Close Menu
    What's Hot

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»இந்தியாவின் வளர்ச்சிக்கு 140 கோடி மக்களும் பாடுபடுகின்றனர்- பிரதமர் மோடி
    இந்தியா

    இந்தியாவின் வளர்ச்சிக்கு 140 கோடி மக்களும் பாடுபடுகின்றனர்- பிரதமர் மோடி

    Editor TN TalksBy Editor TN TalksMay 26, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    ovhrqjf pm modi 625x300 21 April 25.jpg
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    உலகில் வளர்ச்சி அடைந்த நாடாக நமது நாட்டை மாற்றுவதற்கு இந்தியர்கள் 140 கோடி பேரும் பாடுபடுவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
    குஜராத் மாநிலம் தாஹோத் மாவட்டத்தில் ரயில் என்ஜின் உற்பத்தி தொழிற்சாலையை பிரதமர் மோடி இன்று (மே 26) நாட்டுக்கு அர்ப்பணித்தார். பின்னர் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, உலகளவில் உற்பத்தி துறையில் இந்தியா முன்னேறி வருவதாக பெருமிதம் தெரிவித்தார். நமது நாட்டை வளர்ச்சி அடைந்த நாடாக மாற்றுவதற்கு உள்கட்டடைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்றார்.
    2014ல் இதே நாளில் (மே 26) முதன்முறையாக பிரதமராக பதவியேற்றதை குறிப்பிட்ட மோடி, குஜராத் மக்கள் முதலில் தன்னை ஆசிர்வதித்ததாகவும், பின்னர், கோடிக்கணக்கான இந்திய மக்கள் தன்னை ஆசிர்வதித்து வருவதாகவும் தெரிவித்தார்,
    இந்திய உற்பத்தி பொருட்களுக்கு மக்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, முக்கிய பண்டிகைகளின் போது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை மக்கள் வாங்கி பயன்படுத்த வேண்டும் என்றார்.
    ஆபரேஷன் சிந்தூர் என்பது வெறும் ராணுவ நடவடிக்கை மட்டுமல்ல, அது நம் உணர்ச்சிகளின் வெளிப்பாடு என்று தெரிவித்த பிரதமர், தன்னை எதிர்கொள்வது எப்படி என்பதை பயங்கரவாதிகள் கற்பனை செய்தும் பார்த்திருக்கமாட்டார்கள் என்று குறிப்பிட்டார். பஹல்காம் சம்பவத்தில் நாட்டு மக்கள் என்ன விரும்பினார்களோ அதையே தான் செய்ததாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

    நாடு முழுவதும் 70 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுவதாகவும், குஜராத்தில் ரயில்வே நெட்வொர்க்கின் 100 சதவீத மின்மயமாக்கல் நிறைவடைந்துள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

    140 கோடி மக்கள் India growth 2025 Indian economy Modi development plan Modi speech Narendra Modi Tamil news Tamil politics இந்திய அரசு இந்திய மக்கள் பாடுபாடு இந்திய ஜனநாயகம் இந்தியா வளர்ச்சி நாட்டின் முன்னேற்றம் பிரதமர் மோடி
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசுற்றுச்சூழல் பாதிப்புகளை ஆய்வு செய்யக் கோரி அன்புமணி இராமதாஸ் கடிதம்!
    Next Article கருணாநிதி ஆதரித்ததை, ஸ்டாலின் எதிர்ப்பது ஏன்.?- பவன் கல்யாண்
    Editor TN Talks

    Related Posts

    யார் இந்த AjayRastogi ?

    October 13, 2025

    நெதன்யாகுவிற்கு பாராட்டு; இந்திய வெளியுறவுக் கொள்கைக்கு எதிரானது – செல்வப்பெருந்தகை கண்டனம்

    October 10, 2025

    கரூர் சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு எதிரான மனுவில் இன்று விசாரணை

    October 10, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

    Trending Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    October 15, 2025

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    October 14, 2025

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    October 14, 2025

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    October 14, 2025

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

    October 13, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.