Close Menu
    What's Hot

    தேர்வு வினாத்தாள் கசிவைத் தடுக்க புதிய சட்டத் திருத்தம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

    சீமை கருவேலம் மரங்களை அகற்ற 24 மணி நேரத்தில் அனுமதி வழங்க வேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

    ”நம்பிக்கை தரும் கல்வி முறை  வேண்டும்”- மாணவர்களின் போராட்டத்திற்கு செளந்தர்யா ரஜினிகாந்த் ஆதரவு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»ராஜேஷ் லக்கானிக்கு தலைமைச் செயலாளருக்கு நிகரான பதவி; அரசாணை வெளியீடு!
    Featured

    ராஜேஷ் லக்கானிக்கு தலைமைச் செயலாளருக்கு நிகரான பதவி; அரசாணை வெளியீடு!

    Editor web2By Editor web2July 24, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Rajesh Lakhani
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மத்திய அரசுப் பணியில் (Central Deputation) இருந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி ராஜேஷ் லக்கானி, மீண்டும் தமிழகப் பணிக்குத் திரும்பியுள்ளார். இதனைத் தொடர்ந்து, அவரை நில நிர்வாகக் ஆணையராக நியமித்து தமிழக அரசு அதிகாரப்பூர்வ அரசாணை  வெளியிட்டுள்ளது.

    தமிழக அரசின் பொதுத் துறை (சிறப்பு-A) சார்பில் தலைமைச் செயலாளர் எம். சாய்குமார் வெளியிட்டுள்ள இந்த அரசாணையில், “ஐஏஎஸ் கேடர் விதி 4(2)-ன் படி, நில நிர்வாக கூடுதல் தலைமைச் செயலாளர் / ஆணையர் (Additional Chief Secretary / Commissioner, Land Administration) என்ற தற்காலிகப் பணியிடம் ஓராண்டு காலத்திற்கு உருவாக்கப்படுகிறது. இதில், ஏற்கனவே இடமாற்றம் செய்யப்பட்ட  ஆர். கஜலக்ஷ்மி ஐஏஎஸ்-க்குப் பதிலாக  ராஜேஷ் லக்கானி ஐஏஎஸ் நியமிக்கப்படுகிறார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், இந்தத் தற்காலிகப் பணியிடம் ஐஏஎஸ் (ஊதிய) விதிகள் 2016-ன் படி, தலைமைச் செயலாளர் (Chief Secretary) அந்தஸ்து மற்றும் அதிகாரங்களுக்கு நிகரானது என்றும் அந்த அரசாணையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

    IASPosting LandAdministration RajeshLakhoniIAS tngovernment
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதரமற்ற பள்ளி கட்டிடம்; இடிந்து விழும் சுவர்கள்!. அருகில் உள்ள வீட்டில் படிக்கும் மாணவர்கள்!.
    Next Article வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறை: மாநிலங்களவையில் புதிய மசோதா அறிமுகம்
    Editor web2
    • Website

    Related Posts

    தேர்வு வினாத்தாள் கசிவைத் தடுக்க புதிய சட்டத் திருத்தம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

    July 24, 2026

    சீமை கருவேலம் மரங்களை அகற்ற 24 மணி நேரத்தில் அனுமதி வழங்க வேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

    July 24, 2026

    ”நம்பிக்கை தரும் கல்வி முறை  வேண்டும்”- மாணவர்களின் போராட்டத்திற்கு செளந்தர்யா ரஜினிகாந்த் ஆதரவு!

    July 24, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தேர்வு வினாத்தாள் கசிவைத் தடுக்க புதிய சட்டத் திருத்தம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

    சீமை கருவேலம் மரங்களை அகற்ற 24 மணி நேரத்தில் அனுமதி வழங்க வேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

    ”நம்பிக்கை தரும் கல்வி முறை  வேண்டும்”- மாணவர்களின் போராட்டத்திற்கு செளந்தர்யா ரஜினிகாந்த் ஆதரவு!

    பாக்ஸ் ஆபீஸில் கலக்கும் ‘தி ஒடிசி’: முதல் வாரத்தில் ரூ.100 கோடி வசூல்!

    நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி: 5-வது நாளாக முடங்கிய அவைகள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.