Close Menu
    What's Hot

    நடுவானில் குலுங்கிய ஏர் இந்தியா விமானம்! 300 அடி கீழே சரிந்ததால் பயணிகள் படுகாயம்!

    இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக ஆசை!. பென் ஸ்டோக்ஸ் அதிரடி பேச்சு!

    உதயநிதி கைது… தவெக அரசின் ஜனநாயகப் படுகொலை… கே.என்.நேரு கண்டனம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»த்ரிஷா இந்த நாட்டின் பிரதமரா அல்லது முதலமைச்சரா?. உதயநிதி கைதுக்கு ஆர்.எஸ். பாரதி கடும் கண்டனம்!
    Featured

    த்ரிஷா இந்த நாட்டின் பிரதமரா அல்லது முதலமைச்சரா?. உதயநிதி கைதுக்கு ஆர்.எஸ். பாரதி கடும் கண்டனம்!

    Editor web3By Editor web3August 4, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    R.S.bharathi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, சட்டமன்ற கூட்டம் கூடவுள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்திருப்பது கடும் ஜனநாயக விரோத செயலாகும். ‘ஜனநாயகன்’ என்ற திரைப்படத்தில் நடித்தாரே தவிர, ஜனநாயகம் என்றால் என்னவென்று கூட முதலமைச்சர் விஜய்க்குத் தெரியவில்லை. அனைத்து எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களையும் கைது செய்துவிட்டு, ஆளில்லா மைதானத்தில் தனியாகப் பந்தாட நினைக்கிறார் முதல்வர். சட்டமன்றத்தில் எதிர்கொள்ளப் பயந்துதான் இந்தத் தந்திரமான கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் வராதது குறித்துப் பொதுக்கூட்டத்தில் பேசப்பட்டபோது, கூட்டத்தில் இருந்த ஒருவர் திரிஷா குறித்துக் கேள்வி எழுப்பினார். அதற்கு உதயநிதி பதிலளித்தாரே தவிர, திரிஷா இந்த நாட்டின் பிரதமரா அல்லது முதலமைச்சரா? கூட்ட நெரிசலில் மக்கள் எழுப்பும் கேள்விகளுக்குப் பதிலளிப்பது இயல்புதான். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி காலத்தில்கூட இதுபோன்ற பல விவகாரங்கள் பேசப்பட்டிருக்கின்றனவே தவிர, அவதூறு பேச்சுக்காக யாரும் இதுவரை கைது செய்யப்பட்டதில்லை.

    இந்தக் கைது நடவடிக்கை மூலம் உதயநிதி ஸ்டாலினை மேலும் பிரபலப்படுத்தி, அவரை ‘இளைய கலைஞர்’ என்று மக்கள் அழைக்க வழிவகுத்துள்ளார் முதல்வர். திரிஷாவை அரசியலுக்குக் கொண்டுவரும் மறைமுக முயற்சி இதுதானா என்ற கேள்விக்கு, தமிழகத்தில் எந்த விசித்திரமான நிகழ்வும் நடக்கலாம்; அதை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும் என்று அவர் பதிலளித்தார்.

    arrest cm vijay DMK R.S. Bharathi thanjai speech Trisha TVK udhayanithi stalin
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleத்ரிஷா குறித்து உதயநிதி பேச்சு… “பொதுமக்கள் முன்னிலையில் மன்னிப்பு கேட்க வேண்டும்” – குஷ்பு கண்டனம்
    Next Article அசாமை புரட்டிப்போட்ட வெள்ளம்..! பலி எண்ணிக்கை அதிகரிப்பு..! 1.3லட்சம் பேர் பாதிப்பு..!
    Editor web3
    • Website

    Related Posts

    நடுவானில் குலுங்கிய ஏர் இந்தியா விமானம்! 300 அடி கீழே சரிந்ததால் பயணிகள் படுகாயம்!

    August 4, 2026

    இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக ஆசை!. பென் ஸ்டோக்ஸ் அதிரடி பேச்சு!

    August 4, 2026

    உதயநிதி கைது… தவெக அரசின் ஜனநாயகப் படுகொலை… கே.என்.நேரு கண்டனம்!

    August 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நடுவானில் குலுங்கிய ஏர் இந்தியா விமானம்! 300 அடி கீழே சரிந்ததால் பயணிகள் படுகாயம்!

    இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக ஆசை!. பென் ஸ்டோக்ஸ் அதிரடி பேச்சு!

    உதயநிதி கைது… தவெக அரசின் ஜனநாயகப் படுகொலை… கே.என்.நேரு கண்டனம்!

    உதயநிதிக்கு நாவடக்கம் தேவை; பொய்க்கால் அரசுக்கும் எடப்பாடி பழனிசாமி கண்டனம்

    100% தூய்மையானதா?. தேன், நெய், எண்ணெய் விற்பனை செய்ய டாபர் நிறுவனதுக்கு தடை!. FSSAI அதிரடி!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.