Close Menu
    What's Hot

    “அரசியல் விரக்தியில் உத்தவ், ராஜ் தாக்கரே கூட்டணி!” – பட்னாவிஸ் தாக்கு

    மகாராஷ்டிர மாநகராட்சித் தேர்தல் – உருவானது உத்தவ், ராஜ் தாக்கரே கூட்டணி!

    கோலி, ரோஹித் அதிரடி சதம்! டெல்லி, மும்பை அணிகள் வெற்றி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»எருதாட்டம் நிகழ்ச்சியில் தூக்கி வீசப்பட்ட காவலர்.. சிகிச்சைக்காக மருத்துவமனயில் அனுமதி!!
    தமிழ்நாடு

    எருதாட்டம் நிகழ்ச்சியில் தூக்கி வீசப்பட்ட காவலர்.. சிகிச்சைக்காக மருத்துவமனயில் அனுமதி!!

    Editor TN TalksBy Editor TN TalksMay 22, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    IMG 20250522 WA0019
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சேலம் மாவட்டம், நெய்க்காரப்பட்டி அருகே உள்ள புத்தூர் அக்ரஹாரம் பகுதியில் உள்ள முனியப்பன் கோவில் திருவிழாவை ஒட்டி ஒவ்வொரு ஆண்டும் எருதாட்டம் நிகழ்ச்சி நடத்தப்படும். இவ்வாண்டு முனியப்பன் கோவிலில் வைகாசி மாத திருவிழா விமர்சையாக நடைபெற்றது.

    இதனையொடடி இன்றைய தினம் கோவில் அருகில் உள்ள திடலில் எருதாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. அதற்காக 70க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டன. இந்த நிகழ்ச்சியை காண்பதற்காக பல்லாயிர கணக்கான பொதுமக்கள் அங்கு கூடியிருந்தனர்.
    ஒவ்வொரு காளையாக அழைத்து வரப்பட்டு கோவிலில் பூஜை செய்த பின்னர் எருதாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்காக அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்படிருந்தனர். எருதாட்ட நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருக்கையில் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் கதிரவன் என்பவரை காளை ஒன்று தனது கொம்பால் முட்டி தூக்கி வீசியது. இதில் அவரது வயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டது.இதனையடுத்து அங்கு இருந்த மருத்துவ குழுவினர் காயமடைந்த காவலருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து எருதாட்ட நிகழ்ச்சி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

    ambulance bull bull attack bull-taming crowd first aid. Muniyappan Temple Neykaarpatti police injury Puthur Agraharam Salem district Security Tamil Nadu festival traditional sport Vaikasi festival எருதாட்டம் காவலர் காயம் காளை சேலம் மாவட்டம் நெய்க்காரப்பட்டி பரபரப்பு பாதுகாப்பு புத்தூர் அக்ரஹாரம் போலீசார் மருத்துவமனை முனியப்பன் கோவில் வைகாசி திருவிழா
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமதுரையில் விஜய் போட்டியா? எம்ஜிஆர் சென்டிமென்ட் வேலைக்கு ஆகுமா?
    Next Article இனி இந்தியாவின் பதிலடி பெரும் விளைவுகளை ஏற்படுத்தும்- பிரதமர் மோடி
    Editor TN Talks

    Related Posts

    பொங்கலுக்கு ரூ.5,000?. அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்!. அமைச்சர் அன்பில் மகேஷ் கொடுத்த அப்டேட்!

    December 24, 2025

    பெரியாரின் சமத்துவப் பாதையில் பயணித்து, சமூக நீதியை வென்றெடுப்போம்!. விஜய் ட்வீட்!

    December 24, 2025

    மகாத்மா பெயர் நீக்கம்!. தமிழகம் முழுவதும் 400 இடங்களில் திமுக கூட்டணி கட்சிகள் போராட்டம்!.

    December 24, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “அரசியல் விரக்தியில் உத்தவ், ராஜ் தாக்கரே கூட்டணி!” – பட்னாவிஸ் தாக்கு

    மகாராஷ்டிர மாநகராட்சித் தேர்தல் – உருவானது உத்தவ், ராஜ் தாக்கரே கூட்டணி!

    கோலி, ரோஹித் அதிரடி சதம்! டெல்லி, மும்பை அணிகள் வெற்றி

    கிங் கோலி மேலும் ஒரு சாதனை! சச்சினின் சாதனை முறியடிப்பு

    திண்டிவனம் புதிய பஸ் ஸ்டாண்டுக்கு இந்திரா காந்தி பெயர் – செல்வப்பெருந்தகை வேண்டுகோள்

    Trending Posts

    கோலி, ரோஹித் அதிரடி சதம்! டெல்லி, மும்பை அணிகள் வெற்றி

    December 24, 2025

    கிங் கோலி மேலும் ஒரு சாதனை! சச்சினின் சாதனை முறியடிப்பு

    December 24, 2025

    அதிமுக 170, பாஜக 23, பாமக 23… கசிந்தது தொகுதி பங்கீடு

    December 24, 2025

    விரைவில் வடமாவட்டங்களில் சுற்றுப்பயணம்! தேர்தலுக்கு தயாராகும் இபிஎஸ்

    December 24, 2025

    வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் பாகுபலி ராக்கெட்!

    December 24, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.