில் பெரும் சவால்கள் ஏற்பட்டன.

    தொடர்ந்து நடத்தப்பட்ட தீவிர தேடுதல் வேட்டையில், இதுவரை 27 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அரசு அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், விபத்தில் சிக்கிய 69 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், 83-க்கும் மேற்பட்டோர் இன்னும் மாயமாகியுள்ளனர். மாயமானவர்களைத் தேடும் பணியில் நவீன ஸ்கேனர்கள், தனியார் படகுகள் மற்றும் அனுபவமிக்க மூழ்காளர்கள் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதிகாரப்பூர்வப் பயணப் பட்டியலில் இடம்பெறாதவர்களும் கப்பலில் பயணித்திருக்கலாம் என்பதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

    இந்த விபத்துக்கான காரணம் குறித்துக் காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பெரும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. கப்பலின் கேப்டன் மற்றும் ஊழியர்கள் போதைப் பொருள் பயன்படுத்தியது மருத்துவப் பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. அவர்களின் கடுமையான அலட்சியமே பல உயிர்களைப் பறித்திற்குக் காரணம் எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட ஊழியர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் கயானா நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    179 passengers 27 people dead Guyana middle of the ocean passenger ship Port Kaitouma South American country
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article18 வயதில் விபத்தில் பறிபோன இளம் நடிகையின் உயிர்..!! சோகத்தில் திரையுலகம்..!! யார் தெரியுமா..??
    Next Article தீவிரமடையும் போர்!. “ஈரானுடன் பேச்சுவார்த்தைக்கு தயாரில்லை”!. டிரம்ப் திட்டவட்டம்!
    Editor web3
    • Website

    Related Posts

    உலகம் மிகுந்த பதற்றமான சூழலில் உள்ளது; இந்தியா–ஆசியான் ஒத்துழைப்பை ஆழப்படுத்த ஜெய்சங்கர் வலியுறுத்தல்

    July 22, 2026

    நீட்டை ஒழிப்பதே..!! அனைத்து பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வு..!! மு.க ஸ்டாலின் வலியுறுத்தல்!

    July 22, 2026

    கிணற்றில் மிதந்த 3 குழந்தைகள் மற்றும் தாயின் சடலம்!. வயிற்றில் கல் கட்டப்பட்டிருந்ததால் தீவிர விசாரணை!

    July 22, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    உலகம் மிகுந்த பதற்றமான சூழலில் உள்ளது; இந்தியா–ஆசியான் ஒத்துழைப்பை ஆழப்படுத்த ஜெய்சங்கர் வலியுறுத்தல்

    நீட்டை ஒழிப்பதே..!! அனைத்து பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வு..!! மு.க ஸ்டாலின் வலியுறுத்தல்!

    கிணற்றில் மிதந்த 3 குழந்தைகள் மற்றும் தாயின் சடலம்!. வயிற்றில் கல் கட்டப்பட்டிருந்ததால் தீவிர விசாரணை!

    சர்வதேச ஓய்வுக்குப் பிறகு.. உள்நாட்டு மைதானத்தில் புயலைக் கிளப்பிய பென் ஸ்டோக்ஸ்..!!

    முதல்வரை சந்திக்கவில்லை.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை தான் சந்தித்தேன்..!! ‘தெருக்குரல்’ அறிவு பரபரப்பு பதிவு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.