Close Menu
    What's Hot

    திருப்பூர் : 330மீட்டர் நீளமுள்ள தேசியக் கொடியை ஏந்திய பள்ளி மாணவர்கள்..! ஊர்வலத்தை கண்டு வியந்த பொதுமக்கள்..!

    கன்னியாகுமரி : இருசக்கர வாகனம் மீது மோதிய மினி டெம்போ..! இருவர் உயிரிழப்பு..!

    மேகதாது; ஒன்றிய அமைச்சரின் பேச்சு சட்டத்திற்கு புறம்பானது – சௌமியா அன்புமணி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»கேரளம் : இடுக்கியில் மீண்டும் நிலச்சரிவு..! ஒரு பெண் உயிரிழப்பு..! 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..!
    Featured

    கேரளம் : இடுக்கியில் மீண்டும் நிலச்சரிவு..! ஒரு பெண் உயிரிழப்பு..! 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..!

    Editor web4By Editor web4August 1, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கேரளாவில் நடப்பு ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை காலதாமதத்துடன் தொடங்கியது. எனினும் சமீப நாட்களாக கேரளாவில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கேரளாவின் இடுக்கி, கோழிக்கோடு, எர்ணாகுளம், கோட்டயம், பத்தனம்திட்டா ஆகிய 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    இதில் இடுக்கி மாவட்டத்தின் அடூர் மலைப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. இந்த தகவல் அறிந்து அரக்கோணத்தில் இருந்து பேரிடர் மீட்புக்குழு இடுக்கிக்கு சென்றுள்ளது. பலத்த மழை, திடீர் வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்டவற்றால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. இதனை முன்னிட்டு கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த சுமதி என்றப் பெண்ணில் உடல் மீட்கப்பட்டுள்ளது. காணாமல் போன 2 மீனவர்களின் உடலை மீட்கும் பணி தீவிரமடைந்துள்ளது.

    மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டு உள்ளது. சுற்றுலாவாசிகள் யாரும் ஆபத்து நிறைந்த மலை பகுதிகளுக்கோ அல்லது கடலோர பகுதிகளுக்கோ செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டு உள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇது நடந்தால் அப்பாதான் முதல் சாய்ஸ்..! மனம் திறந்த முதல்வர் மகன் ஜேசன் சஞ்சய்..!
    Next Article சென்னை : கோயம்பேடு காய்கறி சந்தையில் காற்கறிகள் விற்பனை மந்தம்..! விலை குறைவால் வியாபாரிகள் கவலை..!
    Editor web4

    Related Posts

    திருப்பூர் : 330மீட்டர் நீளமுள்ள தேசியக் கொடியை ஏந்திய பள்ளி மாணவர்கள்..! ஊர்வலத்தை கண்டு வியந்த பொதுமக்கள்..!

    August 1, 2026

    கன்னியாகுமரி : இருசக்கர வாகனம் மீது மோதிய மினி டெம்போ..! இருவர் உயிரிழப்பு..!

    August 1, 2026

    மேகதாது; ஒன்றிய அமைச்சரின் பேச்சு சட்டத்திற்கு புறம்பானது – சௌமியா அன்புமணி

    August 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திருப்பூர் : 330மீட்டர் நீளமுள்ள தேசியக் கொடியை ஏந்திய பள்ளி மாணவர்கள்..! ஊர்வலத்தை கண்டு வியந்த பொதுமக்கள்..!

    கன்னியாகுமரி : இருசக்கர வாகனம் மீது மோதிய மினி டெம்போ..! இருவர் உயிரிழப்பு..!

    மேகதாது; ஒன்றிய அமைச்சரின் பேச்சு சட்டத்திற்கு புறம்பானது – சௌமியா அன்புமணி

    காமன்வெல்த் 2026!. ஜூடோவில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்திய இந்திய வீராங்கனை யாமினி மௌரியா!

    சென்னை : கோயம்பேடு காய்கறி சந்தையில் காற்கறிகள் விற்பனை மந்தம்..! விலை குறைவால் வியாபாரிகள் கவலை..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.