Close Menu
    What's Hot

    போதையில் காவலர் வெறிச்செயல்!. செவிலியர்களை மிரட்டி மருத்துவமனையை சூறையாடியதால் அதிர்ச்சி!

    வருமான வரித்துறை வழக்கு: செந்தில் பாலாஜியின் சகோதரர் நீதிமன்றத்தில் ஆஜர்!

    அறநிலையத் துறையில் சீரமைப்பு நடவடிக்கை.. சமயபுரம், வடபழனி கோயில் அதிகாரிகள் அதிரடி சஸ்பெண்ட்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»உலகம்»ஈரானுக்கு ஆதரவாகப் போரில் இறங்கிய ஹவுதிகள்: சவுதி கப்பல்கள் மீது தாக்குதல்!
    உலகம்

    ஈரானுக்கு ஆதரவாகப் போரில் இறங்கிய ஹவுதிகள்: சவுதி கப்பல்கள் மீது தாக்குதல்!

    Editor web1By Editor web1July 23, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    2 25
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரானுக்கு ஆதரவாக ஏமனின் ஹவுதி கிளர்ச்சிப்படை செங்கடலில் சவுதி அரேபியாவின் எண்ணெய்க் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

    அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் ரத்து செய்ததைத் தொடர்ந்து, இருநாடுகளுக்கும் இடையே மீண்டும் போர் மூண்டுள்ளது. செங்கடலின் பெரும்பாலான பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள், ஈரானுக்கு ஆதரவு தெரிவித்து சவுதி அரேபியாவிற்குச் சொந்தமான 2 எண்ணெய்க் கப்பல்கள் மீது ஜூலை 23ல் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

    ஹார்முஸ் நீரிணையைக் கைப்பற்றும் நோக்கில் அமெரிக்கப் படைகள் தொடர்ந்து 12 நாட்களாக ஈரானிய நிலைகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. செங்கடல் பகுதியில் சவுதி கப்பல்கள் மீதான தாக்குதலால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் விலைகள் கடுமையாக உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹவுதிகள் நேரடியாகப் போரில் களமிறங்கியுள்ளதால், அமெரிக்காவிற்கு ஆதரவாக இஸ்ரேலிய படைகளும் மீண்டும் களத்தில் இறங்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

    ஏற்கெனவே அமெரிக்கத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள முக்கியக் கட்டமைப்புகளைக் குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வரும் சூழலில், ஹவுதிகளின் இந்த நடவடிக்கை மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதற்காலிக நீதித்துறை பணியாளர்கள் நிரந்தரம் கோர முடியாது: உயர்நீதிமன்றம்
    Next Article நீட் வினாத்தாள் கசிவு: நாளை நாடு தழுவிய போராட்டத்திற்கு CJP அழைப்பு!
    Editor web1
    • Website

    Related Posts

    அமெரிக்காவின் புதிய தாக்குதல்.. ஹவுதிகளுக்கு டிரம்ப் வார்னிங்! ஹார்முஸ் ஜலசந்தியில் உச்சக்கட்ட பதற்றம்!

    July 24, 2026

    இந்தியா தலையில் இடியை இறக்கிய அமெரிக்கா..!! இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10% வரி!

    July 24, 2026

    நாங்கள் எண்ணெய் விற்காவிட்டால், எவராலும் விற்க முடியாது: ஈரானின் அதிரடி எச்சரிக்கை!

    July 23, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    போதையில் காவலர் வெறிச்செயல்!. செவிலியர்களை மிரட்டி மருத்துவமனையை சூறையாடியதால் அதிர்ச்சி!

    வருமான வரித்துறை வழக்கு: செந்தில் பாலாஜியின் சகோதரர் நீதிமன்றத்தில் ஆஜர்!

    அறநிலையத் துறையில் சீரமைப்பு நடவடிக்கை.. சமயபுரம், வடபழனி கோயில் அதிகாரிகள் அதிரடி சஸ்பெண்ட்!

    நீட் எதிர்ப்பு போராட்டம்!. லயோலா மாணவர்கள் உள்ளிருப்பு; சாஸ்திரி பவன் முன்பு மே 17 இயக்கம் முற்றுகை!

    எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கை!. தமிழகத்தில் 70,485 பேர் விண்ணப்பித்துள்ளனர்!. மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவிப்பு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.