Close Menu
    What's Hot

    எம்பிபிஎஸ், பிடிஎஸ் விண்ணப்பத்திற்கு மேலும் 2 நாள் அவகாசம்!

    பாதுகாப்புத்துறையில் இந்தியா புதிய உச்சம்… ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம்

    சிவம் துபே, ப்ரிவிஸ் மற்றும் ரூ. 10 கோடி!. ஹர்திக் பாண்டியாவுக்காக சிஎஸ்கே முன்வைத்த மாஸ்டர் பிளான்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»3 நாட்களில் ₹171 கோடி வசூல்! பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டும் ‘ஜனநாயகன்’!
    Featured

    3 நாட்களில் ₹171 கோடி வசூல்! பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டும் ‘ஜனநாயகன்’!

    Editor web2By Editor web2July 26, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    jananayagan
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    எச். வினோத் இயக்கத்தில், கே.வி.என் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் விஜய் நடிப்பில் வெளியான ‘ஜனநாயகன்’ திரைப்படம், திரையரங்குகளில் வெளியாகி வெறும் மூன்று நாட்களில் உலகளவில் 171 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்து மாபெரும் பாக்ஸ் ஆபீஸ் சாதனையைப் படைத்துள்ளது.

    கடந்த ஜூலை 23 அன்று உலகம் முழுவதும் மிக பிரம்மாண்டமாக வெளியான இத்திரைப்படம், முதல் நாளில் இருந்தே ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. வார இறுதியில் வசூல் மேலும் அதிகரித்து, முதல் மூன்று நாட்களில் இந்திய அளவில் மட்டும் ₹108.34 கோடி மொத்த வசூலையும் (India Gross), வெளிநாடுகளில் ₹63.50 கோடி வசூலையும் ஈட்டியுள்ளது. இதன் மூலம் உலகளவில் படத்தின் மொத்த வசூல் ₹171.84 கோடியைத் தாண்டியுள்ளது.

    தமிழகத்தில் மட்டும் மூன்று நாட்களில் ₹50 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து முதலிடத்தைப் பிடித்துள்ளது. மேலும் கர்நாடகா, கேரளா மற்றும் வட மாநிலங்களிலும் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறுகளில் திரையரங்குகளில் அரங்கம் நிறைந்த காட்சிகளாகத் திரையிடப்பட்டு வருகிறது. அனிருத்தின் வெறித்தனமான பின்னணி இசை, பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு ஆகியோரின் பங்களிப்பு மற்றும் விஜய்யின் அதிரடியான நடிப்பு ஆகியவை குடும்பப் பார்வையாளர்களையும் கவர்ந்துள்ளது.

    விஜய்யின் திரைப்பயணத்தின் இறுதிப் படமாக உருவெடுத்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம், வரும் நாட்களில் மேலும் பல வசூல் சாதனைகளை முறியடிக்கும் எனத் திரைத்துறை வர்த்தகப் பகுப்பாய்வாளர்கள் கணித்துள்ளனர்.

    jananayagan JanaNayagan171C JanaNayaganBoxOffice ThalapathyVijay
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகார்கில் வெற்றி தினம்!. பாகிஸ்தான் படைகளை விரட்டியடித்து, இந்திய ராணுவம் மீட்ட முக்கிய சிகரங்களும், அதன் வரலாறும்!
    Next Article 27வது கார்கில் வெற்றி தினம்!. பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வீர வணக்கம்!
    Editor web2
    • Website

    Related Posts

    எம்பிபிஎஸ், பிடிஎஸ் விண்ணப்பத்திற்கு மேலும் 2 நாள் அவகாசம்!

    July 26, 2026

    பாதுகாப்புத்துறையில் இந்தியா புதிய உச்சம்… ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம்

    July 26, 2026

    சிவம் துபே, ப்ரிவிஸ் மற்றும் ரூ. 10 கோடி!. ஹர்திக் பாண்டியாவுக்காக சிஎஸ்கே முன்வைத்த மாஸ்டர் பிளான்!

    July 26, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    எம்பிபிஎஸ், பிடிஎஸ் விண்ணப்பத்திற்கு மேலும் 2 நாள் அவகாசம்!

    பாதுகாப்புத்துறையில் இந்தியா புதிய உச்சம்… ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம்

    சிவம் துபே, ப்ரிவிஸ் மற்றும் ரூ. 10 கோடி!. ஹர்திக் பாண்டியாவுக்காக சிஎஸ்கே முன்வைத்த மாஸ்டர் பிளான்!

    அமைச்சர் ராஜ்மோகன் விரட்டியடிப்பு… தவெகவின் போலி பிம்பம் உடைக்கப்பட்டுள்ளது…. லியோனி கருத்து

    மேகேதாது விவகாரம்: கர்நாடக எல்லையில் பதற்றம்… ஓசூரில் நிறுத்தப்பட்ட தமிழக பேருந்துகள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.