Close Menu
    What's Hot

    தூத்துக்குடி : கடல் வழியாக கடத்தப்பட்ட ரூ.10லட்சம் மதிப்பிலான வெள்ளாடுகள்..! சுற்றி வளைத்து பிடித்த கியூ பிரிவு போலீசார்..!

    தேசிய கைத்தறி தினம்..! கொண்டாட வாருங்கள்..! பிரதமர் மோடி அழைப்பு..!

    தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்..! ‘Fair Delimitation’ வேண்டும்..! திமுக உறுதி..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»ஈரோடு : ரூ.10,000 லஞ்சம் வாங்கிய வட்டார வளர்ச்சி அலுவலர்..! கையும் களவுமாக கைது செய்த போலீசார்..!
    Featured

    ஈரோடு : ரூ.10,000 லஞ்சம் வாங்கிய வட்டார வளர்ச்சி அலுவலர்..! கையும் களவுமாக கைது செய்த போலீசார்..!

    Editor web4By Editor web4August 7, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    3 3
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒப்பந்த முறையில் பணியாற்றும் இரவு காவலாளியின் ஊதியத்தில் இருந்து 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வட்டார வளர்ச்சி அலுவலரை ஈரோடு லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

    ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இரவு நேர காவலாளியாக கனிராவுத்தர் குளத்தை சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவர் பணியாற்றி வருகிறார்.ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் சண்முகசுந்திரத்திற்கு நாள் தோறும் 762 ஊதியமாக வழங்கபட்டு வருகிறது.

    ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வரும் லதா என்பவர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றி வரும் ஒப்பந்த ஊழியர்களியிடம் அவர்களுக்கு வரும் ஊதியத்தில் இருந்து ஒரு பகுதியை மாதா மாதம் மிரட்டி வாங்கி வந்தாக கூறப்படுகிறது. மேலும் தராதவர்கள் மீது வேலை செய்ய முடியாது என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் இரவு காவலாளி சண்முகசுந்தரத்திடமிருந்து ஊதியத்தில் ஒரு பங்கை கேட்டுள்ளார்.ஏற்க்கனவே உடல் நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சண்முகசுந்தரம் அதிர்ச்சி அடைந்து இது குறித்து ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீசில் புகார் செய்தார். இதனை தொடர்ந்து அவர்கள் கொடுத்த 10 ஆயிரம் ரூபாய் ராசாயனம் கலந்த நோட்டுகளை வட்டார வளர்ச்சி அலுவலர் லதா விடம் சண்முகசுந்திரம் கொடுத்த போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் லதா வை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகோவை : 19 அம்ச கோரிகைக்களை வலியுறுத்தி இந்திய கம்யூ. நடைப்பயணம்..!
    Next Article புதுச்சேரி: கனமழையால், தனியார் நிறுவனத்தின் மதில் சுவர் சேதம்..! முதியவர் ஒருவர் உயிரிழப்பு..!
    Editor web4

    Related Posts

    தூத்துக்குடி : கடல் வழியாக கடத்தப்பட்ட ரூ.10லட்சம் மதிப்பிலான வெள்ளாடுகள்..! சுற்றி வளைத்து பிடித்த கியூ பிரிவு போலீசார்..!

    August 7, 2026

    தேசிய கைத்தறி தினம்..! கொண்டாட வாருங்கள்..! பிரதமர் மோடி அழைப்பு..!

    August 7, 2026

    தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்..! ‘Fair Delimitation’ வேண்டும்..! திமுக உறுதி..!

    August 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தூத்துக்குடி : கடல் வழியாக கடத்தப்பட்ட ரூ.10லட்சம் மதிப்பிலான வெள்ளாடுகள்..! சுற்றி வளைத்து பிடித்த கியூ பிரிவு போலீசார்..!

    தேசிய கைத்தறி தினம்..! கொண்டாட வாருங்கள்..! பிரதமர் மோடி அழைப்பு..!

    தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்..! ‘Fair Delimitation’ வேண்டும்..! திமுக உறுதி..!

    தூத்துக்குடி : கலைஞர் கருணாநிதியின் 8-ம் ஆண்டு நினைவு தினம்..! அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் மரியாதை..!

    புதுச்சேரி: கனமழையால், தனியார் நிறுவனத்தின் மதில் சுவர் சேதம்..! முதியவர் ஒருவர் உயிரிழப்பு..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.