Close Menu
    What's Hot

    “விவசாயிகள் நலனை காற்றில் பறக்கவிட்ட வேளாண் பட்ஜெட்” – வானதி சீனிவாசன் கடும் விமர்சனம்

    நேற்று துணை நின்றவர்கள் இன்று கொண்டாட்டம்.. உதயநிதி விவகாரத்தில் சலசலக்கும் அறிவாலயம்!

    ‘பயிர்க் கடன் தள்ளுபடி, இலவச சோலார் மின் திட்டம் குறித்து அரசு பரிசீலனை’

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»திருப்பத்தூர் : அனுமதியின்றி மண் கடத்தல்..! 9 டிராக்டர்கள், 2 ஜேசிபி பறிமுதல்..! 11 பேர் கைது..!
    Featured

    திருப்பத்தூர் : அனுமதியின்றி மண் கடத்தல்..! 9 டிராக்டர்கள், 2 ஜேசிபி பறிமுதல்..! 11 பேர் கைது..!

    Editor web4By Editor web4August 6, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    12
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள சின்ன வேப்பம்பட்டு ஏரியில் அனுமதியின்றி மண் கடத்தலில் ஈடுபட்ட 11 பேரை வருவாய்த்துறையினர் பிடித்து, 9 டிராக்டர்கள் மற்றும் 2 ஜேசிபி இயந்திரங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

    சின்ன வேப்பம்பட்டு ஏரியில் ஜேசிபி இயந்திரங்களை பயன்படுத்தி டிராக்டர்கள் மூலம் சட்டவிரோதமாக மண் கடத்தப்படுவதாக மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணி தலைமையில், வாணியம்பாடி வட்டாட்சியர் சுதாகர் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர்.

    சோதனையில் உரிய அனுமதியின்றி ஏரியில் இருந்து மண் அள்ளி கடத்தப்பட்டு வந்தது உறுதி செய்யப்பட்டது.இதனைத் தொடர்ந்து மண் கடத்தலில் பயன்படுத்தப்பட்ட 9 டிராக்டர்கள் மற்றும் 2 ஜேசிபி இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய 11 பேரை கைது செய்து, மேல்நடவடிக்கைக்காக வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதவெக அரசின் பட்ஜெட்டை வரவேற்கிறோம்..! அதிமுக எம்.எல்.ஏ எஸ்.பி.வேலுமணி பேட்டி..!
    Next Article முதியோர் இல்லத்தில் உயிரிழந்த தந்தை… இறுதிச் சடங்குக்கு ஆன்லைனில் ரூ.5,100… வீடியோ காலில் பார்வையிட்ட 3 மகள்கள்…
    Editor web4

    Related Posts

    “விவசாயிகள் நலனை காற்றில் பறக்கவிட்ட வேளாண் பட்ஜெட்” – வானதி சீனிவாசன் கடும் விமர்சனம்

    August 6, 2026

    நேற்று துணை நின்றவர்கள் இன்று கொண்டாட்டம்.. உதயநிதி விவகாரத்தில் சலசலக்கும் அறிவாலயம்!

    August 6, 2026

    ‘பயிர்க் கடன் தள்ளுபடி, இலவச சோலார் மின் திட்டம் குறித்து அரசு பரிசீலனை’

    August 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “விவசாயிகள் நலனை காற்றில் பறக்கவிட்ட வேளாண் பட்ஜெட்” – வானதி சீனிவாசன் கடும் விமர்சனம்

    நேற்று துணை நின்றவர்கள் இன்று கொண்டாட்டம்.. உதயநிதி விவகாரத்தில் சலசலக்கும் அறிவாலயம்!

    ‘பயிர்க் கடன் தள்ளுபடி, இலவச சோலார் மின் திட்டம் குறித்து அரசு பரிசீலனை’

    அமோனியா கசிவால் உயிரிழப்பு… ஆலை உரிமையாளர் உள்பட மூவருக்கு நிபந்தனை ஜாமீன்!

    இனி யுபிஐ பணப்பரிவர்த்தனைக்கு கட்டணமா..?? ஆளுநரின் முக்கிய விளக்கம்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.