Close Menu
    What's Hot

    தேர்வு வினாத்தாள் கசிவைத் தடுக்க புதிய சட்டத் திருத்தம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

    சீமை கருவேலம் மரங்களை அகற்ற 24 மணி நேரத்தில் அனுமதி வழங்க வேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

    ”நம்பிக்கை தரும் கல்வி முறை  வேண்டும்”- மாணவர்களின் போராட்டத்திற்கு செளந்தர்யா ரஜினிகாந்த் ஆதரவு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறை: மாநிலங்களவையில் புதிய மசோதா அறிமுகம்
    Featured

    வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறை: மாநிலங்களவையில் புதிய மசோதா அறிமுகம்

    Editor web1By Editor web1July 24, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    WB
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ பாடலுக்கு உரிய கௌரவம் அளிக்கும் வகையிலும், அதை அவமதிப்பதைத் தடுக்கும் நோக்கத்திலும், ‘தேசிய கௌரவம் அவமதிப்பு தடுப்பு (திருத்த) மசோதா, 2026’ மாநிலங்களவையில் இன்று (ஜூலை 24) அறிமுகப்படுத்தப்பட்டது.

    1971-ம் ஆண்டு இயற்றப்பட்ட தேசிய கௌரவம் அவமதிப்பு தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டு, தேசியக் கொடி மற்றும் தேசிய கீதத்திற்கு இணையாக ‘வந்தே மாதரம்’ பாடலுக்கும் சட்டப்பூர்வ பாதுகாப்பு அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    வந்தே மாதரம் பாடல் பாடுவதை வேண்டுமென்றே தடுத்தாலோ அல்லது பாடல் இசைக்கப்படும் கூட்டத்தில் இடையூறு விளைவித்தாலோ, அவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இவை இரண்டுமான தண்டனை விதிக்க இந்த மசோதா வகை செய்கிறது. பங்கிம் சந்திர சாட்டர்ஜியால் இயற்றப்பட்ட ‘வந்தே மாதரம்’ பாடலின் 150-வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாகவும், அரசு நிகழ்ச்சிகளில் இந்தப் பாடலின் முக்கியத்துவத்தை உறுதிப்படுத்தும் விதமாகவும் இந்தச் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

    நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த மசோதா விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட பிறகு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று சட்டமாக அமலுக்கு வரும். இதற்கிடையில், இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், மாநிலங்களவை திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleராஜேஷ் லக்கானிக்கு தலைமைச் செயலாளருக்கு நிகரான பதவி; அரசாணை வெளியீடு!
    Next Article டெல்லி போராட்டம்: தர்மேந்திர பிரதான் பதவி விலக சிஜேபி 24 மணி நேர ‘கெடு’ – போராட்டம் தீவிரமடையும் என எச்சரிக்கை!
    Editor web1
    • Website

    Related Posts

    தேர்வு வினாத்தாள் கசிவைத் தடுக்க புதிய சட்டத் திருத்தம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

    July 24, 2026

    சீமை கருவேலம் மரங்களை அகற்ற 24 மணி நேரத்தில் அனுமதி வழங்க வேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

    July 24, 2026

    ”நம்பிக்கை தரும் கல்வி முறை  வேண்டும்”- மாணவர்களின் போராட்டத்திற்கு செளந்தர்யா ரஜினிகாந்த் ஆதரவு!

    July 24, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தேர்வு வினாத்தாள் கசிவைத் தடுக்க புதிய சட்டத் திருத்தம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

    சீமை கருவேலம் மரங்களை அகற்ற 24 மணி நேரத்தில் அனுமதி வழங்க வேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

    ”நம்பிக்கை தரும் கல்வி முறை  வேண்டும்”- மாணவர்களின் போராட்டத்திற்கு செளந்தர்யா ரஜினிகாந்த் ஆதரவு!

    பாக்ஸ் ஆபீஸில் கலக்கும் ‘தி ஒடிசி’: முதல் வாரத்தில் ரூ.100 கோடி வசூல்!

    நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி: 5-வது நாளாக முடங்கிய அவைகள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.