Close Menu
    What's Hot

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»கரேகுட்டாவில் மாவோயிஸ்ட் வீழ்ச்சி: 31 பேர் சுட்டுக்கொலை – ஆயுத ஆட்சி முடிவுக்கு வருகிறதா?
    இந்தியா

    கரேகுட்டாவில் மாவோயிஸ்ட் வீழ்ச்சி: 31 பேர் சுட்டுக்கொலை – ஆயுத ஆட்சி முடிவுக்கு வருகிறதா?

    Editor TN TalksBy Editor TN TalksMay 14, 2025Updated:May 14, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    maoist
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மாவோயிஸ்டுகள் பதுங்கியிருந்ததாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், சத்தீஷ்கார் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள கரேகுட்டா மலைப்பகுதியில் பாதுகாப்புப் படைகள் மிகப்பெரிய சோதனை நடவடிக்கையை மேற்கொண்டன. இதன் போது நடந்த தாக்குதலில் 31 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். இதில் 16 பெண்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த நடவடிக்கையில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் (CRPF) மற்றும் மாநில பாதுகாப்புப் படைகள் இணைந்து ஏப்ரல் 21 ஆம் தேதி தொடங்கி 11 நாட்களுக்கு தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தினர். மலைப்பகுதியை முற்றுகையிட்ட போது, மாவோயிஸ்டுகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதற்கு பாதுகாப்புப் படைகள் துல்லியமான பதிலடி தாக்குதல் நடத்தின. பின்னர், கூடுதல் படைகள் அந்தப் பகுதியில் குவிக்கப்பட்டன.

    பறிமுதல் செய்த ஆயுதங்கள், வெடிகுண்டுகள் – முக்கியத் தகவல்கள்:

    • 31 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்
    • 16 பேர் பெண்கள்
    • 40 துப்பாக்கிகள் பறிமுதல்
    • 450 ஐஇடி கண்ணிவெடிகள் கைப்பற்றப்பட்டன
    • மாவோயிஸ்டுகளின் பதுங்கு குழிகள் அழிக்கப்பட்டன
    • 12,000 கிலோ ரேஷன் மற்றும் பிற பொருட்கள் பறிமுதல்
    • ஆயுத உற்பத்திக்கான தொழிற்சாலை கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டது

    இவை அனைத்தும் மாவோயிஸ்ட் அமைப்பின் முக்கிய மூலதனத்தையும் இயக்கங்களையும் பலவீனப்படுத்தும் முக்கியத்துவமிக்க நடவடிக்கையாக கருதப்படுகிறது.

    31 மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை CRPF anti-Naxal operation Tamil Karregutta Malai Maoist Thakuthal Maoist gunfight news Tamil Naxal operation India Tamil coverage Operation Karregutta latest news in Tamil அமித் ஷா பேச்சு ஆபரேஷன் கரேகுட்டா இந்திய ராணுவம் வெற்றி கரேகுட்டா மலை தாக்குதல் சத்தீஷ்கர் மாவோயிஸ்ட் நக்சலைட் ஒழிப்பு மாவோயிஸ்ட் எதிர்ப்பு நடவடிக்கை மாவோயிஸ்ட் மோதல் மூவர்ணக் கொடி
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article‘ஆபரேஷன் சிந்தூர்’ வெற்றியை கொண்டாட உத்தராகண்டில் பிரம்மாண்ட மூவர்ண யாத்திரை!
    Next Article “மூவர்ணக் கொடி பறக்கும் மலையில் சிவப்பு பயம் இனி இல்லை” – உள்துறை அமைச்சர் அமித் ஷா!!
    Editor TN Talks

    Related Posts

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    August 9, 2026

    மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!. வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

    August 9, 2026

    புதுச்சேரி காவல் துறைக்குச் சிறப்பு சேர்த்த குடியரசுத் தலைவர் வண்ணக் கொடி விருது!. மத்திய அமைச்சர் அமித்ஷா வழங்கினார்!

    August 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!. வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.