Close Menu
    What's Hot

    ஹார்முஸ் ஜலசந்தி போக்குவரத்து மீட்பு.. ஈரான் – ஓமன் உடன்படிக்கையின் முக்கியத்துவம்!!

    கோவை : நண்பனை கழுத்தறுத்து கொலை செய்த சக நண்பர்கள்..! சடலத்துடன் செல்ஃபி எடுத்து பகிர்வு..!

    மக்கள் எதிர்பார்த்த பயிர்க்கடன் தள்ளுபடி என்ன ஆனது..?? உதயநிதி சரமாரி கேள்வி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»தவெக அரசின் பட்ஜெட்டை வரவேற்கிறோம்..! அதிமுக எம்.எல்.ஏ எஸ்.பி.வேலுமணி பேட்டி..!
    Featured

    தவெக அரசின் பட்ஜெட்டை வரவேற்கிறோம்..! அதிமுக எம்.எல்.ஏ எஸ்.பி.வேலுமணி பேட்டி..!

    Editor web4By Editor web4August 6, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    11
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த தவெக அரசு, தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தது. பட்ஜெட்டை அமைச்சர்கள் மரிய வில்சன் மற்றும் வினோத் ஆகியோர் தாக்கல் செய்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர்கள் பல விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அந்த வகையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தவெக பட்ஜெட் குறித்து செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது, ”மடிக்கணினி திட்டம், வீடு கட்டுவதற்கு 5 லட்சமாக நிதி அதிகரித்தது பாராட்டத்தக்கது. தேர்தல் வாக்குறுதிகளை ஆளுங்கட்சி நிறைவேற்ற வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அம்மாவால் கொண்டுவரப்பட்டு, திமுகவால் நிறுத்தப்பட்ட திட்டங்களை தற்போது பட்ஜெட்டில் கொண்டு வந்துள்ளனர்.

    மடிக்கணினி திட்டம் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. புதிதாக ஆட்சி வந்துள்ளதால் அவர்களுக்கு நேரம் கொடுக்க வேண்டும். வருகின்ற காலத்தில் வாக்குறுதிகளை ஆளுங்கட்சி நிறைவேற்ற வேண்டும்.
    அத்திக்கடைவு அவிநாசி திட்டம் இரண்டு தமிழக வெற்றி கழகம் செயல்படுத்த வேண்டும். கடந்த ஐந்து ஆண்டுகளாக திமுக அதை கிடப்பில் போட்டு விட்டனர். தவெகவில் இணையப் போகிறீர்களா என்ற கேள்வி,

    அதிமுகவில் இருப்பது உங்களுக்கு பிடிக்கவில்லையா, அதிமுக எங்கள் கட்சி. அந்த மாதிரி கேள்வியே இல்லை.
    திமுகவிற்கு ஆதரவு என்ற நிலைப்பாடு போனதால் தான் நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். அதிமுக எங்கள் கட்சி எங்களை வளர்த்த கட்சி. தற்போது இருக்கக்கூடிய அரசாங்கம் இப்ப இருக்கும் சூழலில் மக்கள் எதிர்பார்க்கும் திட்டங்களை கொண்டு வர வேண்டும்.

    கோவை மாவட்டத்தில் 50 ஆண்டுகால வளர்ச்சியை கொடுத்துள்ளோம் திமுக ஆட்சி காலத்தில் ஐந்தாண்டுகளாக கோவையில் எதுவும் செய்யவில்லை.
    மீண்டும் வளர்ச்சி வேண்டுமென அத்திக்கடவு அவினாசி திட்டம் இரண்டுக்காக அமைச்சரை சந்தித்தோம்” எனக் கூறினார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமீண்டும் உதயநிதி ஸ்டாலின் காரில் ஏற முயன்ற இபிஎஸ்… தலைமைச் செயலகத்தில் சுவாரஸ்யம்!
    Next Article திருப்பத்தூர் : அனுமதியின்றி மண் கடத்தல்..! 9 டிராக்டர்கள், 2 ஜேசிபி பறிமுதல்..! 11 பேர் கைது..!
    Editor web4

    Related Posts

    ஹார்முஸ் ஜலசந்தி போக்குவரத்து மீட்பு.. ஈரான் – ஓமன் உடன்படிக்கையின் முக்கியத்துவம்!!

    August 6, 2026

    கோவை : நண்பனை கழுத்தறுத்து கொலை செய்த சக நண்பர்கள்..! சடலத்துடன் செல்ஃபி எடுத்து பகிர்வு..!

    August 6, 2026

    மக்கள் எதிர்பார்த்த பயிர்க்கடன் தள்ளுபடி என்ன ஆனது..?? உதயநிதி சரமாரி கேள்வி!

    August 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஹார்முஸ் ஜலசந்தி போக்குவரத்து மீட்பு.. ஈரான் – ஓமன் உடன்படிக்கையின் முக்கியத்துவம்!!

    கோவை : நண்பனை கழுத்தறுத்து கொலை செய்த சக நண்பர்கள்..! சடலத்துடன் செல்ஃபி எடுத்து பகிர்வு..!

    மக்கள் எதிர்பார்த்த பயிர்க்கடன் தள்ளுபடி என்ன ஆனது..?? உதயநிதி சரமாரி கேள்வி!

    13 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வரும் ’மூடர் கூடம் – 2’..! ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பு..!

    சென்னை எம்டிசி பஸ்சில் வைரலான ‘தக்காளி வெற்றிக் கழகம்’ வாசகம்.. உண்மை என்ன?

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.