Close Menu
    What's Hot

    வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறை: மாநிலங்களவையில் புதிய மசோதா அறிமுகம்

    ராஜேஷ் லக்கானிக்கு தலைமைச் செயலாளருக்கு நிகரான பதவி; அரசாணை வெளியீடு!

    தரமற்ற பள்ளி கட்டிடம்; இடிந்து விழும் சுவர்கள்!. அருகில் உள்ள வீட்டில் படிக்கும் மாணவர்கள்!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கை!. தமிழகத்தில் 70,485 பேர் விண்ணப்பித்துள்ளனர்!. மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவிப்பு!
    தமிழ்நாடு

    எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கை!. தமிழகத்தில் 70,485 பேர் விண்ணப்பித்துள்ளனர்!. மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவிப்பு!

    Editor web3By Editor web3July 24, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    MBBS Students
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், நடப்பாண்டில் மொத்தம் 70,485 பேர் விண்ணப்பித்துள்ளதாக மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

    கடந்த ஜூன் 29-ம் தேதி தொடங்கிய இந்த விண்ணப்பப் பதிவு, நீட் தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து வழங்கப்பட்ட கால அவகாசத்துடன் சேர்த்து நேற்று (ஜூலை 23) மாலை 5 மணியுடன் முடிவுக்கு வந்தது. இதன் விபரப்படி, அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 40,760 விண்ணப்பங்களும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 29,725 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு 72,743 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், இந்த ஆண்டு விண்ணப்பங்களின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது.

    தற்போது பெறப்பட்டுள்ள அனைத்து விண்ணப்பங்களிலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள சான்றிதழ்கள் மற்றும் விவரங்களை சரிபார்க்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், தேசிய தேர்வு முகமையிடமிருந்து மாணவர்களின் அதிகாரப்பூர்வ நீட் மதிப்பெண் விவரங்களைப் பெற்ற பிறகு, தகுதியான மாணவர்களுக்கான இறுதித் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் என மருத்துவக் கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    BDS Admission Directorate of Medical Education MBBS MBBS BDS application tamil nadu
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதர்மேந்திர பிரதான் பதவி விலகணும்..!! நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்..!!
    Next Article நீட் எதிர்ப்பு போராட்டம்!. லயோலா மாணவர்கள் உள்ளிருப்பு; சாஸ்திரி பவன் முன்பு மே 17 இயக்கம் முற்றுகை!
    Editor web3
    • Website

    Related Posts

    வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறை: மாநிலங்களவையில் புதிய மசோதா அறிமுகம்

    July 24, 2026

    ராஜேஷ் லக்கானிக்கு தலைமைச் செயலாளருக்கு நிகரான பதவி; அரசாணை வெளியீடு!

    July 24, 2026

    தரமற்ற பள்ளி கட்டிடம்; இடிந்து விழும் சுவர்கள்!. அருகில் உள்ள வீட்டில் படிக்கும் மாணவர்கள்!.

    July 24, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறை: மாநிலங்களவையில் புதிய மசோதா அறிமுகம்

    ராஜேஷ் லக்கானிக்கு தலைமைச் செயலாளருக்கு நிகரான பதவி; அரசாணை வெளியீடு!

    தரமற்ற பள்ளி கட்டிடம்; இடிந்து விழும் சுவர்கள்!. அருகில் உள்ள வீட்டில் படிக்கும் மாணவர்கள்!.

    டெல்லி போராட்டம்: சிஜேபி கட்சியினருடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை… முன்வைக்கப்பட்ட முக்கிய கோரிக்கை!

    போதையில் காவலர் வெறிச்செயல்!. செவிலியர்களை மிரட்டி மருத்துவமனையை சூறையாடியதால் அதிர்ச்சி!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.