Close Menu
    What's Hot

    முகத்தில் பருக்கள் உள்ளதா? அப்போ உடலில் இந்த பிரச்சனை கன்பர்ம்!

    10 வேட்பாளர்கள் கூட தவெகவில் கிடையாது! நயினார் நாகேந்திரன் கிண்டல்

    அதிமுக தேர்தல் அறிக்கையை தயாரிக்க 10 பேர் குழு! விரைவில் தமிழகம் முழுவதும் பயணம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»தீபக் பாண்டியன் உயிரிழப்புக்கு பழிவாங்குவோம்.. வாட்ஸ் அப் குழுவில் சர்ச்சை கருத்து.. கோவையில் ஒருவர் கைது !!!
    தமிழ்நாடு

    தீபக் பாண்டியன் உயிரிழப்புக்கு பழிவாங்குவோம்.. வாட்ஸ் அப் குழுவில் சர்ச்சை கருத்து.. கோவையில் ஒருவர் கைது !!!

    Editor TN TalksBy Editor TN TalksMay 21, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    kovai
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு தினங்களாக நெல்லை மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்த தீபக் பாண்டியன். இவர் பசுபதி பாண்டியன் ஆதரவாளர், பசுபதி பாண்டியன் கொலை செய்யப்பட்டதை அடுத்து தீபக் பாண்டியன் மீது கொலை, கொள்ளை, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் அவருக்கு தொடர்பு இருந்தது.

    இந்நிலையில் இவரை பாளையங்கோட்டையில் உள்ள ஒரு உணவகத்தில் தனது காதலி மற்றும் அவரது தோழிகளுடன் சாப்பிட்டு விட்டு வெளியே வந்த அவரை ஒரு கும்பல் கொடூரமாக வெட்டி கொலை செய்தது. அதன் சி.சி.டி.வி காட்சிகளும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து தீபக் பாண்டியன் கொலை செய்தவர்களை பழி தீர்ப்போம் என கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்படும் பதிவுகள் வைரலாகி வருகிறது. இதனை அடுத்து தமிழகம் முழுவதும் காவல் துறையினர் சர்ச்சைக்குரிய பதிவுகளை பகிரும் நபர்கள், பதிவு செய்யும் நபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    https://tntalks.in/storage/2025/05/WhatsApp-Video-2025-05-21-at-20.48.30.mp4

    இதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சரண் என்பவர் மதுக்கரை பகுதியில் டீக்கடையில் பணியாற்றி வருகிறார். அவர் வாட்ஸப் குழுவில் பகிர்ந்த பதிவை அடுத்து அவரை மதுக்கரை காவல் துறையினர் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    arrest CCTV footage Coimbatore Coimbatore central jail controversial comment Deepak Pandiyan girlfriend Madukkarai murder Nanguneri Nellai Palayamkottai Pasupathi Pandiyan police Pudukottai restaurant revenge social media tea shop viral viral message viral post WhatsApp group உணவகம் காதலி காவல் துறை கைது கொலை கோவை கோவை மத்திய சிறை சமூக வலைதளம் சர்ச்சை கருத்து சி.சி.டி.வி டீக்கடை தீபக் பாண்டியன் நாங்குநேரி நெல்லை பசுபதி பாண்டியன் பதிவுகள் பரபரப்பு பழிவாங்குவோம் பாளையங்கோட்டை புதுக்கோட்டை மதுக்கரை வாட்ஸ்அப் குழு வைரல்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதுணைவேந்தர் நியமிக்கும் அதிகாரம்.. இடைக்கால தடை விதித்த உயர்நீதிமன்றம்!
    Next Article ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றி: வாகை சூடிய வீரர்களுக்கு நன்றி தெரிவித்து கோவையில் பேரணி!!
    Editor TN Talks

    Related Posts

    எஸ்ஐஆர் படிவத்தை முறையாக நிரப்பாததால் பெயர் நீக்கம் – 10 லட்சம் பேருக்கு விரைவில் நோட்டீஸ்!

    December 25, 2025

    நாளை மழை பெய்யுமா? வானிலை மையம் நியூ அப்டேட்

    December 25, 2025

    ஒரு பவுன் தங்கம் : இன்றைய நிலவரம் என்ன?

    December 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    முகத்தில் பருக்கள் உள்ளதா? அப்போ உடலில் இந்த பிரச்சனை கன்பர்ம்!

    10 வேட்பாளர்கள் கூட தவெகவில் கிடையாது! நயினார் நாகேந்திரன் கிண்டல்

    அதிமுக தேர்தல் அறிக்கையை தயாரிக்க 10 பேர் குழு! விரைவில் தமிழகம் முழுவதும் பயணம்

    எஸ்ஐஆர் படிவத்தை முறையாக நிரப்பாததால் பெயர் நீக்கம் – 10 லட்சம் பேருக்கு விரைவில் நோட்டீஸ்!

    இறந்தவர்கள் பட்டியலில் நாதக வேட்பாளர் பெயர்! கொதித்தெழுந்த சீமான்

    Trending Posts

    மும்பையில் டிஜிட்டல் அரெஸ்ட்- ரூ.9 கோடியை இழந்து தவிக்கும் 85 வயது முதியவர்

    December 25, 2025

    தேசிய சீனியர் பாட்மிண்டன்: உன்னதி, தன்வி முன்னேற்றம்

    December 25, 2025

    கிரிக்கெட்டில் நான் ஒரு ‘ஆப் ஸ்பின்னர்’ – முதல்வர் ஸ்டாலின் கலகல பேச்சு

    December 25, 2025

    புதுச்சேரியில் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்து 3 மாணவர்கள் தப்பியோட்டம்

    December 25, 2025

    இஷான் கிஷனின் சாதனை சதம் வீண்: 413 ரன்களை வெற்றிகரமாக துரத்தியது கர்நாடகா அணி

    December 25, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.