Close Menu
    What's Hot

    களம் இறங்கிய 18 வினாடிகளில் கோல்!. துனிசியாவை 5-1 என துவம்சம் செய்தது ஸ்வீடன்!

    சுந்தர் பிச்சைக்கு அதிர்ச்சி!. மேடையை விட்டு வெளியேறிய மாணவர்கள்!. அமெரிக்காவில் பரபரப்பு!

    பாக்கை வீழ்த்திய இந்திய மகளிர் அணிக்கு  சச்சின், பிசிசிஐ செயலாளர் பாராட்டு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
    TN Talks
    Home»தமிழ்நாடு»திருப்பூர் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் திடீர் உடைப்பு.. அருவி போல் கொட்டிய தண்ணீர்!!
    தமிழ்நாடு

    திருப்பூர் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் திடீர் உடைப்பு.. அருவி போல் கொட்டிய தண்ணீர்!!

    Editor TN TalksBy Editor TN TalksMay 23, 2025Updated:May 23, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    water1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருப்பூர் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டதால் பல அடி உயரத்திற்கு எழும்பிய குடிநீர் அருவி போல கொட்டியது .

    மேட்டுப்பாளையம் பவானி ஆற்றிலிருந்து சாமண்ணா நீரூந்து நிலையம் வழியாக குடிநீர் சாம்பள ராட்சத குழாய்களில் ஊடாக மேட்டுப்பாளையம், அன்னூர், அவிநாசி வழியாக திருப்பூர் மாநகராட்சிக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

    இந்த நடைமுறையில், இன்று மதியம் மேட்டுப்பாளையம்–அன்னூர் சாலையில் உள்ள நடூர் பாலம் அருகே குடிநீர் குழாயில் திடீரென பிளவு ஏற்பட்டது. இதனால் குடிநீர் பெரும் அழுத்தத்தில் பல அடி உயரத்திற்கு மேலே பாய்ந்து அருவிபோல் சாலையில் கொட்டியது. அந்த பகுதிக்குச் சென்ற பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் வாகனங்களை நிறுத்தி அருவிபோல் கொட்டும் தண்ணீரை செல்பி எடுத்தும், வீடியோ எடுத்தும் கண்டு ரசித்தனர்.

    https://tntalks.in/storage/2025/05/water.mp4

    இந்த குழாய் உடைப்பால் பெரும் அளவிலான குடிநீர் வீணாக சாலையில் கரைந்து விட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் திருப்பூர் மாநகராட்சி குடிநீர் திட்டத் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடனடியாக பழுது சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    இதன் விளைவாக, அந்த சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    Annur Avinashi Bhavani river drinking water pipe Mettupalayam Naduur bridge pipe burst public Samanna station Tiruppur corporation traffic disruption TWAD Board wasted water waterfall-like leak அருவி போல தண்ணீர் அவிநாசி அன்னூர் குடிநீர் குழாய் குழாய் உடைப்பு சாமண்ணா நிலையம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் திருப்பூர் மாநகராட்சி நடூர் பாலம் பவானி ஆறு பொதுமக்கள் போக்குவரத்து பாதிப்பு மேட்டுப்பாளையம் வீணான தண்ணீர்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசென்னை உயர்நீதிமன்றத்தை கண்டித்து திராவிட இயக்க தமிழர் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம்!!
    Next Article இனி வார்த்தையில் கூட ‘பாக்’ இல்லை.. தேச பக்தியை வெளிப்படுத்திய கடைக்காரர்கள்!!
    Editor TN Talks

    Related Posts

    திருச்சி : தவெக நிர்வாகி மனைவிக்கு கொலை மிரட்டல்..! தவெக நிர்வாகிகளின் அட்டூழியம்..!

    June 15, 2026

    தமிழகத்தில் மூடப்பட்ட 717 மதுக் கடைகள் எவையெவை? டாஸ்மாக் நிர்வாகம் அறிக்கை

    June 15, 2026

    வெளியானது அரவிந்த் ஆல்பம் ; புதிய அத்தியாயம் தொடங்கிய அனிருத்

    June 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    களம் இறங்கிய 18 வினாடிகளில் கோல்!. துனிசியாவை 5-1 என துவம்சம் செய்தது ஸ்வீடன்!

    சுந்தர் பிச்சைக்கு அதிர்ச்சி!. மேடையை விட்டு வெளியேறிய மாணவர்கள்!. அமெரிக்காவில் பரபரப்பு!

    பாக்கை வீழ்த்திய இந்திய மகளிர் அணிக்கு  சச்சின், பிசிசிஐ செயலாளர் பாராட்டு

    திருச்சி : தவெக நிர்வாகி மனைவிக்கு கொலை மிரட்டல்..! தவெக நிர்வாகிகளின் அட்டூழியம்..!

    ஜார்கண்ட் டி20 கிரிக்கெட் லீக்: ஜாம்ஷெட்பூர் ஸ்டீலர்ஸ் வெற்றி

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.