Close Menu
    What's Hot

    ஹர் கர் திரங்கா இயக்கம் – பிரதமர் அழைப்பை வெற்றி பெறச் செய்வோம் – நயினார் நாகேந்திரன்

    “தமிழ்த்தாய் வாழ்த்து தரைக்குத் தள்ளப்படுவதா?” – ஆளுநரின் அறிவுறுத்தலுக்கு வைரமுத்து கண்டனம்

    மாணவர்கள் மீதான தாக்குதல்: “உத்தரவு கொடுத்தது யார்?” – அமித் ஷா விளக்கம் அளிக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»புதுச்சேரி;   கார்கில் வெற்றி தினம்… போர் நினைவுச் சின்னத்தில் ஆளுநர், முதலமைச்சர் மரியாதை
    Featured

    புதுச்சேரி;   கார்கில் வெற்றி தினம்… போர் நினைவுச் சின்னத்தில் ஆளுநர், முதலமைச்சர் மரியாதை

    Editor TN TalksBy Editor TN TalksJuly 26, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    004 pondy
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கார்கில் வெற்றி தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள போர் நினைவு சின்னத்தில் துணை நிலை ஆளுநர், முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் உட்பட முன்னாள் ராணுவ வீரர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    1999 ஆம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடந்த கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்ற தினத்தை, இந்தியா ஆண்டுதோறும் ஜூலை 26 இல் கொண்டாடி வருகிறது.

    கார்கில் போரில் உயிரிழந்த வீரர்களை நினைவு கூறும் வகையிலும், உயிரோடு இருக்கும் வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையிலும் கார்கில் வெற்றி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் புதுச்சேரி கடற்கரை சாலையில் அமைந்துள்ள போர் நினைவுச் சின்னத்தில் புதுச்சேரி அரசு சார்பில் கார்கில் வெற்றி தினம் கொண்டாடப்பட்டது.

    துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி, சட்டப்பேரவை சபாநாயகர் அன்பழகன், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், காவல்துறை அதிகாரிகள், முன்னாள் படை வீரர்கள் என பலரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    Chief Minister Governor Kargil Vijay Diwas Puducherry War Memorial
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் 2-வது நாளாக ஆஜரானார் செந்தில் பாலாஜி!
    Next Article கார்கில் வெற்றி தினம்: உயிர் நீத்த வீரர்களுக்கு தமிழக ஆளுநர் அஞ்சலி!
    Editor TN Talks

    Related Posts

    ஹர் கர் திரங்கா இயக்கம் – பிரதமர் அழைப்பை வெற்றி பெறச் செய்வோம் – நயினார் நாகேந்திரன்

    July 26, 2026

    “தமிழ்த்தாய் வாழ்த்து தரைக்குத் தள்ளப்படுவதா?” – ஆளுநரின் அறிவுறுத்தலுக்கு வைரமுத்து கண்டனம்

    July 26, 2026

    மாணவர்கள் மீதான தாக்குதல்: “உத்தரவு கொடுத்தது யார்?” – அமித் ஷா விளக்கம் அளிக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்!

    July 26, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஹர் கர் திரங்கா இயக்கம் – பிரதமர் அழைப்பை வெற்றி பெறச் செய்வோம் – நயினார் நாகேந்திரன்

    “தமிழ்த்தாய் வாழ்த்து தரைக்குத் தள்ளப்படுவதா?” – ஆளுநரின் அறிவுறுத்தலுக்கு வைரமுத்து கண்டனம்

    மாணவர்கள் மீதான தாக்குதல்: “உத்தரவு கொடுத்தது யார்?” – அமித் ஷா விளக்கம் அளிக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்!

    இருமுறை நிராகரிக்கப்பட்ட தர்மேந்திர பிரதானின் ராஜினாமா… பின்னணி தகவல்கள்

    எம்பிபிஎஸ், பிடிஎஸ் விண்ணப்பத்திற்கு மேலும் 2 நாள் அவகாசம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.