Close Menu
    What's Hot

    கிளாம்பாக்கம் – செங்கல்பட்டு மெட்ரோ கனவு நனவாகுமா? திட்ட அறிக்கைக்கு டெண்டர் வெளியீடு!

    ஸ்ரீரங்கத்தில் புதிய அரசு மருத்துவமனை கட்ட நடவடிக்கை!. அமைச்சர் ரமேஷ் சொன்ன தகவல்!

    திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜரான செந்தில் பாலாஜி..!! விசாரணை நிறைவு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»ஒளிந்து கொண்டிருக்கிறார் முதலமைச்சர்… காவல் மரணங்களில் SORRY கூட கேட்காதது ஏன்? – மு.க.ஸ்டாலின் காட்டம்
    Featured

    ஒளிந்து கொண்டிருக்கிறார் முதலமைச்சர்… காவல் மரணங்களில் SORRY கூட கேட்காதது ஏன்? – மு.க.ஸ்டாலின் காட்டம்

    Editor TN TalksBy Editor TN TalksJuly 25, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    008 mks
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    காவல் மரணங்கள் தொடரும் நிலையில், முதலமைச்சர் வாயைத் திறப்பது எப்போது?  என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

    தனது எக்ஸ் தளப் பக்கத்தில், நாகர்கோவில் சிறையில் இளைஞர் சபரிவர்மன், தூத்துக்குடியில் இளைஞர் அருணாசலம், சென்னை எம்.ஜி.ஆர் நகரில் வெங்கடேசன், சென்னை புழல் சிறைக்கைதி பாலாஜி ஆகியோரின் உயிரிழப்பு தொடர்பான போஸ்டர்களைப் பகிர்ந்துள்ள மு.க.ஸ்டாலின், தொடரும் காவல் மரணங்கள்… முதலமைச்சர் வாயைத் திறப்பது எப்போது என வினா எழுப்பியுள்ளார்.

    எதிர்க்கட்சியாக இருக்கும் போது, “Sorry சொன்னால் போதுமா?” என என்னைப் பார்த்து வீராவேசமாக கேட்டவர், முதலமைச்சரானதும் அதைக் கூட செய்யத் துணிவின்றி எங்கு ஒளிந்துகொண்டிருக்கிறார்? என விமர்சித்துள்ள மு.க.ஸ்டாலின்,

    Accountability, Apology – முதலமைச்சருக்குப் பிடிக்காத வார்த்தைகளின் பட்டியலில் இருக்கிறதா? உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லக் கூட மனமிரங்காத படுபாதக த.வெ.க. அரசுக்கு வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.

    Custodial Deaths Human Rights M.k. stalin Opposition Criticism Tamil Nadu Politics
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவெற்று வாக்குறுதியால் இளைஞர்களை ஏமாற்ற முடியாது..!! மாணிக்கம் தாகூர் விளாசல்..!!
    Next Article மெட்ரோ, இன்டர்நெட்டை தடுக்கும் மத்திய அரசால், வினாத்தாள் கசிவை தடுக்க முடியாதா?. ராகுல் காந்தி கடும் தாக்கு!.
    Editor TN Talks

    Related Posts

    கிளாம்பாக்கம் – செங்கல்பட்டு மெட்ரோ கனவு நனவாகுமா? திட்ட அறிக்கைக்கு டெண்டர் வெளியீடு!

    July 25, 2026

    ஸ்ரீரங்கத்தில் புதிய அரசு மருத்துவமனை கட்ட நடவடிக்கை!. அமைச்சர் ரமேஷ் சொன்ன தகவல்!

    July 25, 2026

    திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜரான செந்தில் பாலாஜி..!! விசாரணை நிறைவு!

    July 25, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கிளாம்பாக்கம் – செங்கல்பட்டு மெட்ரோ கனவு நனவாகுமா? திட்ட அறிக்கைக்கு டெண்டர் வெளியீடு!

    ஸ்ரீரங்கத்தில் புதிய அரசு மருத்துவமனை கட்ட நடவடிக்கை!. அமைச்சர் ரமேஷ் சொன்ன தகவல்!

    திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜரான செந்தில் பாலாஜி..!! விசாரணை நிறைவு!

    தேர்வு முறையை வலுப்படுத்த தேசிய ஆணையம் அமைக்க வேண்டும்.. கமல்ஹாசன் வலியுறுத்தல்..!!

    நீட் வேண்டாம் என்பதே முதல்வரின் தெளிவான நிலைப்பாடு..!! அமைச்சர் நிர்மல்குமார் உறுதி..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.