Close Menu
    What's Hot

    காமன்வெல்த் 2026!. 5வது நாளில் 6 பதக்கங்களை குவித்த இந்தியா!. புள்ளிப்பட்டியலில் அதிரடி முன்னேற்றம்!. 

    டெல்லி பேரணி: வன்முறையில் ஈடுபட்ட 989 பேரில் 101 பேர் கொலைக் குற்றவாளிகள்! காவல்துறை விசாரணையில் அதிர்ச்சித் தகவல்!

    ‘ஜனநாயகன்’ 5 நாளில் வசூல் இவ்வளவா?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»ஈரான் விவகாரம்: அமைதிப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட நல்ல வாய்ப்பு!  அதிபர் டிரம்ப் நம்பிக்கை!
    Featured

    ஈரான் விவகாரம்: அமைதிப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட நல்ல வாய்ப்பு!  அதிபர் டிரம்ப் நம்பிக்கை!

    Editor web1By Editor web1July 28, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    4 30
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நீடித்து வரும் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அமைதிப் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட “நல்ல வாய்ப்புகள் இருப்பதாக” அமெரிக்க அதிபர் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    கடந்த 13 நாட்களாக ஈரானின் ஹார்முஸ் நீரிணை முற்றுகை விவகாரம் தொடர்பாக அமெரிக்கா தீவிர வான்வழித் தாக்குதல்களை நடத்தி வந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை முதல் இரு தரப்பும் தாக்குதல்களை நிறுத்தி வைத்துள்ளன. இந்த அமைதி சூழலைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    மிச்சிகனில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், தனக்கு மிகுந்த பொறுமை உண்டு என்றும் தற்போது நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளில் ஒரு நல்ல முடிவு எட்டப்பட அதிக வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார். ஒருவேளை பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால், நாங்கள் மீண்டும் பழையபடி செல்ல நேரிடும் என்றும் எச்சரித்தார்.

    மேலும், ஈரான் தரப்பு தங்களைத் தொடர்புகொண்டு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்ததாகவும், அவர்களைத் கடுமையாகத் தாக்கியதே ஈரான் பேச்சுவார்த்தைக்கு முன்வந்ததற்குக் காரணம் என்றும் டிரம்ப் குறிப்பிட்டார்.

    அமெரிக்க அதிபரின் இந்த கருத்துகளை ஈரான் மறுத்துள்ளது. ஈரானின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகாயி கூறுகையில், அமெரிக்காவுடன் நேரடியாக எந்தப் பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை என்றார். பிராந்தியத்தில் நடக்கும் நிகழ்வுகள் குறித்து மத்தியஸ்தர்கள் மூலம் செய்திகள் பரிமாறப்படலாம், ஆனால் நேரடிப் பேச்சுவார்த்தை நடக்கவில்லை என்றார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகாமன்வெல்த்: ஆண்கள் உயரம் தாண்டுதலில் வெள்ளி வென்ற முதல் இந்தியரானார் சர்வேஷ் குஷாரே!
    Next Article தமிழகத்தில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
    Editor web1
    • Website

    Related Posts

    காமன்வெல்த் 2026!. 5வது நாளில் 6 பதக்கங்களை குவித்த இந்தியா!. புள்ளிப்பட்டியலில் அதிரடி முன்னேற்றம்!. 

    July 28, 2026

    டெல்லி பேரணி: வன்முறையில் ஈடுபட்ட 989 பேரில் 101 பேர் கொலைக் குற்றவாளிகள்! காவல்துறை விசாரணையில் அதிர்ச்சித் தகவல்!

    July 28, 2026

    ‘ஈரான் மீது கடுமையான ராணுவ நடவடிக்கை எடுக்கத் தயார்’!.அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!

    July 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    காமன்வெல்த் 2026!. 5வது நாளில் 6 பதக்கங்களை குவித்த இந்தியா!. புள்ளிப்பட்டியலில் அதிரடி முன்னேற்றம்!. 

    டெல்லி பேரணி: வன்முறையில் ஈடுபட்ட 989 பேரில் 101 பேர் கொலைக் குற்றவாளிகள்! காவல்துறை விசாரணையில் அதிர்ச்சித் தகவல்!

    ‘ஜனநாயகன்’ 5 நாளில் வசூல் இவ்வளவா?

    ‘ஈரான் மீது கடுமையான ராணுவ நடவடிக்கை எடுக்கத் தயார்’!.அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!

    பட்ஜெட் தொடர்: உதயநிதி தலைமையில் இன்று திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்: காணொலி வாயிலாக ஆலோசனை!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.