Close Menu
    What's Hot

    இருமுறை நிராகரிக்கப்பட்ட தர்மேந்திர பிரதானின் ராஜினாமா… பின்னணி தகவல்கள்

    எம்பிபிஎஸ், பிடிஎஸ் விண்ணப்பத்திற்கு மேலும் 2 நாள் அவகாசம்!

    பாதுகாப்புத்துறையில் இந்தியா புதிய உச்சம்… ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»தர்மேந்திர பிரதான் ராஜினாமாவை வரவேற்கிறேன்… கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றவேண்டும் – நிர்மல்குமார்
    Featured

    தர்மேந்திர பிரதான் ராஜினாமாவை வரவேற்கிறேன்… கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றவேண்டும் – நிர்மல்குமார்

    Editor TN TalksBy Editor TN TalksJuly 26, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    002 Nirmal kumar
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமாவை வரவேற்பதாக அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

    மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த அமைச்சர் நிர்மல்குமாரிடம், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா தொடர்பாக செய்தியார்கள் எழுப்பிய கேள்விக்கு விடையளித்து அவர் கூறியதாவது…

    ஒன்றிய அமைச்சரின் ராஜினாமா ஒன்று மட்டுமே நீட்டுக்கான தீர்வல்ல. நீட் தேர்வு வேண்டாம் என்பது தான் எங்களின். நிலைப்பாடு.

    மாணவர்களின் போராட்டத்திற்கு ஒன்றிய அரசு செவி சாய்த்துள்ளதுதான் இந்த ராஜினாமா.

    அதே நேரம் நீட் தேர்வால் லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்ட பிறகு ஒரு ராஜினாமவை மட்டும் வைத்து அந்த பாதிப்புகளை மூடி மறைக்க முடியாது.

    மூன்று லட்சம் மாணவர்களுக்கு ஒன்றிய அரசின் பதில் என்ன? இதனை முன்பே செய்திருக்க வேண்டும்.

    ஒவ்வொரு வருடமும் தவறு நடந்தபிறகு மூடி மறைக்கப்படுகிறது.

    இந்த ராஜினாமா என்பது மாணவர்களின் நியாயமான கோரிக்கைக்கு கிடைத்த வெற்றியாகும்.

    நீட் தேர்வு என்பது ஒன்றிய அரசின் தவறான கொள்கை முடிவு;  கல்வியை மாநிலப் பட்டியலுக்கு வேண்டும் என்பது நமது கோரிக்கை. அதன் முதற்கட்டமாக ராஜினாமா செய்யப்பட்டு்ள்ளது.

    மத்திய அரசு கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே எங்களின் உறுதியான நிலைப்பாடு.

    Dharmendra Pradhan Education State List NEET Nirmal Kumar Tamil Nadu Politics
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகோவை கோனியம்மன் கோயில் உண்டியல் திருட்டு: 8 அலுவலர்கள் சஸ்பெண்ட்!
    Next Article இளையோர் ஆசிய ஹாக்கி: பாகிஸ்தானை 7-3 என வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி!
    Editor TN Talks

    Related Posts

    இருமுறை நிராகரிக்கப்பட்ட தர்மேந்திர பிரதானின் ராஜினாமா… பின்னணி தகவல்கள்

    July 26, 2026

    எம்பிபிஎஸ், பிடிஎஸ் விண்ணப்பத்திற்கு மேலும் 2 நாள் அவகாசம்!

    July 26, 2026

    பாதுகாப்புத்துறையில் இந்தியா புதிய உச்சம்… ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம்

    July 26, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இருமுறை நிராகரிக்கப்பட்ட தர்மேந்திர பிரதானின் ராஜினாமா… பின்னணி தகவல்கள்

    எம்பிபிஎஸ், பிடிஎஸ் விண்ணப்பத்திற்கு மேலும் 2 நாள் அவகாசம்!

    பாதுகாப்புத்துறையில் இந்தியா புதிய உச்சம்… ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம்

    சிவம் துபே, ப்ரிவிஸ் மற்றும் ரூ. 10 கோடி!. ஹர்திக் பாண்டியாவுக்காக சிஎஸ்கே முன்வைத்த மாஸ்டர் பிளான்!

    அமைச்சர் ராஜ்மோகன் விரட்டியடிப்பு… தவெகவின் போலி பிம்பம் உடைக்கப்பட்டுள்ளது…. லியோனி கருத்து

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.