Close Menu
    What's Hot

    பாக்.-ல் நிலக்கரி சுரங்க வெடி விபத்து.. எகிறும் பலி எண்ணிக்கை! மீட்புப்பணி தீவிரம்..!!

    மனைவியை விவாகரத்து செய்தார் ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!. உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

    அமெரிக்க வேலை வாய்ப்புக்கு ரூ.1 கோடி கட்டணமா? ட்ரம்ப் நிர்வாகம் தீவிர ஆலோசனை..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»கோவை : ’பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்திடுக’..! விவசாயிகள் போராட்டம்..!
    Featured

    கோவை : ’பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்திடுக’..! விவசாயிகள் போராட்டம்..!

    Editor web4By Editor web4July 31, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1 39
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    விவசாயிகளின் பயிர்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை விவசாயிகள் புறக்கணித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வந்த பல்வேறு விவசாய சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள், கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தேர்தல் அறிக்கையில் கூறியதுபோல், விவசாயிகளின் பயிர்க் கடன்களை எந்த நிபந்தனையும் இன்றி முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோஷங்களை எழுப்பினர்.

    பயிர் சாகுபடிக்காக வங்கிகளில் பெற்ற கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் ஏராளமான விவசாயிகள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிப்பதாகவும், இதனால் கடன் சுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். எனவே, விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு பயிர்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வதோடு, விவசாயத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

    போராட்டம் காரணமாக ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அதிகாரிகள் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் கோரிக்கைகள் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் நிறைவடைந்தது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமின் கட்டண வீடியோ வைரல்… விஜே சித்து விவகாரத்தை கையில் எடுத்த திமுக!
    Next Article இனி இந்த டைமில் தான் தரிசனம்.. திருச்செந்தூர் கோவிலில் புது ரூல்.. அதிர்ச்சியில் பக்தர்கள்!
    Editor web4

    Related Posts

    பாக்.-ல் நிலக்கரி சுரங்க வெடி விபத்து.. எகிறும் பலி எண்ணிக்கை! மீட்புப்பணி தீவிரம்..!!

    July 31, 2026

    மனைவியை விவாகரத்து செய்தார் ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!. உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

    July 31, 2026

    அமெரிக்க வேலை வாய்ப்புக்கு ரூ.1 கோடி கட்டணமா? ட்ரம்ப் நிர்வாகம் தீவிர ஆலோசனை..!!

    July 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பாக்.-ல் நிலக்கரி சுரங்க வெடி விபத்து.. எகிறும் பலி எண்ணிக்கை! மீட்புப்பணி தீவிரம்..!!

    மனைவியை விவாகரத்து செய்தார் ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!. உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

    அமெரிக்க வேலை வாய்ப்புக்கு ரூ.1 கோடி கட்டணமா? ட்ரம்ப் நிர்வாகம் தீவிர ஆலோசனை..!!

    டெல்லி போராட்டம்: “சோனம் வாங்சுடன் கருத்து வேறுபாடா…?” – சிஜேபி மறுப்பு!

    பாகிஸ்தான் செல்லும் பிரதமர் மோடி?. 2027 எஸ்சிஓ உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியாவுக்கு அழைப்பு விடுக்க விருப்பம்!.

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.