Close Menu
    What's Hot

    காவிரி நீரைப் பெறவும்- மேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்தைப் பிரதமரிடம் நேரில் கொடுக்கவும் ஏன் பயம்?- மு.க.ஸ்டாலின் கேள்வி

    CJP போராட்டம் அரசியல் சார்பற்றது.! ராகுல்காந்தி போராட்டம் நேர்மையற்றது..! சோனம் வாங்சுக்கின் மனைவி பரபரப்பு குற்றச்சாட்டு..!

    டெல்லியில் தேசிய பாதுகாப்பு சட்டம் அமல்; 3 மாதங்கள் சிறையிலடைக்க அதிகாரம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»ஜப்பானில் மனிதர்களுக்கான ஃபிரிட்ஜ் கண்டுபிடிப்பு..! விலை என்ன தெரியுமா?
    Featured

    ஜப்பானில் மனிதர்களுக்கான ஃபிரிட்ஜ் கண்டுபிடிப்பு..! விலை என்ன தெரியுமா?

    Editor web4By Editor web4July 22, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    5 18
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    உலகிலேயே தொழில்நுட்பத்திற்கு முன்னோடி நாடு என்றால் அது ஜப்பான் தான். மக்கள் தொகையும் இங்கு அதிகம். அதேப் போல மனிதர்களுக்கு தேவையான அனைத்து விஷயங்களுக்கும் வித்தியாசமான தொழில்நுட்ப இயந்திரங்களும் அங்கு ஏராளம். இயந்திரம் போல ஓடும் மனிதர்களுக்கு இந்திரங்கள் மூலமே ஓய்வும், நேரத்தை மிச்சப்படுத்தும் வகையில் பல தயாரிப்புகள் இங்கு நாள்தோறும் கண்டுபிடிக்கப்படுகிறது.

    இப்போது அடிக்கும் வெயிலுக்கு ஃபிரிட்ஜில் உட்காந்து கொண்டால் நன்றாக இருக்கும் என பலருக்கும் தோன்றியிருக்கும். இல்லையா? அதனை இப்போது நினைவாக்கி இருக்கிறது ஜப்பான். மனிதர்களுகான ஃபிரிட்ஜ்-ஐ கண்டுபிடித்து அசத்தியுள்ளனர்.

    தீவிர வெயிலில் வேலை செய்பவர்கள் இந்த அறைக்குள் நுழைந்த 5 நிமிடங்களில் தங்கள் உடல் வெப்பத்தைக் கணிசமாகக் குறைக்க முடியும். மேலும், இந்த சாதனத்தின் உட்புறம் 15°C வெப்பநிலையில் பராமரிக்கப்படுகிறது. குறிப்பாக, பயனரின் தலை, கழுத்து மற்றும் தோள்பட்டைப் பகுதிகளுக்கு 5°C அளவில் குளிர்ந்த காற்று நேரடியாக பரவச் செய்து, உடல் சூட்டை அதிவேகமாகத் தணிக்கிறது.

    இது தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமானத் தளங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதை எந்த இடத்திற்கும் எடுத்துச் சென்று எளிதாகப் பயன்படுத்தலாம். பயனரின் உடல் அதிகக் குளிர்ச்சியடைவதைத் தடுப்பதற்காக, இதில் சிறப்புப் பாதுகாப்பு வசதி உள்ளது. இந்த குளிரூட்டும் பெட்டி அதிகபட்சமாக 20 நிமிடங்கள் மட்டுமே தொடர்ச்சியாக இயங்கும், அதன் பிறகு தானாகவே ஆஃப் ஆகிவிடும்.

    இது வழக்கமான ஏ.சியை விட மிகக் குறைந்த மின்சாரத்தையே பயன்படுத்துகிறது. ஒரு மணி நேரம் இயக்க வெறும் ரூ.9.5 மட்டுமே மின்சாரச் செலவாகும். வணிக ரீதியான பயன்பாட்டிற்கான இந்த சாதனத்தின் விலை 1.5 மில்லியன் ஜப்பானிய யென் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.9 லட்சம்) ஆகும். இந்தியாவில் இப்போது இருக்கும் வெயிலுக்கு இந்த மனித ஃபிரிட்ஜ் மார்கெட்டுக்கு வந்தால், போட்டி போட்டு மக்கள் வாங்குவர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபிரதமர் மோடி இதுவரை சந்திக்காத பிரம்மாண்ட போராட்டம்: டெல்லியை உலுக்கும் ‘நீட்’ புரட்சி!
    Next Article கேரளா : பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்து..! 7 மாணவர்கள் காயம்..! சிசிடிவி வெளியாகி அதிர்ச்சி..!
    Editor web4

    Related Posts

    காவிரி நீரைப் பெறவும்- மேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்தைப் பிரதமரிடம் நேரில் கொடுக்கவும் ஏன் பயம்?- மு.க.ஸ்டாலின் கேள்வி

    July 23, 2026

    CJP போராட்டம் அரசியல் சார்பற்றது.! ராகுல்காந்தி போராட்டம் நேர்மையற்றது..! சோனம் வாங்சுக்கின் மனைவி பரபரப்பு குற்றச்சாட்டு..!

    July 23, 2026

    டெல்லியில் தேசிய பாதுகாப்பு சட்டம் அமல்; 3 மாதங்கள் சிறையிலடைக்க அதிகாரம்!

    July 23, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    காவிரி நீரைப் பெறவும்- மேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்தைப் பிரதமரிடம் நேரில் கொடுக்கவும் ஏன் பயம்?- மு.க.ஸ்டாலின் கேள்வி

    CJP போராட்டம் அரசியல் சார்பற்றது.! ராகுல்காந்தி போராட்டம் நேர்மையற்றது..! சோனம் வாங்சுக்கின் மனைவி பரபரப்பு குற்றச்சாட்டு..!

    டெல்லியில் தேசிய பாதுகாப்பு சட்டம் அமல்; 3 மாதங்கள் சிறையிலடைக்க அதிகாரம்!

    ‘பெண்கள் மீதான குற்ற வழக்குகளை விரைவுபடுத்த தமிழகத்தில் மேலும் 2 டி.என்.ஏ. ஆய்வகங்கள்’

    திருச்சி : நீட் தேர்வு முறைகேட்டிற்கு எதிராக போராட்டம்..! அமைச்சர் தர்மேந்திர பிரதான் உருவப்பொம்மை எ*ப்பு..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.