Close Menu
    What's Hot

    விவசாயிகளுக்கான இலவச மும்முனை மின்சாரம் குறைப்பா? மின்வாரியம் விளக்கம்

    அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு அச்சம்: 5-வது நாளாக சரிந்த சென்செக்ஸ், நிஃப்டி!

    “இது சினிமா கிடையாது… ‘ரீல்’ ஹீரோ ‘ரியல்’ ஹீரோவாக மாற வேண்டும்” – பிரேமலதா விஜயகாந்த்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»தரமற்ற பள்ளி கட்டிடம்; இடிந்து விழும் சுவர்கள்!. அருகில் உள்ள வீட்டில் படிக்கும் மாணவர்கள்!.
    தமிழ்நாடு

    தரமற்ற பள்ளி கட்டிடம்; இடிந்து விழும் சுவர்கள்!. அருகில் உள்ள வீட்டில் படிக்கும் மாணவர்கள்!.

    Editor web3By Editor web3July 24, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    school building
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த சொரக்காயல் நத்தம் ஊராட்சிக்குட்பட்ட கந்தன் நகர் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை 21 மாணவர்கள் கல்வி பயின்று வரும் நிலையில், இரண்டு ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

    கடந்த 1988 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த பள்ளி கட்டிடம், கடந்த 2023 ஆம் ஆண்டில் பெயிண்ட் அடிக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டது. இருப்பினும், தற்போது வகுப்பறை சுவர்களில் ஆங்காங்கே சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்து மிகவும் ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. இதனால் மாணவர்களின் பாதுகாப்பைக் கருதி, அருகில் உள்ள ஒரு  வீட்டில் அமர்ந்து அவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.

    கலைத்திருவிழா உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு பல பரிசுகளை வென்றுள்ள திறமையான இந்த மாணவர்கள், தொடர்ந்து வீடுகளில் படித்து வருவது பெற்றோரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட கல்வித்துறை அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு, பழுதடைந்த பள்ளி கட்டிடத்தைச் சீரமைத்து மாணவர்கள் மீண்டும் வகுப்பறைகளில் கல்வி கற்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    Students studying house Substandard school building thirupaththur walls crumbling
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleடெல்லி போராட்டம்: சிஜேபி கட்சியினருடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை… முன்வைக்கப்பட்ட முக்கிய கோரிக்கை!
    Next Article ராஜேஷ் லக்கானிக்கு தலைமைச் செயலாளருக்கு நிகரான பதவி; அரசாணை வெளியீடு!
    Editor web3
    • Website

    Related Posts

    விவசாயிகளுக்கான இலவச மும்முனை மின்சாரம் குறைப்பா? மின்வாரியம் விளக்கம்

    July 24, 2026

    “இது சினிமா கிடையாது… ‘ரீல்’ ஹீரோ ‘ரியல்’ ஹீரோவாக மாற வேண்டும்” – பிரேமலதா விஜயகாந்த்

    July 24, 2026

    தேர்வு வினாத்தாள் கசிவைத் தடுக்க புதிய சட்டத் திருத்தம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

    July 24, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    விவசாயிகளுக்கான இலவச மும்முனை மின்சாரம் குறைப்பா? மின்வாரியம் விளக்கம்

    அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு அச்சம்: 5-வது நாளாக சரிந்த சென்செக்ஸ், நிஃப்டி!

    “இது சினிமா கிடையாது… ‘ரீல்’ ஹீரோ ‘ரியல்’ ஹீரோவாக மாற வேண்டும்” – பிரேமலதா விஜயகாந்த்

    டி20: தோனியின் சாதனையை முறியடித்த ஷ்ரேயாஸ் ஐயர்!

    தேர்வு வினாத்தாள் கசிவைத் தடுக்க புதிய சட்டத் திருத்தம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.